Roman script
Singer : Mano Music by : Ilayaraja Male Part Oo…azhagu nilavu sirikka maranthathae Oo…..malarum sirippil uravai maranthathae En kanmani pani thuli kann medhilaa Vinn meedhilae valam varum nee vennilaa Male Part Oo…azhagu nilavu sirikka maranthathae Male Part Imaigal moodum kangalaai naan vaazhgiraen Idhyam kooda paaramaai naan moozhinaen Ilaigal moodum kanigalthaan en aasaiyae Ilakkanamthaan inainthidaa kuilosaiyae Male Part Neer mael azhaiya kolam Pottaen dhinam dhinam naanum Ninaiththaal inimaithaan nadanthaal arumaithaan Ninaive ninaivilae vizhiyilae ezhuthadi Male Part Oo…azhagu nilavu sirikka maranthathae Oo…..malarum sirippil uravai maranthathae En kanmani pani thuli kann medhilaa Vinn meedhilae valam varum nee vennilaa Male Part Oo…azhagu nilavu sirikka maranthathae Male Part Vidhaippathum adhu mulaippathum Yaar solliththaan Mulaippathum adhu vilaivathum Yaar kayilthaan Male Part Malarvathum adhu manappathum Yaar paarththuthaan Manappathum adhu nilaippathum Yaar kettuthaan Male Part Yaaro ezhuthiya paadhai Purinthaal vilangidum geedhai Ninaivae vilagidu ninaiththaal vilai kodu Uravae uravilae urugiyae ezhuthadi Male Part Oo…azhagu nilavu sirikka maranthathae Oo…..malarum sirippil uravai maranthathae En kanmani pani thuli kann medhilaa Vinn meedhilae valam varum nee vennilaa Male Part Oo…azhagu nilavu sirikka maranthathae….oo….
தமிழ்
பாடகர் : மனோ இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஓ......அழகு நிலவு சிரிக்க மறந்ததே ஓ.....மலரும் சிரிப்பில் உறவை மறந்ததே என் கண்மணி பனிதுளி கண் மீதிலா விண் மீதிலே வலம் வரும் நீ வெண்ணிலா ஆண் : ஓ......அழகு நிலவு சிரிக்க மறந்ததே......ஓ.... ஆண் : இமைகள் மூடும் கண்களாய் நான் வாழ்கிறேன் இதயம் கூட பாரமாய் நான் மூழ்கினேன் இலைகள் மூடும் கனிகள்தான் என் ஆசையே இலக்கணம் தான் இணைந்திடா குயிலோசையே ஆண் : நீர் மேல் அழகிய கோலம் போட்டேன் தினம் தினம் நானும் நினைத்தால் இனிமைதான் நடந்தால் அருமைதான் நினைவே நினைவிலே விழியிலே எழுதடி ஆண் : ஓ......அழகு நிலவு சிரிக்க மறந்ததே ஓ.....மலரும் சிரிப்பில் உறவை மறந்ததே என் கண்மணி பனிதுளி கண் மீதிலா விண் மீதிலே வலம் வரும் நீ வெண்ணிலா ஆண் : ஓ......அழகு நிலவு சிரிக்க மறந்ததே......ஓ.... ஆண் : விதைப்பதும் அது முளைப்பதும் யார் சொல்லித்தான் முளைப்பதும் அது விளைவதும் யார் கையில்தான் ஆண் : மலர்வதும் அது மணப்பதும் யார் பார்த்துதான் மணப்பதும் அது நிலைப்பதும் யார் கேட்டுதான் ஆண் : யாரோ எழுதிய பாதை புரிந்தால் விளங்கிடும் கீதை நினைவே விலகிடு நினைத்தால் விலை கொடு உறவே உறவிலே உருகியே எழுதடி ஆண் : ஓ......அழகு நிலவு சிரிக்க மறந்ததே ஓ.....மலரும் சிரிப்பில் உறவை மறந்ததே என் கண்மணி பனிதுளி கண் மீதிலா விண் மீதிலே வலம் வரும் நீ வெண்ணிலா ஆண் : ஓ......அழகு நிலவு சிரிக்க மறந்ததே......ஓ....
Song information
Singer: Mano
Music by: Ilayaraja
Release information: From My Dear Marthandan (1990) · Lyricist: Piraisoodan
Explore this song
- Singer: Mano
- Film / album: My Dear Marthandan
- Composer: Ilayaraja