Roman script
Singers : S. P. Balasubrahmanyam and T. M. Soundararajan Music by : M. S. Vishwanathan Male Part Aaa….aaa….aaa….aaa…aaa… Haaa….aaa….aaa….aaa…aa…aaa… Male Part Odivaavena ulagathai azhaippom Ulagam varaavidil pudhiyadhai amaippom Odivaavena ulagathai azhaippom Ulagam varaavidil pudhiyadhai amaippom Yerumelana boomikku uraippom Irangi vaavena vaanathai izhuppom Yerumelana boomikku uraippom Irangi vaavena vaanathai izhuppom Male Part Odivaavena ulagathai azhaippom Ulagam varaavidil pudhiyadhai amaippom Chorus …………………………… Male Part Engu poividum indha samugam Engal kottathai marandhu Engu poividum indha samugam Engal kottathai marandhu Male Part Enna poividum naangalum vaazhndhaal Pangu poduvom thunindhu Male : Thunindhu Males : Pangu poduvom thunindhu Male Part Engal kaigalil sattangal seivom Unmai dharmathai kalandhu Male Part Ellai pottoru kolgaiyai valarppom Engal thevaiyai ninaindhu Male : Ninaindhu Males : Engal thevaiyai ninaindhu Male Part Odivaavena ulagathai azhaippom Ulagam varaavidil pudhiyadhai amaippom Chorus …………………………… Male Part Naangu suvargalai siraiyilum kandom Nalalvar aanom angae Naangu suvargalai siraiyilum kandom Nalalvar aanom angae Male Part Naangu suvargalai naangal amaithu Nanbargal aanom ingae Male : Ingae Males : Nanbargal aanom ingae Male Part Ongi adithaal malaiyum odaiyum Urudhi adaindhom indru Male Part Thaangida kidandha vaazhkaiyai maatri Thaakidum thunivum undu Male : Undu Males : Thaakidum thunivum undu Male Part Odivaavena ulagathai azhaippom Ulagam varaavidil pudhiyadhai amaippom Yerumelana boomikku uraippom Irangi vaavena vaanathai izhuppom Irangi vaavena vaanathai izhuppom Chorus ……………………………………..
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ஆஅ.....ஆஅ......ஆஅ.....ஆஅ......ஆஅ.... ஹா.......ஆஅ.......ஆஅ.......ஆஅ.....ஆ.......ஆஅ..... ஆண் : ஓடிவாவென உலகத்தை அழைப்போம் உலகம் வராவிடில் புதியதை அமைப்போம் ஓடிவாவென உலகத்தை அழைப்போம் உலகம் வராவிடில் புதியதை அமைப்போம் ஏறுமேலெனப் பூமிக்கு உரைப்போம் இறங்கி வாவென வானத்தை இழுப்போம்..... ஏறுமேலெனப் பூமிக்கு உரைப்போம் இறங்கி வாவென வானத்தை இழுப்போம்..... ஆண் : ஓடிவாவென உலகத்தை அழைப்போம் உலகம் வராவிடில் புதியதை அமைப்போம் குழு : ............................................ ஆண் : எங்கு போய்விடும் இந்த சமூகம் எங்கள் கொட்டத்தை மறந்து எங்கு போய்விடும் இந்த சமூகம் எங்கள் கொட்டத்தை மறந்து ஆண் : என்ன போய்விடும் நாங்களும் வாழ்ந்தால் பங்கு போடுவோம் துணிந்து.... ஆண் : துணிந்து.... ஆண்கள் : பங்கு போடுவோம் துணிந்து... ஆண் : எங்கள் கைகளில் சட்டங்கள் செய்வோம் உண்மை தர்மத்தைக் கலந்து ஆண் : எல்லை போட்டொரு கொள்கையைக் வளர்ப்போம் எங்கள் தேவையை நினைத்து..... ஆண் : நினைத்து..... ஆண்கள் : எங்கள் தேவையை நினைத்து..... ஆண் : ஓடிவாவென உலகத்தை அழைப்போம் உலகம் வராவிடில் புதியதை அமைப்போம் குழு : .................................. ஆண் : நான்கு சுவர்களைச் சிறையிலும் கண்டோம் நல்லவர் ஆனோம் அங்கே நான்கு சுவர்களைச் சிறையிலும் கண்டோம் நல்லவர் ஆனோம் அங்கே ஆண் : நான்கு சுவர்களை நாங்கள் அமைத்து நண்பர்கள் ஆனோம் இங்கே..... ஆண் : இங்கே..... ஆண்கள் : நண்பர்கள் ஆனோம் இங்கே.... ஆண் : ஓங்கி அடித்தால் மலையும் உடையும் உறுதி அடைந்தோம் இன்று ஆண் : தாங்கிடக் கிடந்த வாழ்க்கையை மாற்றி தாக்கிடும் துணிவும் உண்டு..... ஆண் : உண்டு..... ஆண்கள் : தாக்கிடும் துணிவும் உண்டு..... ஆண் : ஓடிவாவென உலகத்தை அழைப்போம் உலகம் வராவிடில் புதியதை அமைப்போம் ஏறுமேலெனப் பூமிக்கு உரைப்போம் இறங்கி வாவென வானத்தை இழுப்போம்..... இறங்கி வாவென வானத்தை இழுப்போம்..... குழு : .............................................
Song information
Singers: S. P. Balasubrahmanyam and T. M. Soundararajan
Music by: M. S. Vishwanathan
Release information: From Naangu Suvargal (1971) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and T. M. Soundararajan
- Film / album: Naangu Suvargal
- Composer: M. S. Vishwanathan