Roman script
Singers : T. M. Soundararajan and L. R. Eswari Music by : S. M. Subbaiah Naidu Female Part Odaiyilae… oru thaamaraip poo… Female Part Odaiyilae oru thaamaraip poo Noorodaiyilae adhai paartheengalaa Vizhi jaadaiyilae adhu sirikkaiyilae Andha vivarathai ennaannu kaetteengalaa… aa… Andha vivarathai ennaannu kaetteengalaa… hoi… Male Part Odaiyilae oru thaamaraip poo Neerodaiyilae adhai paarthaenunga Vizhi jaadaiyilae adhu sirikkaiyilae Andha vivarathai ennaannu kaettaenunga Andha vivarathai ennaannu kaettaenunga Female Part Ilai maraivaaga kaai irukkum Andha kaai kanindhaal adhai Anil kadikkum Female Part Ilai maraivaaga kaai irukkum Andha kaai kanindhaal adhai Anil kadikkum Male Part Anil kadithaal adhu thithithirukkum Andha thithippinilae thani suvai irukkum Andha thithippinilae thani suvai irukkum Female Part Idhu mayakkathai aahaa mayakkathai Oho mayakkathai tharugindra suvaiyallavo Male Part Adhu manadhukkul nadakkindra kadhaiyallavo
Adhu manadhukkul nadakkindra kadhaiyallavo Female Part Odaiyilae oru thaamaraip poo Noorodaiyilae adhai paartheengalaa Male : Vizhi jaadaiyilae adhu sirikkaiyilae Andha vivarathai ennaannu kaettaenunga Andha vivarathai ennaannu kaettaenunga Female Part Vaanathil irundhu pani vizhundhu Mella valaindhadhenna Kodi thalai kunindhu Female Part Vaanathil irundhu pani vizhundhu Mella valaindhadhenna Kodi thalai kunindhu Male Part Naanathil vizhuvadhu penmaiyammaa… Idhai naanenna solvadhu unmaiyammaa Idhai naanenna solvadhu unmaiyammaa Female Part Oru kaattru vandhu kodiyidai anaikkum Oru kaattru vandhu kodiyidai anaikkum Male Part Idhu iyarkkai endru kodi idang kodukkum Idhu iyarkkai endru kodi idang kodukkum Male Part Odaiyilae oru thaamaraip poo Neerodaiyilae adhai paarthaenunga Female : Vizhi jaadaiyilae adhu sirikkaiyilae Andha vivarathai ennaannu kaetteengalaa. Male : Andha vivarathai ennaannu kaettaenunga
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு பெண் : ஓடையிலே.......ஒரு தாமரைப்பூ...... பெண் : ஓடையிலே.......ஒரு தாமரைப்பூ...... நீராடையிலே அதைப் பாத்தீங்களா விழி ஜாடையிலே அது சிரிக்கையிலே அந்த விவரத்த என்னான்னு கேட்டீங்களா...ஆ... அந்த விவரத்த என்னான்னு கேட்டீங்களா.....ஹோய்..... ஆண் : ஓடையிலே ஒரு தாமரைப்பூ நீராடையிலே அதைப் பார்த்தேனுங்க விழி ஜாடையிலே அது சிரிக்கையிலே அந்த விவரத்த என்னான்னு கேட்டேனுங்க அந்த விவரத்த என்னான்னு கேட்டேனுங்க பெண் : இலை மறைவாக காய் இருக்கும் அந்த காய் கனிந்தால் அதை அணில் கடிக்கும் பெண் : இலை மறைவாக காய் இருக்கும் அந்த காய் கனிந்தால் அதை அணில் கடிக்கும் ஆண் : அணில் கடித்தால் அது தித்தித்திருக்கும் அந்த தித்திப்பினிலே தனி சுவை இருக்கும் அந்த தித்திப்பினிலே தனி சுவை இருக்கும் பெண் : இது மயக்கத்தை ஆஹா மயக்கத்தை ஓஹோ மயக்கத்தை தருகின்ற சுவையல்லவோ ஆண் : அது மனதுக்குள் நடக்கின்ற கதையல்லவோ அது மனதுக்குள் நடக்கின்ற கதையல்லவோ பெண் : ஓடையிலே.......ஒரு தாமரைப்பூ...... நீராடையிலே அதைப் பாத்தீங்களா ஆண் : விழி ஜாடையிலே அது சிரிக்கையிலே அந்த விவரத்த என்னான்னு கேட்டீங்களா...... அந்த விவரத்த என்னான்னு கேட்டீங்களா..... பெண் : வானத்திலிருந்து பனி விழுந்து மெல்ல வளைந்ததென்ன கொடி தலைக் குனிந்து பெண் : வானத்திலிருந்து பனி விழுந்து மெல்ல வளைந்ததென்ன கொடி தலைக் குனிந்து ஆண் : நாணத்தில் விழுவது பெண்மையம்மா இதை நான் என்ன சொல்வது உண்மையம்மா இதை நான் என்ன சொல்வது உண்மையம்மா பெண் : ஒரு காற்று வந்து கொடியிடை அணைக்கும் ஒரு காற்று வந்து கொடியிடை அணைக்கும் ஆண் : இதை இயற்கை என்று கொடி எடம் கொடுக்கும் இதை இயற்கை என்று கொடி எடம் கொடுக்கும் ஆண் : ஓடையிலே.......ஒரு தாமரைப்பூ...... நீராடையிலே அதைப் பாத்தேனுங்க பெண் : விழி ஜாடையிலே அது சிரிக்கையிலே அந்த விவரத்த என்னான்னு கேட்டீங்களா...... ஆண் : அந்த விவரத்த என்னான்னு கேட்டீங்களா.....
Song information
Singers: T. M. Soundararajan and L. R. Eswari
Music by: S. M. Subbaiah Naidu
Release information: From Thalaivan (1970) · Lyricist: Vaali
Explore this song
- Singer: T. M. Soundararajan and L. R. Eswari
- Film / album: Thalaivan
- Composer: S. M. Subbaiah Naidu