Roman script
Singer : Ilayaraja Music by : Ilayaraja Male Part Odam ondru kaatril pona vazhi naamum pogindrom Yaedho ondru naalai endru innum vaazhgindrom Male Part Odam ondru kaatril pona vazhi naamum pogindrom Male Part Paadhai endru yaedhumillai Kaalam ellaam naangal pogindrom Dhaagam vandhaal neerum illai Neeril ingae naalum vaazhgindrom Indha neeril sendrae kaanal neeraanom Male Part Odam ondru kaatril pona vazhi naamum pogindrom Male Part Thoondil ittom meengal illai Naangal ingae thoondil meenaanom Odam vittom dheebam illai Naangal ingae odam pol aanom Endha naeram engae povom endraanom Male Part Odam ondru kaatril pona vazhi naamum pogindrom Male Part Maegam endraal minnal undu Thondrum minnal thaanae maaraadhaa Vaazhkkai endraal innal undu Kaanum innal thaanae theeraadhaa Nalla kaalam ondru naalai vaaraadhaa Male Part Odam ondru kaatril pona vazhi naamum pogindrom
தமிழ்
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஓடம் ஒன்று காற்றில் போன வழி நாமும் போகின்றோம் ஏதோ ஒன்று நாளை என்று இன்னும் வாழ்கின்றோம்..... ஆண் : ஓடம் ஒன்று காற்றில் போன வழி நாமும் போகின்றோம் ஆண் : பாதை என்று ஏதும் இல்லை காலம் எல்லாம் நாங்கள் போகின்றோம் தாகம் வந்தால் நீரும் இல்லை நீரில் இங்கே நாளும் வாழ்கின்றோம் இந்த நீரில் சென்றே கானல் நீரானோம் ஆண் : ஓடம் ஒன்று காற்றில் போன வழி நாமும் போகின்றோம் ஆண் : தூண்டில் இட்டோம் மீன்கள் இல்லை நாங்கள் இங்கே தூண்டில் மீனானோம் ஓடம் விட்டோம் தீபம் இல்லை நாங்கள் இங்கே ஓடம் போலானோம் எந்த நேரம் எங்கே போவோம் என்றானோம் ஆண் : ஓடம் ஒன்று காற்றில் போன வழி நாமும் போகின்றோம் ஆண் : மேகம் என்றால் மின்னல் உண்டு தோன்றும் மின்னல் தானே மாறாதா வாழ்க்கை என்றால் இன்னல் உண்டு காணும் இன்னல் தானே தீராதா நல்ல காலம் ஒன்று நாளை வாராதா ஆண் : ஓடம் ஒன்று காற்றில் போன வழி நாமும் போகின்றோம்
Song information
Singer: Ilayaraja
Music by: Ilayaraja
Release information: From Thiripura Sundari (1978) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: Ilayaraja
- Film / album: Thiripura Sundari
- Composer: Ilayaraja