Roman script
Singers : K. S. Chithra and Arun Mozhi Music by : Ilayaraja Chorus …………………………. Male Part Odai kuyil oru paattu Padikkaliyaa hoi…hoi Kodai malar adhai kettu Rasikkaliyaa hoi..hoi Female Part Thonaliyaa kaadhal Kanavugal kaanaliyaa Thoongaliyaa tholil Inaindhida yengaliyaa Male Part Odai kuyil oru paattu Padikkaliyaa hoi…hoi Female : Kodai malar adhai kettu Rasikkaliyaa hoi..hoi Chorus Hoi..hoi…hoi…(2) Female Part Poovin meedhu aadum Thuli thuli pani thuli Kodhaiyodu paadum Ilangkili isaimozhi Male Part Idhazhgalin oramae Inimaiyin saaramae Pudhu kadhai koorumae Bhodhaiyum yerumae Female Part Neeyum naanum Paalum thaenum Pola sera kaala neramae inaindhida Male Part Odai kuyil oru paattu Padikkaliyaa hoi…hoi Female : Hoi hoi Kodai malar adhai kettu Rasikkaliyaa hoi..hoi Male : Hoi…hoi… Male Part Kaadhal neram pesum Kanimozhi thanimozhi Kaanumbhodhu yengum Iruvizhi ivalvizhi Female Part Thanimaiyin vedhanai Ninaithadhu kaamanai Thanimaiyil sodhanai Thazhuvidum vedhanai Male Part Thaenum thaenum Koodum neram Tholil sera devalogamae therindhadhu Female Part Odai kuyil oru paattu Padikkaliyaa hoi…hoi Kodai malar adhai kettu Rasikkaliyaa hoi..hoi Male Part Thonaliyaa kaadhal Kanavugal kaanaliyaa Thoongaliyaa tholil Inaindhida yengaliyaa Female Part Odai kuyil oru paattu Padikkaliyaa hoi…hoi Male : Hoi hoi Kodai malar adhai kettu Rasikkaliyaa hoi..hoi Female : Hoi hoi…………….
தமிழ்
பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் அருண் மொழி இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ...................... ஆண் : ஓடை குயில் ஒரு பாட்டு படிக்கலையா ஹோய்...ஹோய் கோடை மலர் அதைக் கேட்டு ரசிக்கலையா ஹோய்...ஹோய் பெண் : தோணலையா காதல் கனவுகள் காணலையா தூங்கலையா தோளில் இணைந்திட ஏங்கலையா ஆண் : ஓடை குயில் ஒரு பாட்டு படிக்கலையா ஹோய்...ஹோய் பெண் : கோடை மலர் அதைக் கேட்டு ரசிக்கலையா ஹோய்...ஹோய் குழு : ஹோய்...ஹோய்...ஹோய்...(2) பெண் : பூவின் மீது ஆடும் துளி துளி பனித்துளி கோதையோடு பாடும் இளங்கிளி இசைமொழி ஆண் : இதழ்களின் ஓரமே இனிமையின் சாரமே புதுக்கதை கூறுமே போதையும் ஏறுமே பெண் : நீயும் நானும் பாலும் தேனும் போல சேர கால நேரமே இணைந்திட ஆண் : ஓடை குயில் ஒரு பாட்டு படிக்கலையா ஹோய்...ஹோய் பெண் : ஹோய் ஹோய் கோடை மலர் அதைக் கேட்டு ரசிக்கலையா ஹோய்...ஹோய் ஆண் : ஹோய்...ஹோய்... ஆண் : காதல் நேரம் பேசும் கனிமொழி தனிமொழி காணும்போது ஏங்கும் இருவிழி இவள் விழி பெண் : தனிமையின் வேதனை நினைத்தது காமனை தனிமையில் சோதனை தழுவிடும் வேதனை ஆண் : தேனும் தேனும் கூடும் நேரம் தோளில் சேர தேவலோகமே தெரிந்தது பெண் : ஓடை குயில் ஒரு பாட்டு படிக்கலையா ஹோய்...ஹோய் கோடை மலர் அதைக் கேட்டு ரசிக்கலையா ஹோய்...ஹோய் ஆண் : தோணலையா காதல் கனவுகள் காணலையா தூங்கலையா தோளில் இணைந்திட ஏங்கலையா பெண் : ஓடை குயில் ஒரு பாட்டு படிக்கலையா ஹோய்...ஹோய் ஆண் : ஹோய் ஹோய் கோடை மலர் அதைக் கேட்டு ரசிக்கலையா ஹோய்...ஹோய் பெண் : ஹோய் ஹோய்...
Song information
Singers: K. S. Chithra and Arun Mozhi
Music by: Ilayaraja
Release information: From Thalattu Padava (1990) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: K. S. Chithra and Arun Mozhi
- Film / album: Thalattu Padava
- Composer: Ilayaraja