Roman script
Singers : S. J. Suryah and Sivam Music by : Justin Prabhakaran Male Part You think you can catch me haa I can hide even in thoon & thurumbu Puriyudhaa… Goiyyaala… Male Part Yaaaaaaaaaaaaaaaaa……….yah Yaaaaaaaaaaaaaaaaa………yeh ho Male Part Oda mudiyadhu Oliya mudiyadhu Unnai pudichu naan Adippen nachunnu Chorus Heii hoii…(7) Indha indha indha indhaa… Chorus Oda Male : Mudiyadhu Chorus : Oliya Male : Mudiyadhu Chorus : Unnai Male : Pudichu naan Chorus : Adippen Male : Nachunnu Male Part Un vaalu pudichu Thara thara-nnu izhuthu Meesaiya pichu kaadha thirugi Kaala katti kanna nondi Odadha odadha odadha odadha Yaaaaaaaaaaaaaaaaa… Male Part Veliya vaada Male Part I’m a monster You know gangster You think you can catch me Funny guy Male Part Hahahahahaha Male Part Kaduppethuriyae Enna veruppethuriyae Male Part Apdiyaa Konjom pudi Vaada…yei
Vaa vaa vaa vaa vaa Male Part Risk-u eduthu nee En rusk-a edukkuriyae Male Part Aang… Athu en rusk-u Poo Askku buskku Male Part Vara vara vara Alumbu thaangala Thona thona vena Uyira edukkura Kara kara kara vena Kazhutha arukkuriyae Arukkuriyae arukkuriyae Arukkuriyae arukkuriyae Male Part Kitta vandha sethan sekar Yaaaaaaaaaaaaaaaaa… Kitta vandha sethan sekar Kitta vandha sethan sekar Kitta vandha sethan sekar Male Part Hey podaangu… Odapporanae.. Male : Enga Male Part Oliyapporenae Male : Haha Male Part Enna ippo nee Pudikka mudiyathae Male : Paakalam Male Part Odapporanae Oliyapporanae Male : Dei dei Male : Enna ippo nee Pudikka mudiyathae Male Part Un vaalu pudichu Thara thara-nnu izhuthu Meesaiya pichu kaadha thirugi Kaala katti kanna nondi Odadha odadha odadha odadha Yaaaaaaaaaaaaaaaaa…aaaa…. Yaaaaaaaaaaaaa…hahahaha…dei Male Part Better luck next time…
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜே. சூர்யா மற்றும் சிவம் இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன் ஆண் : யூ திங் யூ கேன் கேட்ச் மீ ஹா ஐ கேன் ஹைடு ஈவன் இன் தூண் அன் துரும்பு புரியாதா.... கொய்யால.... ஆண் : யாஆஆஆஅ......யஹ் யாஆஆஆஅ......யெஹ்ஹ் ஹோ ஆண் : ஓட முடியாது ஒளிய முடியாது உன்னை புடிச்சு நான் அடிப்பேன் நச்சுன்னு குழு : ஹேய் ஹோய்...(7) இந்த இந்த இந்த இந்தா குழு : ஓட ஆண் : முடியாது குழு : ஒளிய ஆண் : முடியாது குழு : உன்னை ஆண் : புடிச்சு நான் குழு : அடிப்பேன் ஆண் : நச்சுன்னு ஆண் : உன் வால புடிச்சு தர தரன்னு இழுத்து மீசைய பிச்சு காத திருகி கால கட்டி கண்ண நோண்டி ஓடாத ஓடாத ஓடாத ஓடாத யாஆஆஆஆஆ...... ஆண் : வெளிய வாடா ஆண் : ஐ ஆம் ஏ மான்ஸ்டர் யூ நவ் கேங்க்ஸ்டர் யூ திங் யூ கேன் கேட்ச் மீ Funny guy ஆண் : ஹஹஹ்ஹாஹா ஆண் : கடுபேத்துறியே என்ன வெறுப்பேத்துறியே ஆண் : அப்படியா கொஞ்சம் புடி வாடா...ஏய் வா வா வா வா வா ஆண் : ரிஸ்க்கு எடுத்து நீ என் ரஸ்க எடுக்குறியே ஆண் : ஆங்... அது என் ரஸ்க் போ அஸ்க்கு புஸ்க்கு ஆண் : வர வர வர அலும்பு தாங்கல தொன தொன வென உயிர எடுக்குற கர கர கர வென கழுத்த அறுக்குறியே அறுக்குறியே அறுக்குறியே அறுக்குறியே அறுக்குறியே ஆண் : கிட்ட வந்தா செத்தான் சேகர் யாஆஆஆஆஆஆ...... கிட்ட வந்தா செத்தான் சேகர் கிட்ட வந்தா செத்தான் சேகர் கிட்ட வந்தா செத்தான் சேகர் ஆண் : ஹேய் போடாங்கு.... ஓட போறானே.... ஆண் : எங்க ஆண் : ஒளிய போறானே ஆண் : ஹஹா ஆண் : என்ன இப்போ நீ புடிக்க முடியாதே ஆண் : பாக்கலாம் ஆண் : ஓடபோறானே ஒளியப்போறானே ஆண் : டேய் டேய் ஆண் : என்ன இப்போ நீ புடிக்க முடியாதே ஆண் : உன் வால புடிச்சு தர தரன்னு இழுத்து மீசைய பிச்சு காத திருகி கால கட்டி கண்ண நோண்டி ஓடாத ஓடாத ஓடாத ஓடாத யாஆஆஆஆஆ......ஆஅ..... யாஆஆஆஆஆ......ஹாஹ்ஹா...டேய் ஆண் : பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்....
Song information
Singers: S. J. Suryah and Sivam
Music by: Justin Prabhakaran
Release information: From Monster (2019) · Lyricist: Justin Prabhakaran
Explore this song
- Singer: S. J. Suryah and Sivam
- Film / album: Monster
- Composer: Justin Prabhakaran