Roman script

Singers : T. M. Soundararajan and S. P. Balasubrahmanyam

Music by : M. S. Vishwanathan

Male Part

Oh maina… oh maina…

Oh maina… oh maina…

Idhu un kanna pon meena

Odum pulli maana

Povil sindhum thaena…

Odum pulli maana

Povil sindhum thaena….

Male Part

Maan allada idhu

Thaen alla da idhu

Male Part

Aaam

Male Part

Munnuraiyai naan ezhutha

Mudivuraiyai nee ezhutha

Male Part

Ippo Puriyudha

Male Part

Nam uravai oorariya

Naan tharava nee tharava

Male Part

Kelda rajaa

Kaagidha poo manakadhu

Kallipaal suvaikkadhu

Ettikkaai inikkadhu

Male Part

Saatchi veithu kaadhal seiyum

Kaatchiyai naan andru kanden

Saatchi veithu kaadhal seiyum

Kaatchiyai naan andru kanden

Saatchiyai thaan maatri vitten

Kaatchiyai thaan thiruppugindren

Hahhahaha idamenna bayamenna

Idhilenna thodarattumae….

Male Part

Oh maina… oh maina…

Idhu un kanna pon meena

Odum pulli maana

Povil sindhum thaena…

Male Part

Rajaa

Un kiliyai nee anaithaal

En kaniyai naan suvaippen

Male Part

Penukkum peikkum baedham

Theriyalaiyaa vendaandaa

Male Part

Oorariya konjuvadhu

Unakirundhaal ennakillaiyoo

Male Part

Neruppil kulikalaama

Aabathai rasikkalaama

Oor sirikka pannaadhaedaa

Male Part

Kaadhal ellaam unmai dhaanae

Kaanbathellam penmai thaanae

Kaadhal ellaam unmai dhaanae

Kaanbathellam penmai thaanae

Kangalukkul baedhamenna

Kaalamenna neramenna

Kidaippadhu kidaikkattum

Inippadhu inikkattumae

Male Part

Oh maina… oh maina…

Idhu un kanna pon meena

Odum pulli maana

Povil sindhum thaena…

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : ஓ மைனா.......ஓ மைனா.......

ஓ மைனா......ஓ மைனா......

இது உன் கண்ணா பொன்மீனா

ஓடும் புள்ளி மானா

பூவில் சிந்தும் தேனா

ஓடும் புள்ளி மானா

பூவில் சிந்தும் தேனா......

ஆண் : மானல்லடா இது

தேனல்லடா இது

ஆண் : ஆம்.....

ஆண் : முன்னுரையை நீ எழுத

முடிவுரையை நான் எழுத....

ஆண் : இப்பப் புரியுதா....

ஆண் : நம் உறவை ஊர் அறிய

நான் தரவா நீ தரவா

ஆண் : கேளடா ராஜா

காகிதப்பூ மணக்காது

கள்ளிப்பால் சுவைக்காது

எட்டிக்காய் இனிக்காது

ஆண் : சாட்சி வைத்துக் காதல் செய்யும்

காட்சியை நான் அன்று கண்டேன்

சாட்சி வைத்துக் காதல் செய்யும்

காட்சியை நான் அன்று கண்டேன்

சாட்சியைத்தான் மாற்றி விட்டேன்

காட்சியைத்தான் திருப்புகின்றேன்

ஹஹஹா இடமென்ன பயமென்ன

இதிலென்ன தொடரட்டுமே...

ஆண் : ஓ மைனா......ஓ மைனா......

இது உன் கண்ணா பொன்மீனா

ஓடும் புள்ளி மானா

பூவில் சிந்தும் தேனா

ஆண் : ராஜா......

உன் கிளியை நீ அணைத்தால்

என் கனியை நான் சுவைப்பேன்

ஆண் : பெண்ணுக்கும் பேய்க்கும்

பேதம் தெரியலையா வேண்டாண்டா.........

ஆண் : ஊரறியக் கொஞ்சுவது

உனக்கிருந்தால் எனக்கில்லையோ

ஆண் : நெருப்பில் குளிக்கலாமா

ஆபத்தை ரசிக்கலாமா

ஊர் சிரிக்கப் பண்ணாதேடா........

ஆண் : காதலெல்லாம் உண்மைதானே

காண்பதெல்லாம் பெண்மைதானே

காதலெல்லாம் உண்மைதானே

காண்பதெல்லாம் பெண்மைதானே

கண்களுக்குள் பேதமென்ன

காலமென்ன நேரமென்ன

கிடைப்பது கிடைக்கட்டும்

இனிப்பது இனிக்கட்டுமே...

ஆண் : ஓ மைனா......ஓ மைனா......

இது உன் கண்ணா பொன்மீனா

ஓடும் புள்ளி மானா

பூவில் சிந்தும் தேனா

Song information

Singers: T. M. Soundararajan and S. P. Balasubrahmanyam

Music by: M. S. Vishwanathan

Release information: From Naangu Suvargal (1971) · Lyricist: Kannadasan

Explore this song