Roman script

Singer : T. M. Soundararajan
Music by : M. S. Vishwanathan
Male Part
Ho… little flower see your lover
See your chittu kannil
Pattu pattu sikki konda lover
Male Part
Oho ho… little flower see your lover
See your chittu kannil
Pattu pattu sikki konda lover
Male Part
Oho… sivakka sivakka sirikkum azhagilae
Thalukki kulukki minukkum nadaiyilae
Nadakka nadakka thudikkum idaiyilae
Orae tharam orae tharam
Uravaada vaa vilaiyaada vaa
Male Part
Ho… little flower see your lover
See your chittu kannil
Pattu pattu sikki konda lover
Male Part
Aahaa kaniya kaniya valarndha paruvamae
Karutha vizhiyil mirattum uruvamae
Unakkum enakkum uruvam poruthamae
Orae tharam orae tharam
Uravaada vaa vilaiyaada vaa
Male Part
Ho… little flower see your lover
See your chittu kannil
Pattu pattu sikki konda lover
Male Part
Aahaa azhagu sugathai eduthu vadikkavaa
Arugil irundhu virundhu kodukkavaa
Adutha kadhaiyai padithu mudikkavaa
Orae tharam orae tharam
Uravaada vaa vilaiyaada vaa
Male Part
Ho… little flower see your lover
See your chittu kannil
Pattu pattu sikki konda lover

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : ஹோ......லிட்டில் பிளவர் சீ யுவர் லவ்வர்
சீ யுவர் சிட்டுக் கண்ணில்
பட்டு பட்டு சிக்கி கொண்ட லவ்வர்
ஆண் : ஓஹோ......லிட்டில் பிளவர் சீ யுவர் லவ்வர்
சீ யுவர் சிட்டுக் கண்ணில்
பட்டு பட்டு சிக்கி கொண்ட லவ்வர்
ஆண் : ஓஹோ.....சிவக்கச் சிவக்கச் சிரிக்கும் அழகிலே
தளுக்கிக் குலுக்கி மினுக்கும் நடையிலே
நடக்க நடக்கத் துடிக்கும் இடையிலே
ஒரே தரம் ஒரே தரம்
உறவாடவா விளையாடவா
ஆண் : ஹோ......லிட்டில் பிளவர் சீ யுவர் லவ்வர்
சீ யுவர் சிட்டுக் கண்ணில்
பட்டு பட்டு சிக்கி கொண்ட லவ்வர்
ஆண் : ஆஹா கனியக் கனிய வளர்ந்த பருவமே
கருத்த விழியில் மிரட்டும் உருவமே
உனக்கும் எனக்கும் உருவம் பொருத்தமே
ஒரே தரம் ஒரே தரம்
உறவாடவா விளையாடவா
ஆண் : ஹோ......லிட்டில் பிளவர் சீ யுவர் லவ்வர்
சீ யுவர் சிட்டுக் கண்ணில்
பட்டு பட்டு சிக்கி கொண்ட லவ்வர்
ஆண் : அழகு அழகு சுகத்தை எடுத்து வடிக்கவா
அருகில் இருந்து விருந்து கொடுக்கவா
அடுத்த கதையைப் படித்து முடிக்கவா
ஒரே தரம் ஒரே தரம்
உறவாடவா விளையாடவா
ஆண் : ஹோ......லிட்டில் பிளவர் சீ யுவர் லவ்வர்
சீ யுவர் சிட்டுக் கண்ணில்
பட்டு பட்டு சிக்கி கொண்ட லவ்வர்

Song details

Music by: M. S. Vishwanathan

Release information: From Neela Vaanam (1965) · Lyricist: Kannadasan