Roman script
Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male Part Ahahaa… ahahaa… Aha haahaa haahaa Female Part Nizhalo nijamo Endru poraattamo Nizhalo nijamo Endru poraattamo Dhisai illai vazhi illai Idhil thaerottamo Nizhalo nijamo Endru poraattamo Chorus ……………………….. Female Part Dhisaiyai thaedi thavikkindren Siragai thaedi parakkindren Kanneeril neeraadinen Dhisaiyai thaedi thavikkindren Siragai thaedi parakkindren Kanneeril neeraadinen Female Part Poovil potta manjam angae Mullil seidha paadhai ingae Dharmam ingu tholvi kandaal Kelvi ketka dheivam engae Vaadai kaatru vandhaalum Manadhil bayamae ezhumae Female Part Nizhalo nijamo Endru poraattamo Haaaa…..aaa………. Chorus ……………………… Male Part Sarigama garigaa Female : Haaa….. Male : Garisani sarigaa Female : Haa….. Male : Garisani sarigari Gamagari gamapadha pamagari Gamagari gamapadha pamagari Sasasaa sasasasaa sasasaa sasasasaa Female Part Maranathin vaadai adikkindradhae Mangaiyin nenjam thudikkindradhae Boogambam undaanadhae Maranathin vaadai adikkindradhae Mangaiyin nenjam thudikkindradhae Boogambam undaanadhae Female Part Vaazhvai thaedi vandhom ingae Saavu nammai thaedum ingae Kanni maanai kaattil paarthu Kanni vaitha vedan engae Endha neram ennaagum Dhinamae kalangum manamae Female Part Nizhalo Chorus : Haa….aaa… Female : Nijamo Chorus : Haaa…..aaa… Female : Endru poraattamo Chorus : Haaa…..aaa….aaa….aa…. Female : Dhisai illai vazhi illai Idhil thaerottamo Female Part Nizhalo Chorus : Haa….aaa… Female : Nijamo Chorus : Haaa…..aaa… Female : Endru poraattamo Haa…aaa….aaa……………………….
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆஹாஹா....அஹாஹா...... ஆஹா ஹாஹா ஹாஹா பெண் : நிழலோ நிஜமோ என்று போராட்டமோ நிழலோ நிஜமோ என்று போராட்டமோ திசையில்லை வழியில்லை இதில் தேரோட்டமோ நிழலோ நிஜமோ என்று போராட்டமோ..... குழு : .............................................. பெண் : திசையை தேடி தவிக்கின்றேன் சிறகை தேடி பறக்கின்றேன் கண்ணீரில் நீராடினேன் திசையை தேடி தவிக்கின்றேன் சிறகை தேடி பறக்கின்றேன் கண்ணீரில் நீராடினேன் பெண் : பூவில் போட்ட மஞ்சம் அங்கே முள்ளில் செய்த பாதை இங்கே தர்மம் இங்கு தோல்வி கண்டால் கேள்வி கேட்க தெய்வம் எங்கே வாடை காற்று வந்தாலும் மனதில் பயமே எழுமே பெண் : நிழலோ நிஜமோ என்று போராட்டமோ ஹா......ஆஅ..... குழு : .............................. ஆண் : ஸரிகமகரிக பெண் : ஹா....... ஆண் : கரிஸநி சரிகம பெண் : ஹா..... ஆண் : கரிஸநி சரிகரி கமகரி கமபத பமகரி கமகரி கமபத பமகரி ஸஸஸா ஸஸஸஸா ஸஸஸா ஸஸஸஸா பெண் : மரணத்தின் வாடை அடிக்கின்றதே மங்கையின் நெஞ்சம் துடிக்கின்றதே பூகம்பம் உண்டானதே...... மரணத்தின் வாடை அடிக்கின்றதே மங்கையின் நெஞ்சம் துடிக்கின்றதே பூகம்பம் உண்டானதே...... பெண் : வாழ்வை தேடி வந்தோம் இங்கே சாவு நம்மை தேடும் இங்கே கன்னி மானைக் காட்டில் பார்த்து கண்ணி வைத்த வேடன் எங்கே இந்த நேரம் என்னாகும் தினமே கலங்கும் மனமே பெண் : நிழலோ குழு : ஹா....ஆஅ..... பெண் : நிஜமோ குழு : ஹா....ஆஅ..... பெண் : என்று போராட்டமோ குழு : ஹா....ஆஅ....ஆஅ....ஆ.... பெண் : திசையில்லை வழியில்லை இதில் தேரோட்டமோ பெண் : நிழலோ குழு : ஹா....ஆஅ..... பெண் : நிஜமோ குழு : ஹா....ஆஅ..... பெண் : என்று போராட்டமோ ஹா....ஆஅ....ஆஅ....ஆ....
Song information
Singers: S. Janaki and S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Release information: From Paadum Paravaigal (1985) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. Janaki and S. P. Balasubrahmanyam
- Film / album: Paadum Paravaigal
- Composer: Ilayaraja