Roman script
Singers : K. J. Yesudas and S. Janaki Music by : Shankar Ganesh Female Part Nizhal thaedi vandhen Nijam ondru kanden Nizhal thaedi vandhen Nijam ondru kanden Sarugaana poovum malaraanadhae Megamae vaa thaen mazhai thaa Thendral kaatrae thaer kondu vaa Male Part Nizhal thaedi vandhen Nijam ondru kanden Nizhal thaedi vandhen Nijam ondru kanden Sarugaana poovum malaraanadhae Megamae vaa thaen mazhai thaa Thendral kaatrae thaer kondu vaa Female Part Iru manam vaeraai Irukkindra vaelai Thirumana vaazhkkai sirai vaasamae Iru manam vaeraai irukkindra vaelai Thirumana vaazhkkai sirai vaasamae Male Part Paalaiyil gangaiyaa solaiyil kaanalaa Paalaiyil gangaiyaa solaiyil kaanalaa Female Part Vaeridam maaralaam Oridam saeralaam Vaeridam maaralaam Oridam saeralaam Male Part Nizhal thaedi vandhen Nijam ondru kanden Sarugaana poovum malaraanadhae Female Part Megamae vaa thaen mazhai thaa Thendral kaatrae thaer kondu vaa Male Part Nizhal thaedi vandhen Nijam ondru kanden Female Part Sarugaana poovum malaraanadhae Male Part Ilakkanam paarthaal ialakkiyam illai Sagunangal paarthaal payanam illai Ilakkanam paarthaal ialakkiyam illai Sagunangal paarthaal payanam illai Female Part Soozhnilai kaidhiyaai Vaazhvadhae needhiyaa Soozhnilai kaidhiyaai Vaazhvadhae needhiyaa Male Part Kaavalai meeruvom Kaadhalai paaduvom Kaavalai meeruvom Kaadhalai paaduvom Female Part Nizhal thaedi vandhen Nijam ondru kanden Sarugaana poovum malaraanadhae Male Part Megamae vaa thaen mazhai thaa Thendral kaatrae thaer kondu vaa Female Part Nizhal thaedi vandhen Nijam ondru kanden Male Part Sarugaana poovum malaraanadhae
தமிழ்
பாடகர்கள் : கே.ஜே.யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பெண் : நிழல் தேடி வந்தேன் நிஜம் ஒன்று கண்டேன் நிழல் தேடி வந்தேன் நிஜம் ஒன்று கண்டேன் சருகான பூவும் மலரானது மேகமே வா தேன் மழை தா தென்றல் காற்றே தேர் கொண்டு வா ஆண் : நிழல் தேடி வந்தேன் நிஜம் ஒன்று கண்டேன் நிழல் தேடி வந்தேன் நிஜம் ஒன்று கண்டேன் சருகான பூவும் மலரானது மேகமே வா தேன் மழை தா தென்றல் காற்றே தேர் கொண்டு வா பெண் : இரு மனம் வேறாய் இருக்கின்ற வேளை திருமண வாழ்க்கை சிறை வாசமே இரு மனம் வேறாய் இருக்கின்ற வேளை திருமண வாழ்க்கை சிறை வாசமே ஆண் : பாலையில் கங்கையா சோலையில் கானலா பாலையில் கங்கையா சோலையில் கானலா பெண் : வேறிடம் மாறலாம் ஓரிடம் சேரலாம் வேறிடம் மாறலாம் ஓரிடம் சேரலாம் ஆண் : நிழல் தேடி வந்தேன் நிஜம் ஒன்று கண்டேன் சருகான பூவும் மலரானது பெண் : மேகமே வா தேன் மழை தா தென்றல் காற்றே தேர் கொண்டு வா ஆண் : நிழல் தேடி வந்தேன் நிஜம் ஒன்று கண்டேன் பெண் : சருகான பூவும் மலரானது ஆண் : இலக்கணம் பார்த்தால் இலக்கியம் இல்லை சகுனங்கள் பார்த்தால் பயணம் இல்லை இலக்கணம் பார்த்தால் இலக்கியம் இல்லை சகுனங்கள் பார்த்தால் பயணம் இல்லை பெண் : சூழ்நிலைக் கைதியாய் வாழ்வதே நீதியா சூழ்நிலைக் கைதியாய் வாழ்வதே நீதியா ஆண் : காவலை மீறுவோம் காதலைப் பாடுவோம் காவலை மீறுவோம் காதலைப் பாடுவோம் பெண் : நிழல் தேடி வந்தேன் நிஜம் ஒன்று கண்டேன் சருகான பூவும் மலரானது ஆண் : மேகமே வா தேன் மழை தா தென்றல் காற்றே தேர் கொண்டு வா பெண் : நிழல் தேடி வந்தேன் நிஜம் ஒன்று கண்டேன் ஆண் : சருகான பூவும் மலரானது...
Song information
Singers: K. J. Yesudas and S. Janaki
Music by: Shankar Ganesh
Release information: From Pournami Alaigal (1985) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: K. J. Yesudas and S. Janaki
- Film / album: Pournami Alaigal
- Composer: Shankar Ganesh