Roman script
Singer : Harish Raghavendra Music by : Ilayaraja Male Part Nirpathuvae… nadapathuvae… parapathuvae Nirpathuvae nadapathuvae parapathuvae Nirpathuvae nadapathuvae parapathuvae Neengalellam soppanam thaano Pala thotra mayakangalo Soppanam thaano Pala thotra mayakangalo Male Part Karpadhuvae ketpadhuvae karudhuvadhae Neengalellam arpa maayaigalo Ummul aalndha porul illaiyo Arpa maayaigalo Ummul aalndha porul illaiyo Male Part Vaanagamae…ilaveyilae…maracharivae Vaanagamae ilaveyilae maracharivae Neengalellam kaanalin neero Verum kaatchi pizhai thaano Male Part Vaanagamae ilaveyilae maracharivae Neengalellam kaanalin neero Verum kaatchi pizhai thaano Male Part Ponathellam kanavinaipol Puthainthazhinthae ponathanaal Naanum orr kanavo Intha gnalamum poi thaano Male Part Nirpathuvae nadapathuvae parapathuvae Nirpathuvae nadapathuvae parapathuvae Neengalellam soppanam thaano Pala thotra mayakangalo Soppanam thaano Pala thotra mayakangalo Male Part {Kaalam endrae oru ninaivum Kaatchi endrae pala ninaivum Kolamum poigalo Anghu gungalum poigalo} (2) Male Part Kaanbadhellam maraiyum endraal Maraindhadhellam kaanbomandro Naanum orr kanavo Intha gnalamum poi thaano Male Part Nirpathuvae nadapathuvae parapathuvae Nirpathuvae nadapathuvae parapathuvae Neengalellam soppanam thaano Pala thotra mayakangalo Soppanam thaano Pala thotra mayakangalo Male Part Karpadhuvae ketpadhuvae karudhuvadhae Neengalellam arpa maayaigalo Ummul aalndha porul illaiyo Arpa maayaigalo Ummul aalndha porul illaiyo
தமிழ்
பாடகர் : ஹரிஷ் ராகவேந்திரா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம் சொப்பனம் தானோ பல தோற்ற மயக்கங்களோ சொப்பனம் தானோ பல தோற்ற மயக்கங்களோ ஆண் : கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ அற்ப மாயைகளோ உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ ஆண் : வானகமே இளவெயிலே மரச்சாிவே வானகமே இளவெயிலே மரச்சாிவே நீங்களெல்லாம் கானலின் நீரோ வெறும் காட்சிப் பிழைதானோ ஆண் : வானகமே இளவெயிலே மரச்சாிவே நீங்களெல்லாம் கானலின் நீரோ வெறும் காட்சிப் பிழைதானோ ஆண் : போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதனால் நானும் ஓர் கனவோ இந்த ஞாலமும் பொய்தானோ ஆண் : நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம் சொப்பனம் தானோ பல தோற்ற மயக்கங்களோ சொப்பனம் தானோ பல தோற்ற மயக்கங்களோ ஆண் : { காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும் கோலமும் பொய்களோ அங்குக் குணங்களும் பொய்களோ } (2) ஆண் : காண்பதெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்போமன்றோ நானும் ஓர் கனவோ இந்த ஞாலமும் பொய்தானோ ஆண் : நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம் சொப்பனம் தானோ பல தோற்ற மயக்கங்களோ சொப்பனம் தானோ பல தோற்ற மயக்கங்களோ ஆண் : கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ அற்ப மாயைகளோ உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ
Song details
Music by: Ilayaraja
Release information: From Bharathi (2000) · Lyricist: Mahakavi Subramanya Bharathiyaar
- Singer: Harish Raghavendra
- Film / album: Bharathi
- Composer: Ilayaraja