Roman script
Singer : Ilayaraja Music by : Ilayaraja Male Part Aa… aa… aa…haa aa aaa Aa… aa… aa…haa aa aaa Aa… aa… aa….. Male Part Ninnai charanadaindhen Kannammaa ninnai charanadaindhen Ninnai charanadaindhen Kannammaa ninnai charanadaindhen Ponnai uyarvai pugazhai virumbidum Ponnai uyarvai pugazhai virumbidum Ennai kavalaigal thinna thagaadhendru Male Part Ninnai charanadaindhen Kannammaa ninnai charanadaindhen Ninnai charanadaindhen Kannammaa ninnai charanadaindhen Male Part Midimaiyum achamum Maevi en nenjil Midimaiyum achamum Maevi en nenjil Kudimai pugunthana Kondravai pokkendru Male Part Ninnai charanadaindhen Kannammaa ninnai charanadaindhen Male Part Than seyal enni Thavippadhu theerndhingu Nin seyal seidhu Niraivu perum vannam Male Part Ninnai charanadaindhen Kannammaa ninnai charanadaindhen Male Part Thunbam ini illai sorvillai Sorvillai thorppillai Nalladhu theeyadhu naamariyom Naamariyom naamariyom Anbu neriyil arangal valarthida Nalladhu naattuga theemaiyai ottuga Male Part Ninnai charanadaindhen Kannammaa ninnai charanadaindhen Ninnai charanadaindhen Kannammaa ninnai charanadaindhen Ponnai uyarvai pugazhai virumbidum Ponnai uyarvai pugazhai virumbidum Ennai kavalaigal thinna thagaadhendru Male Part Ninnai charanadaindhen Kannammaa ninnai charanadaindhen Ninnai charanadaindhen Kannammaa ninnai charanadaindhen
தமிழ்
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆ....ஆ....ஆ....ஹா ஆ ஆஅ ஆ....ஆ....ஆ....ஹா ஆ ஆஅ ஆ....ஆ....ஆ.... ஆண் : நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன் நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன் பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும் பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும் என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று ஆண் : நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன் நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன் ஆண் : மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில் மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில் குடிமை புகுந்தன கொன்றவை போக்கென்று ஆண் : நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன் ஆண் : தன் செயல் எண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு நின் செயல் செய்து நிறைவு பெறும் வண்ணம் ஆண் : நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன் ஆண் : துன்பம் இனியில்லை சோர்வில்லை சோர்வில்லை தோற்பில்லை நல்லது தீயது நாமறியோம் நாமறியோம் நாமறியோம் அன்பு நெறிகள் அறங்கள் வளர்ந்திட நல்லது நாட்டுக தீமையை ஓட்டுக ஆண் : நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன் நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன் பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும் பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும் என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று ஆண் : நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன் நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன்
Song information
Singer: Ilayaraja
Music by: Ilayaraja
Release information: From Bharathi (2000) · Lyricist: Mahakavi Subramanya Bharathiyaar