Roman script
Singer : Seerkazhi Govindarajan and P. Susheela Music by : C. Ramachandra Lyrics by : Kannadasan Female Part Ninaippathu nadappathillai Ketpathu kidaippathillai Varuvathum therivathillai Vaazhnthum palanillai Female Part Ninaippathu nadappathillai Ketpathu kidaippathillai Varuvathum therivathillai Vaazhnthum palanillai Palanillai palanillai Female Part Ninaippathu nadappathillai Ketpathu kidaippathillai Female Part Sonnaalum puriyavillai..aa…aa…aa… Sonnaalum puriyavillai Sollaamal irupatharkkum mudiyavillai En vaazhvil inbamillai Inbamillai inbamillai Female Part Ninaippathu nadappathillai Ketpathu kidaippathillai Varuvathum therivathillai Vaazhnthum palanillai Palanillai palanillai Male Part Vaazhaamal vaazhvathakaa Saagaamal saavatharkaa Vaazhaamal vaazhvathakaa Saagaamal saavatharkaa Male Part Yaen padaiththaai iraivaa iraivaa Yaen padaiththaai iraivaa En manathil amaithiyillai Ini endrum sirippumillai Sirippumillai sirippumillai Female Part Ninaippathu nadappathillai Ketpathu kidaippathillai Varuvathum therivathillai Vaazhnthum palanillai Palanillai palanillai Female Part : Ninaippathu nadappathillai Ketpathu kidaippathillai Female Part Alaikkadal ointhaalum Aasaikkadal oivathillai Aasai azhainthaalum anbu azhavathillai Anbu azhaivathillai Female Part Anbaal inainthuvittaal Nenjam marappathillai Marappathillai marappathillai Female Part Ninaippathu nadappathillai Ketpathu kidaippathillai Varuvathum therivathillai Vaazhnthum palanillai Palanillai palanillai
தமிழ்
பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : சி. ராமச்சந்திரா பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : நினைப்பது நடப்பதில்லை கேட்பது கிடைப்பதில்லை வருவதும் தெரிவதில்லை வாழ்ந்தும் பலனில்லை.... பெண் : நினைப்பது நடப்பதில்லை கேட்பது கிடைப்பதில்லை வருவதும் தெரிவதில்லை வாழ்ந்தும் பலனில்லை பலனில்லை பலனில்லை...... பெண் : நினைப்பது நடப்பதில்லை கேட்பது கிடைப்பதில்லை பெண் : சொன்னாலும் புரியவில்லை...ஆ...ஆ...ஆ. சொன்னாலும் புரியவில்லை சொல்லாமல் இருப்பதற்கும் முடியவில்லை என் வாழ்வில் இன்பமில்லை இன்பமில்லை இன்பமில்லை பெண் : நினைப்பது நடப்பதில்லை கேட்பது கிடைப்பதில்லை வருவதும் தெரிவதில்லை வாழ்ந்தும் பலனில்லை பலனில்லை பலனில்லை ஆண் : வாழாமல் வாழ்வதற்கா சாகாமல் சாவதற்கா வாழாமல் வாழ்வதற்கா சாகாமல் சாவதற்கா ஆண் : ஏன் படைத்தாய் இறைவா இறைவா ஏன் படைத்தாய் இறைவா என் மனதில் அமைதியில்லை இனி என்றும் சிரிப்புமில்லை சிரிப்புமில்லை சிரிப்புமில்லை ஆண் : நினைப்பது நடப்பதில்லை கேட்பது கிடைப்பதில்லை வருவதும் தெரிவதில்லை வாழ்ந்தும் பலனில்லை பலனில்லை பலனில்லை ஆண் : நினைப்பது நடப்பதில்லை கேட்பது கிடைப்பதில்லை பெண் : அலைக்கடல் ஓய்ந்தாலும் ஆசைக்கடல் ஓய்வதில்லை ஆசை அழிந்தாலும் அன்பு அழிவதில்லை அன்பு அழிவதில்லை பெண் : அன்பால் இணைந்து விட்டால் நெஞ்சம் மறப்பதில்லை மறப்பதில்லை மறப்பதில்லை பெண் : நினைப்பது நடப்பதில்லை கேட்பது கிடைப்பதில்லை வருவதும் தெரிவதில்லை வாழ்ந்தும் பலனில்லை பலனில்லை பலனில்லை......
Song information
Singer: Seerkazhi Govindarajan and P. Susheela
Music by: C. Ramachandra
Lyrics by: Kannadasan
Release information: From Pattondru Ketten (1971) · Singer: Seerkazhi Govindarajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: C. Ramachandra
Explore this song
- Singer: Seerkazhi Govindarajan and P. Susheela
- Film / album: Pattondru Ketten
- Composer: C. Ramachandra
- Lyricist: Kannadasan