Roman script
Singer : P. Susheela Music by : C. Ramachandra Female Part Vayasa oruthan kaetkuraan Vaalibatha paakkuraan Adi endha ooru endha dhaesam Engirundhu ingae vandhae Indha ooril ethanai naal irukka porae Ena kaetkuraan Adi ammammammammammamaa… Female Part Ethanai kaelvi eppadi solvaen Badhil eppadi solvaen Enai ithanai paer suthinaal Engae selvaen Female Part Ethanai kaelvi eppadi solvaen Badhil eppadi solvaen Enai ithanai paer suthinaal Engae selvaen Adi naan engae selvaen Adi naan engae selvaen Female Part Pennai pirandhaalae polladha thollai Pinnalae sutraadha periyorum illai Female Part Pennai pirandhaalae polladha thollai Pinnalae sutraadha periyorum illai Iru kannalae pothi Ennaalumae vandhu ennaalumae vandhu Kannae enbaar adi pennae enbaar Female Part Enai ithanai paer suthinaal Engae selvaen Adi naan engae selvaen Adi naan engae selvaen Female Part Theruvil nadandhaalum Thappendru solluraar Thappendru solluraar Female Part
Thirumbiyae paarthaalum Thappendru solluraar Thappendru solluraar Female Part Paruvathai en paruvathai paarthu vittu Pallai ilikkiraar Paruvathai paarthu vittu pallai ilikkiraar Pallai ilikkiraar Paarthuttaalo naan paartthuttaalo Bayandhu nadunguraar bayandhu nadunguraar Female Part Enai ithanai paer suthinaal Engae selvaen Adi naan engae selvaen Adi naan engae selvaen Female Part Muthu modhiram thaaraen Pathu veedugal thaaraen Nalla putham pudhiya pattu Saelaigal thaaraen Female Part Muthu modhiram thaaraen Pathu veedugal thaaraen Nalla putham pudhiya pattu Saelaigal thaaraen Un sitham irangi ennai satrae paaraen Ennai satrae paaraen dee athaanadi Un athaanadi ena nitham solvaar Manam pitham kolvaar Female Part Enai ithanai paer suthinaal Engae selvaen Adi naan engae selvaen Adi naan engae selvaen Female Part Ethani kaelvi eppadi solvaen Badhil eppadi solvaen Enai ithanai paer suthinaal Engae selvaen Adi naan engae selvaen Adi naan engae selvaen
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : சி. இராமச்சந்திரா பெண் : வயச ஒருத்தன் கேட்குறான் வாலிபத்த பாக்குறான் அடி எந்த ஊரு எந்த தேசம் எங்கிருந்து இங்கே வந்தே இந்த ஊரில் எத்தனை நாள் இருக்கப் போறே என கேட்குறான் அடி அம்மம்மம்மம்மம்மம்மா... பெண் : எத்தனைக் கேள்வி எப்படி சொல்வேன் பதில் எப்படி சொல்வேன் எனை இத்தனை பேர் சுத்தினால் எங்கே செல்வேன் பெண் : எத்தனைக் கேள்வி எப்படி சொல்வேன் பதில் எப்படி சொல்வேன் எனை இத்தனை பேர் சுத்தினால் எங்கே செல்வேன் அடி நான் எங்கே செல்வேன் அடி நான் எங்கே செல்வேன் பெண் : பெண்ணாய் பிறந்தாலே பொல்லாத தொல்லை பின்னாலே சுற்றாத பெரியோரும் இல்லை பெண் : பெண்ணாய் பிறந்தாலே பொல்லாத தொல்லை பின்னாலே சுற்றாத பெரியோரும் இல்லை இரு கண்ணாலே பொத்தி எந்நாளுமே வந்து எந்நாளுமே வந்து கண்ணே என்பார் அடி பெண்ணே என்பார் பெண் : எனை இத்தனை பேர் சுத்தினால் எங்கே செல்வேன் அடி நான் எங்கே செல்வேன் அடி நான் எங்கே செல்வேன் பெண் : தெருவில் நடந்தாலும் தப்பென்று சொல்லுறார் தப்பென்று சொல்லுறார் பெண் : திரும்பியே பார்த்தாலும் தப்பென்று சொல்லுறார் தப்பென்று சொல்லுறார் பெண் : பருவத்தை என் பருவத்தை பார்த்து விட்டு பல்லை இளிக்கிறார் பருவத்தை பார்த்து விட்டு பல்லை இளிக்கிறார் பல்லை இளிக்கிறார் பார்த்துட்டாலோ நான் பார்த்துட்டாலோ பயந்து நடுங்குறார் பயந்து நடுங்குறார் பெண் : எனை இத்தனை பேர் சுத்தினால் எங்கே செல்வேன் அடி நான் எங்கே செல்வேன் அடி நான் எங்கே செல்வேன் பெண் : முத்து மோதிரம் தாரேன் பத்து வீடுகள் தாரேன் நல்ல புத்தம் புதிய பட்டு சேலைகள் தாரேன் பெண் : முத்து மோதிரம் தாரேன் பத்து வீடுகள் தாரேன் நல்ல புத்தம் புதிய பட்டு சேலைகள் தாரேன் உன் சித்தம் இறங்கி என்னை சற்றே பாரேன் என்னை சற்றே பாரேன் டீ அத்தானடி உன் அத்தானடி என நித்தம் சொல்வார் மனம் பித்தம் கொள்வார் பெண் : எனை இத்தனை பேர் சுற்றினால் எங்கே செல்வேன் அடி எங்கே செல்வேன் அடி நான் எங்கே செல்வேன் பெண் : எத்தனைக் கேள்வி எப்படி சொல்வேன் பதில் எப்படி சொல்வேன் எனை இத்தனை பேர் சுற்றினால் எங்கே செல்வேன் அடி நான் எங்கே செல்வேன் அடி நான் எங்கே செல்வேன்
Song information
Singer: P. Susheela
Music by: C. Ramachandra
Release information: From Vanji Kottai Valipan (1958) · Lyricist: Kothamangalam Subbu
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Vanji Kottai Valipan
- Composer: C. Ramachandra