Roman script
Singer : P. Leela Music by : C. Ramachandra Female Part Vennilavae vennilavae Vennilavae than madhiyae Ennudanae vaa vaa Nilavae nilavae vaa vaa Female Part Vaeru thunai yaarumillai Vaeru thunai yaarumillai Vidhi vazhiyae vandhaen Nilavae nilavae vaa vaa Female Part Vennilavae than madhiyae Ennudanae vaa vaa Nilavae nilavae vaa vaa Female Part Anjael anjael endrae Aruginil vandhaanae Abayamae thandhaanae Aadharithaan anburaithaan Yaarivaro ariyaenae naanariyaenae Female Part Inba nilaa Inba nilaa odathilae Yaetriyae vaithaanae Idhayam koyil kondaanae Endha ooro enna paero Engirundho vandhaan Engirundho vandhaan Idhayam koyil kondaanae Female Part Vennilavae than madhiyae Ennudanae vaa vaa Nilavae nilavae vaa vaa Female Part Vaeru thunai yaarumillai Vidhi vazhiyae vandhaen Nilavae nilavae vaa vaa Female Part Vennilavae than madhiyae Ennudanae vaa vaa Nilavae nilavae vaa vaa
தமிழ்
பாடகி : பி. லீலா இசையமைப்பாளர் : சி. இராமச்சந்திரா பெண் : வெண்ணிலவே வெண்ணிலவே வெண்ணிலவே தன் மதியே என்னுடனே வா வா நிலவே நிலவே வா வா பெண் : வேறு துணை யாருமில்லை... வேறு துணை யாருமில்லை விதி வழியே வந்தேன் நிலவே நிலவே வா வா பெண் : வெண்ணிலவே தன் மதியே என்னுடனே வா வா நிலவே நிலவே வா வா பெண் : அஞ்சேல் அஞ்சேல் என்றே அருகினில் வந்தானே அபயமே தந்தானே ஆதரித்தான் அன்புரைத்தான் யாரிவரோ அறியேனே நானறியேனே பெண் : இன்ப நிலா இன்ப நிலா ஓடத்திலே ஏற்றியே வைத்தானே இதயம் கோயில் கொண்டானே எந்த ஊரோ என்ன பேரோ எங்கிருந்தோ வந்தான் எங்கிருந்தோ வந்தான் இதயம் கோயில் கொண்டானே பெண் : வெண்ணிலவே தன் மதியே என்னுடனே வா வா நிலவே நிலவே வா வா பெண் : வேறு துணை யாருமில்லை விதி வழியே வந்தேன் நிலவே நிலவே வா வா பெண் : வெண்ணிலவே தன் மதியே என்னுடனே வா வா நிலவே நிலவே வா வா
Song information
Singer: P. Leela
Music by: C. Ramachandra
Release information: From Vanji Kottai Valipan (1958) · Lyricist: Kothamangalam Subbu
Explore this song
- Singer: P. Leela
- Film / album: Vanji Kottai Valipan
- Composer: C. Ramachandra