Roman script
Singers : Kamal Haasan ans S. Janaki Music by : Ilayaraja Female Part Hmmmm..mmmmm … Thaana nana thaana nana thaanaaaaa… Female Part Ninaivo oru paravai Male : Paba pa bha pa pa.. Virikkum adhan siraghai Parakkum adhu kalakkum Than uravai Male Part Ninaivo oru paravai Virikkum adhan siraghai Parakkum adhu kalakkum Than uravai Male Part Ninaivo oru paravai Male Part Rojakkalil panneerthuli Vazhikindradhen Adhu enna thean Female Part Adhuvallavoo.. Parugatha thean Adhai innum nee Parugathadhen Male Part Adharkkagathan Alai paaigiren Female : Vandhen… Thara vandhen Male Part Ninaivo oru paravai Female : Paba pa bha pa pa.. Virikkum adhan siraghai Parakkum adhu kalakkum Than uravai Female Part Ninaivo oru paravai Female Part Panikalathil naan vaadinal Un paarvai than en porvaiyo Male Part Anaikamal naan kulir kaigiren Adharkagathan madi saigiren Female Part Madi enna unn Mani oonjaloo Male : Nee dhan Ini naan dhan Male : Ninaivo oru paravai Female : Paba pa bha pa pa.. Virikkum adhan siraghai Parakkum adhu kalakkum Than uravai Female Part Ninaivo oru paravai Male : Paba pa bha pa pa.. Virikkum adhan siraghai Parakkum adhu kalakkum Than uravai Female Part Ninaivo oru paravai
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி பாடகர் : கமல் ஹாசன் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ............................... பெண் : நினைவோ ஒரு பறவை ஆண் : ............................... விரிக்கும் அதன் சிறகை பறக்கும் அது கலக்கும் தன் உறவை ஆண் : நினைவோ ஒரு பறவை விரிக்கும் அதன் சிறகை பறக்கும் அது கலக்கும் தன் உறவை ஆண் : நினைவோ ஒரு பறவை ஆண் : ரோஜாக்களில் பன்னீர்த்துளி வழிகின்றதேன் அது என்ன தேன் பெண் : அதுவல்லவோ பருகாத தேன் அதை இன்னும் நீ பருகாததேன் ஆண் : அதற்காகத்தான் அலைபாய்கிறேன் பெண் : வந்தேன் தரவந்தேன் ஆண் : நினைவோ ஒரு பறவை பெண் : ............................... விரிக்கும் அதன் சிறகை பறக்கும் அது கலக்கும் தன் உறவை பெண் : நினைவோ ஒரு பறவை பெண் : பனிக்காலத்தில் நான் வாடினால் உன் பார்வை தான் என் போர்வையோ ஆண் : அணைக்காமல் நான் குளிர் காய்கிறேன் அதற்காகத்தான் மடி சாய்கிறேன் பெண் : மடி என்ன உன் மணி ஊஞ்சலோ ஆண் : நீ தான் இனி நான் தான் ஆண் : நினைவோ ஒரு பறவை பெண் : ............................... விரிக்கும் அதன் சிறகை பறக்கும் அது கலக்கும் தன் உறவை பெண் : நினைவோ ஒரு பறவை ஆண் : ............................... விரிக்கும் அதன் சிறகை பறக்கும் அது கலக்கும் தன் உறவை பெண் : நினைவோ ஒரு பறவை
Song information
Singers: Kamal Haasan ans S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Sigappu Rojakkal (1978) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Kamal Haasan ans S. Janaki
- Film / album: Sigappu Rojakkal
- Composer: Ilayaraja