Roman script
Singers : K. J. Yesudas and Vani Jayaram Music by : M. S. Vishwanathan Male Part Ninaivaalae silai seidhu Unakkaaga vaithaen Thirukkovilae odi vaa aaa…aaa Thirukkovilae odi vaa… Male Part Ninaivaalae silai seidhu Unakkaaga vaithaen Thirukkovilae odi vaa aaa…aaa Thirukkovilae odi vaa… Male Part Neerindri aarillai Neeyindri naanillai Neerindri aarillai Neeyindri naanillai Vaerindri malarae yedhammaa Vaerindri malarae yedhammaa Male Part Ninaivaalae silai seidhu Unakkaaga vaithaen Thirukkovilae odi vaa Female Part Aiyaa un ninaivae thaan Naan paadum raagangal Appodhum ippodhum Thappaadha thaalangal Female Part Aiyaa un ninaivae thaan Naan paadum raagangal Appodhum ippodhum Thappaadha thaalangal Kanneerilae naan theettinen Kannathil kolangal… Kannathil kolangal Male Part Sendhoora bandham Nilaiyaagum vannam Sendhoora bandham Nilaiyaagum vannam Samsaara thaeril naan yeri vandhen Thirukkovilae odi vaa Female Part Aa… aaa…aaa… Thirukkovilae odi vaa Ninaivaalae silai seidhu Unakkaaga vaithaen Thirukkovilae odi vaa Male Part Mullaikku kuzhal thandha Penmaikku penmai nee Pillaikku thol thandha Annaikku annai nee Male Part Mullaikku kuzhal thandha Penmaikku penmai nee Pillaikku thol thandha Annaikku annai nee Adhi kaalaiyil naan ketpadhu Nee paadum boopaalam Female Part En kangal rendum Pallaandu paadi En kangal rendum Pallaandu paadi Sevaanamaanen unai thaedi thaedi Thirukkovilae odi vaa Male Part Aa..aaa…aaa….aa… Thirukkovilae odi vaa Ninaivaalae silai seidhu Unakkaaga vaithaen Thirukkovilae odi vaa Female Part Aa…aaa….aaa….aa… Both : Thirukkovilae odi vaa…
தமிழ்
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன் திருக்கோவிலே ஓடி வா...ஆஆ..ஆஆ திருக்கோவிலே ஓடி வா.... ஆண் : நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன் திருக்கோவிலே ஓடி வா...ஆஆ..ஆஆ திருக்கோவிலே ஓடி வா.... ஆண் : நீரின்றி ஆறில்லை நீயின்றி நானில்லை நீரின்றி ஆறில்லை நீயின்றி நானில்லை வேரின்றி மலரே ஏதம்மா வேரின்றி மலரே ஏதம்மா ஆண் : நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன் திருக்கோவிலே ஓடி வா பெண் : ஐயா உன் நினைவேதான் நான் பாடும் ராகங்கள் அப்போதும் இப்போதும் தப்பாத தாளங்கள் கண்ணீரிலே நான் தீட்டினேன் கன்னத்தில் கோலங்கள் கன்னத்தில் கோலங்கள் ஆண் : செந்தூர பந்தம் நிலையாகும் வண்ணம் செந்தூர பந்தம் நிலையாகும் வண்ணம் சம்சாரத் தேரில் நானேறி வந்தேன் திருக்கோவிலே ஓடி வா பெண் : ஆ....ஆஅ....ஆஅ... திருக்கோவிலே ஓடி வா நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன் திருக்கோவிலே ஓடி வா ஆண் : முல்லைக்கு குழல் தந்த பெண்மைக்குப் பெண்மை நீ பிள்ளைக்குத் தோள் தந்த அன்னைக்கு அன்னை நீ ஆண் : முல்லைக்கு குழல் தந்த பெண்மைக்குப் பெண்மை நீ பிள்ளைக்குத் தோள் தந்த அன்னைக்கு அன்னை நீ அதிகாலையில் நான் கேட்பது நீ பாடும் பூபாளம் பெண் : என் கண்கள் ரெண்டும் பல்லாண்டு பாடி என் கண்கள் ரெண்டும் பல்லாண்டு பாடி செவ்வானம் ஆனேன் உன்னைத்தேடித் தேடி திருக்கோவிலே ஓடி வா பெண் : ஆ....ஆஅ....ஆஅ... திருக்கோவிலே ஓடிவா நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன் திருக்கோவிலே ஓடி வா பெண் : ஆ....ஆஅ....ஆஅ....ஆ.... இருவர் : திருக்கோவிலே ஓடி வா....
Song information
Singers: K. J. Yesudas and Vani Jayaram
Music by: M. S. Vishwanathan
Release information: From Andaman Kadhali (1978) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: K. J. Yesudas and Vani Jayaram
- Film / album: Andaman Kadhali
- Composer: M. S. Vishwanathan