Roman script

Singers : Mano and S. Janaki

Music by : Ilayaraja

Female Part

Ninaiththathu yaaro neethaanae….

Dhinam unnai paada naanthaanae

Female Part

Ninaiththathu yaaro neethaanae….

Ninaiththathu yaaro neethaanae….

Dhinam unnai paada naanthaanae

Pattukkoru thalaivanum nee

Yettukkoru kalainjanum nee

Yettru koll ennai ennuyirae

Female Part

Inaindha puraa parandhadhenna

Imaigalai kangal maranthathenna

Nadantha kadhai ninaivillaiyoo

Naan unai sera manam illaiyoo

Female Part

Iruvarin paadhai oru vazhi pogum

Ini varum kaalam iruvarai serkkum

Varam thara vendi thavam irundhen

Vazhiyinai paarthu thanithirunthen

Bathil thara vendum anbae

Male Part

Ninaipadhu naan thaan neeyillaiyae

Maranthathu neethaan naan illaiyae

Male Part

Vaazhkai ingae kanavugal thaan

Kanavukkul yedhu orr kanavu

Kavithai ellaam varthaigal thaan

Vaarthaiyil yedhu kaanal vari

Male Part

Mayakkathil vaazhndhen mangaiyinaalae

Marpadi thelindhen madhuvinil naanae

Inimel endhan pudhiya vazhi

Idhu thaan endru purinthathadi

Enai thodaraadhae pennae

Male Part

Ninaipadhu naan thaan neeyillaiyae

Maranthathu neethaan naan illaiyae

Ninaipadhu naan thaan neeyillaiyae

Maranthathu neethaan naan illaiyae

Male Part

Nee thaan maranthaalum

Ninaivinil naan azhinthaalum

Nadanthavai yaavum nadanthavai thaan

Male Part

Ninaipadhu naan thaan neeyillaiyae

Maranthathu neethaan naan illaiyae

தமிழ்

பாடகர்கள் : மனோ மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : நினைத்தது யாரோ நீதானே

தினம் உன்னை பாட நான்தானே

பெண் : நினைத்தது யாரோ நீதானே

தினம் உன்னை பாட நான்தானே

பாட்டுக்கொரு தலைவனும் நீ

ஏட்டுக்கொரு கலைஞனும் நீ

ஏற்றுக் கொள் என்னை என்னுயிரே......

பெண் : இணைந்த புறா பறந்ததென்ன

இமைகளை கண்கள் மறந்ததென்ன

நடந்த கதை நினைவில்லையோ

நான் உனை சேர மனமில்லையோ

பெண் : இருவரின் பாதை ஒரு வழி போகும்

இனி வரும் காலம் இருவரை சேர்க்கும்

வரம் தர வேண்டி தவம் இருந்தேன்

வழியினை பார்த்து தனித்திருந்தேன்

பதில் தர வேண்டும் அன்பே..........

ஆண் : நினைப்பது நான்தான் நீயில்லையே

மறந்தது நீதான் நானில்லையே........

ஆண் : வாழ்க்கை இங்கே கனவுகள்தான்

கனவுக்குள் ஏது ஓர் கனவு

கவிதை எல்லாம் வார்த்தைகள்தான்

வார்த்தையில் ஏது கானல் வரி

ஆண் : மயக்கத்தில் வாழ்ந்தேன் மங்கையினாலே

மறுபடி தெளிந்தேன் மதுவினில் நானே

இனிமேல் எந்தன் புதிய வழி

இதுதான் என்று புரிந்ததடி

எனைத் தொடராதே பெண்ணே........

ஆண் : நினைப்பது நான்தான் நீயில்லையே

மறந்தது நீதான் நானில்லையே........

நினைப்பது நான்தான் நீயில்லையே

மறந்தது நீதான் நானில்லையே........

ஆண் : நீ தான் மறந்தாலும்

நினைவில் நான் அழிந்தாலும்

நடந்தவை யாவும் நடந்தவை தான்

ஆண் : நினைப்பது நான்தான் நீயில்லையே

மறந்தது நீதான் நானில்லையே........

Song information

Singers: Mano and S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Paattukku Oru Thalaivan (1989) · Lyricist: Gangai Amaran

Explore this song