Roman script
Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : M. S. Vishwanathan Both : Ahaaa…ahaa… Ahaaa…ahaa Female Part Ninaithaal naan vaanam sendru Nilavil odi aadi unnai Nerungi nerungi paaduven Female Part Ninaithaal naan vaanam sendru Nilavil odi aadi unnai Nerungi nerungi paaduven Male Part Megam kondu veedondru Minnal kondu vilakkondru Vin meenaal poo ondru Seer kondu unnodu naanum varuven Both : Nilavil odi aadi unnai Nerungi nerungi paaduven Male Part {Kaamadhaenu vandhu Karandha paalai thandhu Arundhum podhu unnai Anaikka vendum kannae} (2) Female Part {Vaana veedhi oram Dheiva veenai naadham} (2) Ketkum podhu mella Killa vendum kannam Male Part Ninaithaal naan vaanam sendru Female : Nilavil odi aadi unnai Both : Nerungi nerungi paaduven Both : Laa… aahaa… haa… aahaa… aahaa… Female Part {Dheva maadhar koottam Kaama dhevan aattam Aadum podhu naamum Aadi paarkka vendum} (2) Male Part {Aagaaya gangai Arugil indha mangai} (2) Kulikkum podhu naanum Olindhu paarkka vendum Female Part Ninaithaal naan vaanam sendru Nilavil odi aadi unnai Nerungi nerungi paaduven Male Part Megam kondu veedondru Female Part Minnal kondu vilakkondru Male Part Vin meenaal poo ondru Both : Seer kondu unnodu naanum varuven Nilavil odi aadi unnai Nerungi nerungi paaduven
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் இருவர் : அஹா.....அஹா..... அஹா......அஹா...... பெண் : நினைத்தால் நான் வானம் சென்று நிலவில் ஓடி ஆடி உன்னை நெருங்கி நெருங்கி பாடுவேன் பெண் : நினைத்தால் நான் வானம் சென்று நிலவில் ஓடி ஆடி உன்னை நெருங்கி நெருங்கி பாடுவேன் ஆண் : மேகம் கொண்டு வீடொன்று மின்னல் கொண்டு விளக்கொன்று விண்மீனால் பூவொன்று சீர்கொண்டு உன்னோடு நானும் வருவேன் இருவர் : நிலவில் ஓடி ஆடி உன்னை நெருங்கி நெருங்கிப் பாடுவேன் ஆண் : {காமதேனு வந்து கறந்த பாலைத் தந்து அருந்தும்போது உன்னை அணைக்க வேண்டும் கண்ணே} (2) பெண் : {வானவீதி ஓரம் தெய்வ வீணை நாதம்} (2) கேட்கும்போது மெல்ல கிள்ள வேண்டும் கன்னம் ஆண் : நினைத்தால் நான் வானம் சென்று பெண் : நிலவில் ஓடி ஆடி உன்னை இருவர் : நெருங்கி நெருங்கி பாடுவேன் இருவர் : லா......ஆஹா.....ஹா.......ஆஹா......ஆஹா..... பெண் : {தேவ மாதர் கூட்டம் காம தேவன் ஆட்டம் ஆடும் போது நாமும் ஆடிப்பார்க்க வேண்டும்} (2) ஆண் : {ஆகாய கங்கை அருகில் இந்த மங்கை} (2) குளிக்கும்போது நானும் ஒளிந்து பார்க்க வேண்டும் பெண் : நினைத்தால் நான் வானம் சென்று நிலவில் ஓடி ஆடி உன்னை நெருங்கி நெருங்கி பாடுவேன் ஆண் : மேகம் கொண்டு வீடொன்று பெண் : மின்னல் கொண்டு விளக்கொன்று ஆண் : விண்மீனால் பூவொன்று இருவர் : சீர்கொண்டு உன்னோடு நானும் வருவேன் நிலவில் ஓடி ஆடி உன்னை நெருங்கி நெருங்கிப் பாடுவேன்
Song details
Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by: M. S. Vishwanathan
Release information: From Naangu Suvargal (1971) · Lyricist: Kannadasan
- Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela
- Film / album: Naangu Suvargal
- Composer: M. S. Vishwanathan