Roman script
Singers : K. J. Yesudas and S. Janaki Music by : M. S. Viswanathan Male Part Haa…..aa…aa….aa….aa…aa…aa… Female : Haaa…..haaaa…..haaa…..a….aa…aa… Male Part Ninaiththaal manakkum anaiththaal inikkum Kannam senthooram oo oo minnum ponnaaram Oo oo minnum ponnaaram Ninaiththaal manakkum anaiththaal inikkum Kannam senthooram oo oo minnum ponnaaram Oo oo minnum ponnaaram Female Part Mugam malarnthaen thannaalae Nadai thalarnthaen innaalae Idai melinthaen innaalae Sugam varumo pinnaalae Female Part Ninaiththaal manakkum anaiththaal inikkum Kannam senthooram oo oo minnum ponnaaram Oo oo minnum ponnaaram Male Part Thaalaattum madi meedhu thalaiviyum vanthaada Thaalaattum madi meedhu thalaiviyum vanthaada En iravugal kondaada Female Part Indru anthappuram vanthu suyavaram Unthan anaththilae nenjam mudhalidam Alli eduththaal koduththaen rasiththaayae Male Part Pon manjam kann thaeda aa….aa….aa….
Thendral neeyaaga…..aa….aa…..thendral neeyaaga Male Part Ninaiththaal manakkum anaiththaal inikkum Kannam senthooram Female : Oo oo minnum ponnaaram Male : Oo oo minnum ponnaaram Female Part Keezh vaanam mazhai thoova malaranthathu en vaasal Keezh vaanam mazhai thoova malaranthathu en vaasal Adhil valaranthathu namm kadhal Male Part Enthan vanjikkodi konjum vanakkili Nenjil nellikkani sinthum paniththuli Inu thudiththaal padiththaal pudhu paadam Female Part En kannam sevvaanam oo….oo….ho… Engum poo vaanam oo….oo….ho….engu poo vaanam Male Part Ninaiththaal manakkum anaiththaal inikkum Kannam senthooram oo oo minnum ponnaaram Oo oo minnum ponnaaram Female Part Mugam malarnthaen thannaalae Nadai thalarnthaen innaalae Idai melinthaen innaalae Sugam varumo pinnaalae Both : Ninaiththaal manakkum anaiththaal inikkum Kannam senthooram oo oo minnum ponnaaram Oo oo minnum ponnaaram
தமிழ்
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ஹா....ஆ....ஆ....ஆ.....ஆ.....ஆ.....ஆ... பெண் : ஹாஆ......ஹாஆ.......ஹாஆ.....அ....ஆ.......ஆ.... ஆண் : நினைத்தால் மணக்கும் அணைத்தால் இனிக்கும் கன்னம் செந்தூரம் ஓ ஓ மின்னும் பொன்னாரம் ஓ ஓ மின்னும் பொன்னாரம் நினைத்தால் மணக்கும் அணைத்தால் இனிக்கும் கன்னம் செந்தூரம் ஓ ஓ மின்னும் பொன்னாரம் ஓ ஓ மின்னும் பொன்னாரம் பெண் : முகம் மலர்ந்தேன் தன்னாலே நடை தளர்ந்தேன் இந்நாளே இடை மெலிந்தேன் இந்நாளே சுகம் வருமோ பின்னாலே பெண் : நினைத்தால் மணக்கும் அணைத்தால் இனிக்கும் கன்னம் செந்தூரம் ஓ ஓ மின்னும் பொன்னாரம் ஓ ஓ மின்னும் பொன்னாரம் ஆண் : தாலாட்டும் மடி மீது தலைவியும் வந்தாட......... தாலாட்டும் மடி மீது தலைவியும் வந்தாட என் இரவுகள் கொண்டாட பெண் : இன்று அந்தப்புரம் வந்து சுயம்வரம் உந்தன் அங்கத்திலே நெஞ்சம் முதலிடம் அள்ளி எடுத்தாய் கொடுத்தேன் ரசித்தாயே ஆண் : பொன் மஞ்சம் கண் தேட ஆ......ஆ......ஆ தென்றல் நீயாக...ஆ.....ஆ...தென்றல் நீயாக ஆண் : நினைத்தால் மணக்கும் அணைத்தால் இனிக்கும் கன்னம் செந்தூரம் பெண் : ஓ ஓ மின்னும் பொன்னாரம் ஆண் : ஓ ஓ மின்னும் பொன்னாரம் பெண் : கீழ் வானம் மழைத் தூவ மலர்ந்தது என் வாசல் கீழ் வானம் மழைத் தூவ மலர்ந்தது என் வாசல் அதில் வளர்ந்தது நம் காதல் ஆண் : எந்தன் வஞ்சிக்கொடி கொஞ்சும் வனக்கிளி நெஞ்சில் நெல்லிக்கனி சிந்தும் பனித்துளி இங்கு துடித்தாள் படித்தாள் புதுப்பாடம் பெண் : என் கன்னம் செவ்வானம் ஓ.....ஓ.....ஹோ எங்கும் பூ வானம் ஓ.....ஓ....ஹோ எங்கும் பூ வானம் ஆண் : நினைத்தால் மணக்கும் அணைத்தால் இனிக்கும் கன்னம் செந்தூரம் ஓ ஓ மின்னும் பொன்னாரம் ஓ ஓ மின்னும் பொன்னாரம் பெண் : முகம் மலர்ந்தேன் தன்னாலே நடை தளர்ந்தேன் இந்நாளே இடை மெலிந்தேன் இந்நாளே சுகம் வருமோ பின்னாலே இருவர் : நினைத்தால் மணக்கும் அணைத்தால் இனிக்கும் கன்னம் செந்தூரம் ஓ ஓ மின்னும் பொன்னாரம் ஓ ஓ மின்னும் பொன்னாரம்
Song information
Singers: K. J. Yesudas and S. Janaki
Music by: M. S. Viswanathan
Release information: From Aval Sumangalithan (1985) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: K. J. Yesudas and S. Janaki
- Film / album: Aval Sumangalithan
- Composer: M. S. Viswanathan