Roman script

Ninaikka Ninaikka Manam Inikkudhu Song Lyrics is a track from Seeman Petra Selvangal Tamil Film– 1962, Starring M. R. Radha, K. A. Thangavelu, Devika and Pandari Bai. This song was sung by P. Susheela and the music was composed by T. R. Pappa. Lyrics works are penned by K. D. Santhanam.

Singer : P. Susheela

Music Director : T. R. Pappa

Lyricist : K. D. Santhanam

Male Part

Hoo hoo hoo hooo…hoo oooo

Hmm mm hmm…hmm hmm hmm hmmm

Hahahahaha

Female Part

Ninaikka ninaikka manam inikkudhu

Oru nilaiyil illamal thudikkudhu

Ninaikka ninaikka manam inikkudhu

Oru nilaiyil illamal thudikkudhu

Sezhikkum vaazhvil ini thalaikkum yogam ena

Chittu pol ettiyae parakkudhu

Ninaikka ninaikka manam inikkudhu

Oru nilaiyil illamal thudikkudhu

Female Part

Angae angae nadanthidanum

Anaivarukkum badhil sollidanum

Angae angae nadanthidanum

Anaivarukkum badhil sollidanum

Konji kulava mudiyalae

Konji kulava mudiyalae

Andha koottathil irundhu viduthalai

Hmm mm mm hmm mm

Hoo oo oo ooo

Adhai ninaikka ninaikka manam inikkudhu

Oru nilaiyil illamal thudikkudhu

Female Part

Vaazhkkai enbadhu oru kaaviyam

Adhil valarum kanavugal aayiram

Vaazhkkai enbadhu oru kaaviyam

Adhil valarum kanavugal aayiram

Yekkathilae sila marainthidum

Verum ennathilae sila karaindhidum

Yekkathilae sila marainthidum

Verum ennathilae sila karaindhidum

Theerkamaai idhai therindhavarkae dhaan

Thithikkum vaazhvu kidaithidum

Hmm mm mm hmm mm

Hoo oo oo ooo

Hmm mm mm hmm mm

Hoo oo oo ooo

Female Part

Adhai ninaikka ninaikka manam inikkudhu

Oru nilaiyil illamal thudikkudhu

Sezhikkum vaazhvil ini thalaikkum yogam ena

Chittu pol ettiyae parakkudhu

Ninaikka ninaikka manam inikkudhu

Oru nilaiyil illamal thudikkudhu

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா

பாடல் ஆசிரியர் : கே. டி. சந்தானம்

ஆண் : ஹூ ஹூ ஹூ ஹூ...ஹூ ஓஓஓ

ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

ஹாஹாஹாஹா

பெண் : நினைக்க நினைக்க மனம் இனிக்குது

ஒரு நிலையில் இல்லாமல் துடிக்குது

நினைக்க நினைக்க மனம் இனிக்குது

ஒரு நிலையில் இல்லாமல் துடிக்குது

செழிக்கும் வாழ்வில் இனி தலைக்கும் யோகம் என்ன

சிட்டு போல் எட்டியே பறக்குது

நினைக்க நினைக்க மனம் இனிக்குது

ஒரு நிலையில் இல்லாமல் துடிக்குது

பெண் : அங்கே அங்கே நடந்திடனும்

அனைவருக்கும் பதிலில் சொல்லிடணும்

அங்கே அங்கே நடந்திடனும்

அனைவருக்கும் பதிலில் சொல்லிடணும்

கொஞ்சி குலவ முடியலே

கொஞ்சி குலவ முடியலே

அந்த கூட்டத்தில் இருந்து விடுதலை

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

ஹூ....ஓ....ஓ.....ஓஓஓ.....

அதை நினைக்க நினைக்க மனம் இனிக்குது

ஒரு நிலையில் இல்லாமல் துடிக்குது

பெண் : வாழ்க்கை என்பது ஒரு காவியம்

அதில் வளரும் கனவுகள் ஆயிரம்

வாழ்க்கை என்பது ஒரு காவியம்

அதில் வளரும் கனவுகள் ஆயிரம்

ஏக்கத்திலே சில மறைந்திடும்

வெறும் எண்ணத்திலே சில கரைந்திடும்

ஏக்கத்திலே சில மறைந்திடும்

வெரும் என்னத்திலே சில கரைந்திடும்

தீர்க்கமாய் இதை தெரிந்தவர்களேதான்

தித்திக்கும் வாழ்வு கிடைத்திடும்

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

ஹூ....ஓ....ஓ.....ஓஓஓ.....

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்...

ஹூ....ஓ....ஓ.....ஓஓஓ.....

பெண் : அதை நினைக்க நினைக்க மனம் இனிக்குது

ஒரு நிலையில் இல்லாமல் துடிக்குது

செழிக்கும் வாழ்வில் இனி தலைக்கும் யோகம் என்ன

சிட்டு போல் எட்டியாயே பறக்குது

நினைக்க நினைக்க மனம் இனிக்குது

ஒரு நிலையில் இல்லாமல் துடிக்குது

Song information

Singer: P. Susheela

Release information: From Seeman Petra Selvangal (1962) · Singer: P. Susheela · Lyricist: K. D. Santhanam · Music: T. R. Pappa

Explore this song