Roman script

Singers : P. Susheela, Jamuna Rani and Chorus
Music by : K. V. Mahadevan
Female Part
Haaa….aaa…aaa…aaa…aaa…aa…
Chorus : Aa… aa… aa… aa…haaa…aa…aa..
Hmmm mm mm hmm mm mm mm hmm mm mm
Female Part
Nillu nillu megamae
Nilavai moodi maraikkaadhae
Ullam magizhum mangaiyar varundha
Ulagil irulai iraikkaadhae
Nilavai moodi maraikkaadhae
Chorus : Nillu nillu megamae megamae
Chorus
Haa…aaa…aaa….
Female : Haa..aaa..haaa…aa…
Chorus : Haa…aaa…aaa….
Female : Hoo ooo hoo oo
Female Part
Allum pagalum thannai marandhu
Aanandhamaaga aadi thirindhu
Chorus
Aanandhamaaga aadi thirindhu
Female Part
Mullai polae mugam malarndhu
Mullai polae mugam malarndhu
Ullaasa vaazhvai kuri vaithu
Ullaasa vaazhvai kuri vaithu
Chorus
Ullam magizhum mangaiyar varundha
Ulagil irulai iraikkaadhae
Nilavai moodi maraikkaadhae
Nillu nillu megamae megamae
Female Part
Kaalil sadhangai galeer galeer yena…
Aa…aaa…aaa….
Chorus : Hoo ooo hoo oo oo…
Female : Kandavar meni paleer paleer yena…
Aa… aa… aa…
Chorus : Hoo ooo hoo oo oo…
Female Part
Vaalai paruvam idho idho yena
Vaalai paruvam idho idho yena
Vaanavil polae vadivam kaatti
Chorus
Ullam magizhum mangaiyar varundha
Ulagil irulai iraikkaadhae
Nilavai moodi maraikkaadhae
Nillu nillu megamae megamae
Female Part
Aasai kanavugal aayiram thondra
Nenjil oonjal aadavae
Chorus
Nenjil oonjal aadavae
Female Part
Veesum vasantham vaazhvinil endru
Pesum vizhighal paadavae
Chorus
Pesum vizhighal paadavae
Chorus
Ullam magizhum mangaiyar varundha
Ulagil irulai iraikkaadhae
Nilavai moodi maraikkaadhae
Nillu nillu megamae megamae

தமிழ்

பாடகர்கள் : பி. சுசீலா, ஜமுனாராணி மற்றும் குழு
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பெண் : ஹா.......ஆஅ.....ஆஅ......ஆஅ......ஆஅ....ஆ....
குழு : ஆ....ஆ.....ஆ.......ஆ.....ஹா.......ஆ.....ஆ....
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
பெண் : நில்லு நில்லு மேகமே
நிலவை மூடி மறைக்காதே
உள்ளம் மகிழும் மங்கையர் வருந்த
உலகில் இருளில் இறைக்காதே
நிலவை மூடி மறைக்காதே
குழு : நில்லு நில்லு மேகமே
குழு : ஹா......ஆஅ......ஆ......
பெண் : ஹா......ஆஅ....ஹா.....ஆ.....
குழு : ஹா.......ஆஅ......ஆஅ.....
பெண் : ஹோ ஓஒ ஹோ ஓ
பெண் : அல்லும் பகலும் தன்னை மறந்து
ஆனந்தமாக ஆடித் திரிந்து
குழு : ஆனந்தமாக ஆடித் திரிந்து
பெண் : முல்லை போலே முகம் மலர்ந்தது
முல்லை போலே முகம் மலர்ந்தது
உல்லாச வாழ்வை குறி வைத்து
உல்லாச வாழ்வை குறி வைத்து
குழு : உள்ளம் மகிழும் மங்கையர் வருந்த
உலகில் இருளில் இறைக்காதே
நிலவை மூடி மறைக்காதே
நில்லு நில்லு மேகமே மேகமே
பெண் : காலில் சதங்கை கலீர் கலீரென.....
ஆஅ......ஆஅ......ஆஅ......
குழு : ஹோ ஓஒ ஹோ ஓ ஓஒ.....
பெண் : கண்டவர் மேனி பளீர் பளீரென.....
ஆ.......ஆ......ஆ.....
குழு : ஹோ ஓ ஹோ ஓ ஓ.....
பெண் : வாலைப் பருவம் இதோ இதோ என
வாலைப் பருவம் இதோ இதோ என
வானவில் போலே வடிவம் காட்டி
குழு : உள்ளம் மகிழும் மங்கையர் வருந்த
உலகில் இருளில் இறைக்காதே
நிலவை மூடி மறைக்காதே
நில்லு நில்லு மேகமே மேகமே
பெண் : ஆசைக் கனவுகள் ஆயிரம் தோன்ற
நெஞ்சில் ஊஞ்சல் ஆடவே
குழு : நெஞ்சில் ஊஞ்சல் ஆடவே
பெண் : வீசும் வசந்தம் வாழ்வினில் என்றே
பேசும் விழிகள் பாடவே.....
குழு : பேசும் விழிகள் பாடவே.....
குழு : உள்ளம் மகிழும் மங்கையர் வருந்த
உலகில் இருளில் இறைக்காதே
நிலவை மூடி மறைக்காதே
நில்லு நில்லு மேகமே மேகமே

Song details

Singers: P. Susheela, Jamuna Rani and Chorus

Music by: K. V. Mahadevan

Release information: From Bommai Kalyanam (1958) · Lyricist: A. Maruthakasi