Roman script
Singers : S. Janaki and Rajkumar Music by : M. S. Vishwanathan Male Part Nilavu vandhu neeraada Female : Nerungi vandhu uravaada Male : Ilamai vandhu vilaiyaada Female : Idhayam pongum isai paada Male Part Nilavu vandhu neeraada Female : Nerungi vandhu uravaada Male : Ilamai vandhu vilaiyaada Female : Idhayam pongum isai paada Male Part Idhu thottu pidikkindra vayasu Female : Mella thulli kudhikkindra ilasu Male : Idhu thottu pidikkindra vayasu Female : Mella thulli kudhikkindra ilasu Male Part Unnai katti pidikkattumaa Female : Naan kattru kodukkattumaa Male : Unnai katti pidikkattumaa Female : Naan kattru kodukkattumaa Male Part Nilavu vandhu neeraada Female : Nerungi vandhu uravaada Male : Ilamai vandhu vilaiyaada Female : Idhayam pongum isai paada Female Part Alai adikkudhu karai anaikkudhu Manam idhu thavikkudhu thaniyae Alai adikkudhu karai anaikkudhu Manam idhu thavikkudhu thaniyae Male Part
Idam irukkudhu malar manakkudhu Idam irukkudhu malar manakkudhu Azhaikkudhu sugam unaiyae Female Part Iru kannam sivakkindra virundhu Male Part Indha annam mayangattum kalandhu Female : Nenjil otti kidakkattumaa Male : Thaen kotti kodukkattumaa Female Part Nilavu vandhu neeraada Male : Nerungi vandhu uravaada Female : Ilamai vandhu vilaiyaada Male : Idhayam pongum isai paada Male Part Ezhil sirikkudhu thugil maraikkudhu Enai mayakkudhu kodi idaiyae Ezhil sirikkudhu thugil maraikkudhu Enai mayakkudhu kodi idaiyae Female Part Pazham pazhuthadhum Ilai maraithadhum Pazham pazhuthadhum Ilai maraithadhum Parambarai iyarkaiyin muraiyae Male Part Idhu muthu kulikkindra naeram Female : Naan alli kodukkindra odam Male Part Pudhu sorgam thirakkattumae Female : Adhu sondham irukkattumae Male Part Nilavu vandhu neeraada Female : Nerungi vandhu uravaada Male : Ilamai vandhu vilaiyaada Female : Idhayam pongum isai paada
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் ராஜ்குமார் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : நிலவு வந்து நீராட பெண் : நெருங்கி வந்து உறவாட ஆண் : இளமை வந்து விளையாட பெண் : இதயம் பொங்கும் இசைப் பாட ஆண் : நிலவு வந்து நீராட பெண் : நெருங்கி வந்து உறவாட ஆண் : இளமை வந்து விளையாட பெண் : இதயம் பொங்கும் இசைப் பாட ஆண் : இது தொட்டுப் பிடிக்கின்ற வயசு பெண் : மெல்ல துள்ளிக் குதிக்கின்ற இளசு ஆண் : இது தொட்டுப் பிடிக்கின்ற வயசு பெண் : மெல்ல துள்ளிக் குதிக்கின்ற இளசு ஆண் : உன்னைக் கட்டிப் பிடிக்கட்டுமா பெண் : நான் கத்துக் கொடுக்கட்டுமா ஆண் : உன்னைக் கட்டிப் பிடிக்கட்டுமா பெண் : நான் கத்துக் கொடுக்கட்டுமா ஆண் : நிலவு வந்து நீராட பெண் : நெருங்கி வந்து உறவாட ஆண் : இளமை வந்து விளையாட பெண் : இதயம் பொங்கும் இசைப் பாட பெண் : அலை அடிக்குது கரை அணைக்குது மனமிது தவிக்கிது தனியே அலை அடிக்குது கரை அணைக்குது மனமிது தவிக்கிது தனியே ஆண் : இடமிருக்குது மலர் மணக்குது இடமிருக்குது மலர் மணக்குது அழைக்குது சுகம் உனையே பெண் : இரு கன்னம் சிவக்கின்ற விருந்து ஆண் : இந்த அன்னம் மயங்கட்டும் கலந்து பெண் : நெஞ்சில் ஒட்டிக் கிடக்கட்டுமா ஆண் : தேன் கொட்டிக் கொடுக்கட்டுமா பெண் : நிலவு வந்து நீராட ஆண் : நெருங்கி வந்து உறவாட பெண் : இளமை வந்து விளையாட ஆண் : இதயம் பொங்கும் இசைப் பாட ஆண் : எழில் சிரிக்குது துகில் மறைக்குது எனை மயக்குது கொடியிடையே எழில் சிரிக்குது துகில் மறைக்குது எனை மயக்குது கொடியிடையே பெண் : பழம் பழுப்பதும் இலை மறைப்பதும் பழம் பழுப்பதும் இலை மறைப்பதும் பரம்பரை இயற்கையின் முறையே ஆண் : இது முத்து குளிக்கின்ற நேரம் பெண் : நான் அள்ளிக் கொடுக்கின்ற ஓடம் ஆண் : புது சொர்க்கம் திறக்கட்டுமே பெண் : அதில் சொந்தம் பிறக்கட்டுமே..... ஆண் : நிலவு வந்து நீராட பெண் : நெருங்கி வந்து உறவாட ஆண் : இளமை வந்து விளையாட பெண் : இதயம் பொங்கும் இசைப் பாட
Song information
Singers: S. Janaki and Rajkumar
Music by: M. S. Vishwanathan
Release information: From Chiranjeevi (1984) · Lyricist: Muthulingam
Explore this song
- Singer: S. Janaki and Rajkumar
- Film / album: Chiranjeevi
- Composer: M. S. Vishwanathan