Roman script
Singer : S. Janaki Music by : Ilayaraja Female Part Nilavu thoongum neram Ninaivu thoongidathu Iravu thoonginaalum Uravu thoongidathu Female Part Idhu oru thodar kathai Dhinam dhinam valar pirai Nilavu thoongum neram Female Part Naangu kannil indru Oru kaatchiyaanathae Vaanam kaatru boomi Ivai saatchiyaanathae Female Part Naan unnai paarthathu Poorva jenma bantham Neenda naal ninaivilae Vaazhum indha sontham Female Part Naan ini nee.. Nee ini naan Vaazhvom vaa kannaa Female Part Nilavu thoongum neram Ninaivu thoongidathu Iravu thoonginaalum Uravu thoongidathu Female Part Idhu oru thodar kathai Dhinam dhinam valar pirai Nilavu thoongum neram… Female Part Geethai pola kaadhal Miga punithamaanathu Kothai nenjil aadum intha Siluvai pondrathu Female Part Vaazhvilum thaazhvilum Vilagidaatha nesam Vaalibam thendralaai Endrum ingu veesum Female Part Yen mayakkam….. Yen thayakkam Kannaa vaa ingae… Female Part Nilavu thoongum neram Ninaivu thoongidathu Iravu thoonginaalum Uravu thoongidathu Female Part Idhu oru thodar kathai Dhinam dhinam valar pirai Nilavu thoongum neram Ninaivu thoongidathu…
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது இரவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது இது ஒரு தொடர்கதை தினம் தினம் வளர்பிறை நிலவு தூங்கும் நேரம் பெண் : நான்கு கண்ணில் இன்று ஒரு காட்சியானதே வானம் காற்று பூமி இவை சாட்சியானதே பெண் : நான் உனை பார்த்தது பூர்வ ஜென்ம பந்தம் நீண்ட நாள் நினைவிலே வாழும் இந்த சொந்தம் பெண் : நான் இனி நீ... நீ இனி நான் வாழ்வோம் வா கண்ணே பெண் : நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது இரவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது இது ஒரு தொடர்கதை தினம் தினம் வளர்பிறை நிலவு தூங்கும் நேரம் பெண் : கீதை போலக் காதல் மிகப் புனிதமானது கோதை நெஞ்சில் ஆடும் இந்தச் சிலுவை போன்றது வாழ்விலும் தாழ்விலும் விலகிடாத நேசம் வாலிபம் தென்றலாய் என்றும் இங்கு வீசும் பெண் : ஏன் மயக்கம் ஏன் தயக்கம் கண்ணா வா இங்கே பெண் : நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது இரவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது இது ஒரு தொடர்கதை தினம் தினம் வளர்பிறை நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
Song information
Singer: S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Kunguma Chimil (1985) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Kunguma Chimil
- Composer: Ilayaraja