Roman script
Singer : P. Susheela Music by : S. Vedhachalam Lyrics by : Vaali Female Part Aa.aaa..aa..aaaaaaaaaa Nilavu pirandha nerathilae Penn pirandhaalo Nilavu pirandha nerathilae Penn pirandhaalo Aval malar malarndha velaiyilae Kann thiranthaalo Aval malar malarndha velaiyilae Kann thiranthaalo Female Part Mai kodutha paarvai enna Maan koduthatho Mayanga vaitha saayal enna Mayil koduthatho Female Part Mai kodutha paarvai enna Maan koduthatho Mayanga vaitha saayal enna Mayil koduthatho Female Part Kural kodutha vaarthai enna Kuyil koduthatho Kural kodutha vaarthai enna Kuyil koduthatho Kumari magal perumai ellaam Kooda piranthatho Kumari magal perumai ellaam Kooda piranthatho Chorus ………………. Female Part Nilavu pirandha nerathilae Penn pirandhaalo Aval malar malarndha velaiyilae Kann thiranthaalo Female Part Oor mayangum per azhagae vaazhga vaazhgavae Chorus : Oor mayangum per azhagae vaazhga vaazhgavae Female Part Uyir padaitha ooviyamae vaazhga vaazhgavae Chorus : Oor mayangum per azhagae vaazhga vaazhgavae Uyir padaitha ooviyamae vaazhga vaazhgavae Female Part Kaalamellaam ullavarai vaazhga vaazhgavae Kaalamellaam ullavarai vaazhga vaazhgavae Karunai konda pon magalae vaazhga vaazhgavae Karunai konda pon magalae vaazhga vaazhgavae Chorus ……………… Female Part Nilavu pirandha nerathilae Penn pirandhaalo Aval malar malarndha velaiyilae Kann thiranthaalo Female Part Aaa…aaaa…aa… Chorus : Nilavu pirandha nerathilae Penn pirandhaalo Aval malar malarndha velaiyilae Kann thiranthaalo Female Part Nilavu pirandha nerathilae Penn pirandhaalo …
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம் பாடல் ஆசிரியர் : வாலி பெண் : ஆஆஆ......ஆஆஆஆ... நிலவு பிறந்த நேரத்திலே பெண் பிறந்தாளோ நிலவு பிறந்த நேரத்திலே பெண் பிறந்தாளோ அவள் மலர் மலர்ந்த வேளையிலே கண் திறந்தாளோ.... அவள் மலர் மலர்ந்த வேளையிலே கண் திறந்தாளோ.... பெண் : மை கொடுத்த பார்வை என்ன மான் கொடுத்ததோ மயங்க வைத்த சாயல் என்ன மயில் கொடுத்ததோ பெண் : மை கொடுத்த பார்வை என்ன மான் கொடுத்ததோ மயங்க வைத்த சாயல் என்ன மயில் கொடுத்ததோ பெண் : குரல் கொடுத்த வார்த்தை என்ன குயில் கொடுத்ததோ குரல் கொடுத்த வார்த்தை என்ன குயில் கொடுத்ததோ குமரி மகள் பெருமை எல்லாம் கூடப் பிறந்ததோ..... குமரி மகள் பெருமை எல்லாம் கூடப் பிறந்ததோ..... குழு : ..................... பெண் : நிலவு பிறந்த நேரத்திலே பெண் பிறந்தாளோ அவள் மலர் மலர்ந்த வேளையிலே கண் திறந்தாளோ.... பெண் : ஊர் மயங்கும் பேர் அழகே வாழ்க வாழ்கவே குழு : ஊர் மயங்கும் பேர் அழகே வாழ்க வாழ்கவே பெண் : உயிர் படைத்த ஓவியமே வாழ்க வாழ்கவே குழு : ஊர் மயங்கும் பேர் அழகே வாழ்க வாழ்கவே உயிர் படைத்த ஓவியமே வாழ்க வாழ்கவே பெண் : காலமெல்லாம் உள்ளவரை வாழ்க வாழ்கவே காலமெல்லாம் உள்ளவரை வாழ்க வாழ்கவே கருணை கொண்ட பொன்மகளே வாழ்க வாழ்கவே கருணை கொண்ட பொன்மகளே வாழ்க வாழ்கவே குழு : ..................... பெண் : நிலவு பிறந்த நேரத்திலே பெண் பிறந்தாளோ அவள் மலர் மலர்ந்த வேளையிலே கண் திறந்தாளோ.... பெண் : ஆஆஆ......ஆஆஆஆ... குழு : நிலவு பிறந்த நேரத்திலே பெண் பிறந்தாளோ நிலவு பிறந்த நேரத்திலே பெண் பிறந்தாளோ பெண் : நிலவு பிறந்த நேரத்திலே பெண் பிறந்தாளோ
Song information
Singer: P. Susheela
Music by: S. Vedhachalam
Lyrics by: Vaali
Release information: From Amma Enge (1964) · Singer: P. Susheela · Lyricist: Vaali · Music: S. Vedhachalam
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Amma Enge
- Composer: S. Vedhachalam
- Lyricist: Vaali