Roman script
Singers : Seerkazhi Govindarajan and A. P. Komala Music by : K. V. Mahadevan Female Part Nilavodu vaan mugil Vilaiyaadudhae Andha nilai kandu enadhullam Thunai thaedudhae Female Part Nilavodu vaan mugil Vilaiyaadudhae Andha nilai kandu enadhullam Thunai thaedudhae Female Part Nilavodu vaan mugil Vilaiyaadudhae Male Part Ezhil maevum kangal En mael valai veesudhae Ezhil maevum kangal En mael valai veesudhae Inidhaagavae inba kadhai pesudhae Inidhaagavae inba kadhai pesudhae Male Part Nilavodu vaan mugil Vilaiyaadudhae Andha nilai kandu enadhullam Thunai thaedudhae Male Part Nilavodu vaan mugil Vilaiyaadudhae Female Part Pudhu paadhai thanai kaana Manam naadudhae Unmai puriyaamal vetkam vandhu Thirai podudhae Female Part Pudhu paadhai thanai kaana Manam naadudhae Unmai puriyaamal vetkam vandhu Thirai podudhae Male Part Madhu unna magizhvodu Varum kaadhal vandin Manam noga malarae Un idhazh moodumaa Male Part Madhu unna magizhvodu Varum kaadhal vandin Manam noga malarae Un idhazh moodumaa Female Part Idhayam ondraagi uravaaduvodum Male Part Ennaalum piriyaadha nilai kaanuvom Female Part Idhayam ondraagi uravaaduvodum Male Part Ennaalum piriyaadha nilai kaanuvom Female Part Ooo… Both : Nilavodu vaan mugil Vilaiyaadudhae Andha nilai kandu enadhullam Thunai thaedudhae Male Part Nilavodu vaan mugil Vilaiyaadudhae
தமிழ்
பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் ஏ. பி. கோமளா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : நிலவோடு வான் முகில் விளையாடுதே அந்த நிலை கண்டு எனதுள்ளம் துணை தேடுதே பெண் : நிலவோடு வான் முகில் விளையாடுதே அந்த நிலை கண்டு எனதுள்ளம் துணை தேடுதே பெண் : நிலவோடு வான் முகில் விளையாடுதே ஆண் : எழில் மேவும் கண்கள் என்மேல் வலை வீசுதே எழில் மேவும் கண்கள் என்மேல் வலை வீசுதே இனிதாகவே இன்ப கதை பேசுதே இனிதாகவே இன்ப கதை பேசுதே பெண் : நிலவோடு வான் முகில் விளையாடுதே அந்த நிலை கண்டு எனதுள்ளம் துணை தேடுதே பெண் : நிலவோடு வான் முகில் விளையாடுதே பெண் : புதுப் பாதை தனை காண மனம் நாடுதே உண்மை புரியாமல் வெட்கம் வந்து திரை போடுதே பெண் : புதுப் பாதை தனை காண மனம் நாடுதே உண்மை புரியாமல் வெட்கம் வந்து திரை போடுதே ஆண் : மது உண்ண மகிழ்வோடு வரும் காதல் வண்டின் மனம் நோக மலரே உன் இதழ் மூடுமா ஆண் : மது உண்ண மகிழ்வோடு வரும் காதல் வண்டின் மனம் நோக மலரே உன் இதழ் மூடுமா பெண் : இதயம் ஒன்றாகி உறவாடுவோம் ஆண் : எந்நாளும் பிரியாத நிலை காணுவோம் பெண் : இதயம் ஒன்றாகி உறவாடுவோம் ஆண் : எந்நாளும் பிரியாத நிலை காணுவோம் பெண் : ஓஒ.... இருவர் : நிலவோடு வான் முகில் விளையாடுதே அந்த நிலை கண்டு எனதுள்ளம் துணை தேடுதே ஆண் : நிலவோடு வான் முகில் விளையாடுதே
Song information
Singers: Seerkazhi Govindarajan and A. P. Komala
Music by: K. V. Mahadevan
Release information: From Raja Rajan (1957) · Lyricist: Ku. Sa. Krishnamoorthi
Explore this song
- Singer: Seerkazhi Govindarajan and A. P. Komala
- Film / album: Raja Rajan
- Composer: K. V. Mahadevan