Roman script
Singers : P. Jayachandran and P. Susheela Music by : Chandrabose Lyrics by : Vaali Male Part Nilavo neruppo kodhikkuthu nenjam Malaro mullo uruthuthu manjam Varuvaan oruvan thoduvaan endru Vazhi mael vizhiyaai kidanthaal indru Female Part Aahaah sarigama padhanisa swaram Aahaah swarathirkku thunai oru layam Aahaah sarigama padhanisa swaram Aahaah swarathirkku thunai oru layam Female Part Avai saerumpothu oru inimai Ondru seraththaanae intha ilamai Avai saerumpothu oru inimai Ondru seraththaanae intha ilamai Female Part Aahaah sarigama padhanisa swaram Aahaah swarathirkku thunai oru layam Female Part Aanmai pongum tholum maarbum Paavam kandaalaiyyaa Kaalai madiyil kadhal payila Aasai kondaalaiyyaa Female Part Aanmai pongum tholum maarbum Paavam kandaalaiyyaa Kaalai madiyil kadhal payila Aasai kondaalaiyyaa Intha devan vendum ennai thazhuva Idhazh kaamasaasthirangal ezhutha Female Part Aahaah sarigama padhanisa swaram Aahaah swarathirkku thunai oru layam Male Part ……………… Male Part Nee madura geedham naan unathu naatham Kalanthu kalanthu sugam kaninthu kaninthu varum Malarnthu malrnthu mugam sivanthu sivanthu vidum Thiththikkum muththathil saththangal ketkattum Male Part Nee madura geedham naan unathu naatham Male Part Yaedum illaamal ezhuththum illaamal Kattil sollaatho Vidiyum varaiyil uravil kavithai Female Part Oru naal sonnaalum Marunaal menmelum valarum kaadharkalai Male Part Haehaehaeh Idam idam padham padham Kannodu nenjodum undaagum sangeetham Male Part Nee madura geedham naan unathu naatham
தமிழ்
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பாடலாசிரியர் : வாலி ஆண் : நிலவோ நெருப்போ கொதிக்குது நெஞ்சம் மலரோ முள்ளோ உறுத்துது மஞ்சம் வருவான் ஒருவன் தொடுவான் என்று வழி மேல் விழியாய் கிடந்தாள் இன்று பெண் : ஆஹாஹ் சரிகம பதநிஸ ஸ்வரம் ஆஹாஹ் ஸ்வரத்திற்கு துணை ஒரு லயம் ஆஹாஹ் சரிகம பதநிஸ ஸ்வரம் ஆஹாஹ் ஸ்வரத்திற்கு துணை ஒரு லயம் பெண் : அவை சேரும்போது ஒரு இனிமை ஒன்று சேரத்தானே இந்த இளமை.... அவை சேரும்போது ஒரு இனிமை ஒன்று சேரத்தானே இந்த இளமை.... பெண் : ஆஹாஹ் சரிகம பதநிஸ ஸ்வரம் ஆஹாஹ் ஸ்வரத்திற்கு துணை ஒரு லயம் பெண் : ஆண்மை பொங்கும் தோளும் மார்பும் பாவை கண்டாளைய்யா காளை மடியில் காதல் பயில ஆசைக் கொண்டாளையா பெண் : ஆண்மை பொங்கும் தோளும் மார்பும் பாவை கண்டாளைய்யா காளை மடியில் காதல் பயில ஆசைக் கொண்டாளையா இந்த தேவன் வேண்டும் என்னை தழுவ இதழ் காமசாஸ்திரங்கள் எழுத...... பெண் : ஆஹாஹ் சரிகம பதநிஸ ஸ்வரம் ஆஹாஹ் ஸ்வரத்திற்கு துணை ஒரு லயம் ஆண் : .......................... ஆண் : நீ மதுர கீதம் நான் உனது நாதம் கலந்து கலந்து சுகம் கனிந்து கனிந்து வரும் மலர்ந்து மலர்ந்து முகம் சிவந்து சிவந்து விடும் தித்திக்கும் முத்தத்தில் சத்தங்கள் கேட்கட்டும். ஆண் : நீ மதுர கீதம் நான் உனது நாதம் ஆண் : ஏடும் இல்லாமல் எழுத்தும் இல்லாமல் கட்டில் சொல்லாதோ விடியும் வரையில் உறவின் கவிதை பெண் : ஒரு நாள் சொன்னாலும் மறுநாள் மென்மேலும் வளரும் காதற்கலை ஆண் : ஹேஹேஹெஹ் இடம் இடம் பதம் பதம் கண்ணோடும் நெஞ்சோடும் உண்டாகும் சங்கீதம்... ஆண் : நீ மதுர கீதம் நான் உனது நாதம்.....
Song information
Singers: P. Jayachandran and P. Susheela
Music by: Chandrabose
Lyrics by: Vaali
Release information: From Muyalukku Moonu Kaal (1979) · Singer: P. Jayachandran and P. Susheela · Lyricist: Vaali · Music: Chandrabose
Explore this song
- Singer: P. Jayachandran and P. Susheela
- Film / album: Muyalukku Moonu Kaal
- Composer: Chandrabose
- Lyricist: Vaali