Roman script
Singer : S.P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male Part Aah aha…aaa..aa aaa aaa aaa….aaa.. Male Part Nilaavae vaa sellaadhae vaa..aaa… Ennaalum..un ponvaanam naan Enai needhaan pirindhaalum ninaivaalae anaithen Male Part Nilaavae vaa sellaadhae vaa…. Male Part Kaaveriyaa kaanal neeraa pennae enna unmai Mulveliyaa mullaipoovaa sollu konjam nillu Ammaadiyo needhaan innum siru pillai Thangaadhamma nenjam neeyum sonna sollai Poondhenae… needhanae… sollil vaithaai mullai Male Part Nilaavae vaa sellaadhae vaa…. Male Part Poonjoolaiyil vaadai kaatrum aada sandham paada Koodaadhendru koorum poovum yedhu mannin meedhu Orae oru paarvai thandhaal enna thaenae Orae oru vaarthai sonnaal enna maanae Aghaayam…thaangaadha megham yedhu kannae Male Part Nilaavae vaa sellaadhae vaa..aaa… Ennaalum..un ponvaanam naan Enai needhaan pirindhaalum ninaivaalae anaithen Male Part Nilaavae vaa sellaadhae vaa…. Ennaalum un ponvaanam naan….
தமிழ்
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆண் : நிலாவே வா செல்லாதே வா எந்நாளும் உன் பொன் வானம் நான் என்னை நீ தான் பிரிந்தாலும் நினைவாலே அணைத்தேன் ஆண் : நிலாவே வா செல்லாதே வா ஆண் : காவேரியா கானல் நீரா பெண்ணே என்ன உண்மை முள்வேலியா முல்லை பூவா சொல்லு கொஞ்சம் நில்லு அம்மாடியோ நீ தான் இன்னும் சிறு பிள்ளை தாங்காதம்மா நெஞ்சம் நீயும் சொன்ன சொல்லை பூந்தேனே நீ தானே சொல்லில் வைத்தாய் முள்ளை ஆண் : நிலாவே வா செல்லாதே வா ஆண் : பூஞ்சோலையில் வாடை காற்றும் ஆட சந்தம் பாட கூடாதென்று கூறும் பூவும் ஏது மண்ணின் மீது ஒரே ஒரு பார்வை தந்தால் என்ன தேனே ஒரே ஒரு வார்த்தை சொன்னால் என்ன மானே ஆகாயம் தாங்காத மேகம் ஏது கண்ணே ஆண் : நிலாவே வா செல்லாதே வா எந்நாளும் உன் பொன் வானம் நான் என்னை நீ தான் பிரிந்தாலும் நினைவாலே அணைத்தேன் ஆண் : நிலாவே வா செல்லாதே வா எந்நாளும் உன் பொன் வானம் நான்
Song information
Singer: S.P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Release information: From Mouna Ragam (1986) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S.P. Balasubrahmanyam
- Film / album: Mouna Ragam
- Composer: Ilayaraja