Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Viswanathan – Ramamoorthy Male Part Nilavey vaa….aa….aa… Azhaikkuthu azhaikkuthu vaanam…mm Senthamizhae vaa….aa….aa… Azhaikkuthu azhaikkuhu gaanam…mm…mm…. Male Part Nilavey vaa….aa….aa… Azhaikkuthu azhaikkuthu vaanam…mm Senthamizhae vaa….aa….aa… Azhaikkuthu azhaikkuhu gaanam…mm…mm…. Male Part Vaasal thedi nee vanthaal vaanavillum poothoovum Paadal nooru nee thanthaal bhoomi engum theanoorum Vizhaa kaanum neram….mm…. Aadalaam paadalaam aah koodalaam Male Part Mullaich charam paadhi muththuch charam paadhi Kalla sirippodu vilanga En kannellaam un kolangal Female Part Ulla thudippodu sollum thamizh paattu Saptha swaraththoddu thulanga En nenjellaam un thaalangal Male Part Madal vaazhai pennaagi Manam thannai panthaadum Kadal meengal kannaagi Kadhai koorum ennaalum Female Part Nilavey vaa….aa….aa… Azhaikkuthu azhaikkuthu vaanam…mm Senthamizhae vaa….aa….aa… Azhaikkuthu azhaikkuhu gaanam…mm…mm…. Female Part Katti kalakkaathu otti kidakkaathu Pattu pani paavai varuntha Kann thunjaathu nee kenjaathu Male Part Siththam salikkaathu muththam padhikkaathu Niththam enakkedhu virunthu Naan vanthaenae en senthaenae Female Part Enai serum ovvondrum Unai serum eppothum Eduththaalum thiththikkum koduththaalum thiththikkum Female Part Vaasal thedi nee vanthaal vaanavillum poothoovum Vizhaa kaanum neram….mm…. Aadalaam paadalaam aah koodalaam Both : Nilavey vaa….aa….aa… Azhaikkuthu azhaikkuthu vaanam…mm Senthamizhae vaa….aa….aa… Azhaikkuthu azhaikkuhu gaanam…mm…mm….
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : விஸ்வநாதன் மற்றும் ராமமூர்த்தி ஆண் : நிலவே வா....ஆ....ஆ..... அழைக்குது அழைக்குது வானம்......ம்...... செந்தமிழே வா....ஆ....ஆ..... அழைக்குது அழைக்குது கானம்........ம்ம்.....ம்ம்.. ஆண் : நிலவே வா....ஆ....ஆ..... அழைக்குது அழைக்குது வானம்......ம்...... செந்தமிழே வா....ஆ....ஆ..... அழைக்குது அழைக்குது கானம்........ம்ம்.....ம்ம்.. ஆண் : வாசல் தேடி நீ வந்தால் வானவில்லும் பூத்தூவும் பாடல் நூறு நீ தந்தால் பூமியெங்கும் தேனூறும் விழாக் காணும் நேரம்.......ம்ம்.... ஆடலாம் பாடலாம் ஆஹ் கூடலாம்....... ஆண் : முல்லைச்சரம் பாதி முத்துச்சரம் பாதி கள்ளச் சிரிப்போடு விளங்க என் கண்ணெல்லாம் உன் கோலங்கள் பெண் : உள்ளத் துடிப்போடு சொல்லும் தமிழ் பாட்டு ஸ்ப்த ஸ்வரத்தோடு துலங்க என் நெஞ்செல்லாம் உன் தாளங்கள் ஆண் : மடல் வாழை பெண்ணாகி மனம் தன்னை பந்தாடும் கடல் மீன்கள் கண்ணாகி கதை கூறும் எந்நாளும் பெண் : நிலவே வா....ஆ....ஆ..... அழைக்குது அழைக்குது வானம்......ம்...... செந்தமிழே வா....ஆ....ஆ..... அழைக்குது அழைக்குது கானம்........ம்ம்.....ம்ம்.. பெண் : கட்டிக் கலக்காது ஒட்டிக் கிடக்காது பட்டுப் பனிப் பாவை வருந்த கண் துஞ்சாது நீ கொஞ்சாது ஆண் : சித்தம் சலிக்காது முத்தம் பதிக்காது நித்தம் எனக்கேது விருந்து நான் வந்தேனே என் செந்தேனே பெண் : எனைச் சேரும் ஒவ்வொன்றும் உனைச் சேரும் எப்போதும் எடுத்தாலும் தித்திக்கும் கொடுத்தாலும் தித்திக்கும் பெண் : வாசல் தேடி நீ வந்தால் வானவில்லும் பூத்தூவும்.. விழாக் காணும் நேரம்.......ம்ம்.... ஆடலாம் பாடலாம் ஆஹ் கூடலாம்..... இருவர் : நிலவே வா....ஆ....ஆ..... அழைக்குது அழைக்குது வானம்......ம்...... செந்தமிழே வா....ஆ....ஆ..... அழைக்குது அழைக்குது கானம்........ம்ம்.....ம்ம்..
Song information
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by: Viswanathan – Ramamoorthy
Release information: From Engirundho Vandhan (1995) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Film / album: Engirundho Vandhan
- Composer: Viswanathan – Ramamoorthy