Roman script

Nilave Unakku Song Lyrics is a track from Karpooram- Tamil Movie 1957, Starring A. V. M. Rajan, Srikanth, T. S. Balaiah, Cho Ramasamy, S. A. Ashokan, T. K. Balachandran, Pushpalatha, Manimala, T. P. Muthulakshmi and Manorama. This song was sung by P. Susheela and P. B. Sreenivas, music composed by D. B. Ramachandran and lyrics written by V. Lakshmanan.

Singers : P. Susheela and P. B. Sreenivas

Music Director : D. B. Ramachandran

Lyricist : V. Lakshmanan

Male Part

Nilavae unakku kuraiyedhu

Nee ninaithadhum kadhiravan varum bothu

Nilavae unakku kuraiyedhu

Nee ninaithadhum kadhiravan varum bothu

Female : Amudhae unakkau thadaiyedhu

Amudhae unakkau thadaiyedhu

En aruginil parugida varum bothu

Male Part

Nilavae unakku kuraiyedhu

Nee ninaithadhum kadhiravan varum bothu

Female Part

Nettri kungumam nilaithathu

Nesa karangal anaithathu

Nettri kungumam nilaithathu

Nesa karangal anaithathu

Male : Pattu kannam sivandhadhu

Pattu kannam sivandhadhu

Paattil thaalam pirandhadhu

Paattil thaalam pirandhadhu

Male Part

Nilavae unakku kuraiyedhu

Nee ninaithadhum kadhiravan varum bothu

Female Part

Virumbum paadhaiyil pogalaam

Male : Viruppam pol sugam kaanalam

Female : Virumbum paadhaiyil pogalaam

Male : Viruppam pol sugam kaanalam

Female : Karumbhu saattrilae neendhalaam

Male : Kalandhu kalandhu naam paadalaam

Both : Kalandhu kalandhu naam paadalaam

Female Part

Idhayam endroru medaiyil

Iruvar oruvaraai aaduvoom

Idhayam endroru medaiyil

Iruvar oruvaraai aaduvoom

Male : Udhaiyam aagum pudhu ulagilae

Uravu kondu naam vaazhuvom

Udhaiyam aagum pudhu ulagilae

Uravu kondu naam vaazhuvom

Both : Uravu kondu naam vaazhuvom

Male Part

Nilavae unakku kuraiyedhu

Nee ninaithadhum kadhiravan varum bothu

Female : Amudhae unakkau thadaiyedhu

En aruginil parugida varum bothu

Male Part

Nilavae unakku kuraiyedhu

Nee ninaithadhum kadhiravan varum bothu

தமிழ்

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. பீ. ஸ்ரீநிவாஸ்

இசை அமைப்பாளர் : டி. பி. ராமசந்திரன்

பாடல் ஆசிரியர் : வி. லக்ஷ்மணன்

ஆண் : நிலவே உனக்கு குறையேது

நீ நினைத்ததும் கதிரவன் வரும்போது

நிலவே உனக்கு குறையேது

நீ நினைத்ததும் கதிரவன் வரும்போது

பெண் : அமுதே உனக்குத் தடையேது

அமுதே உனக்குத் தடையேது

என் அருகினில் பருகிட வரும்போது......

ஆண் : நிலவே உனக்கு குறையேது

நீ நினைத்ததும் கதிரவன் வரும்போது

பெண் : நெற்றிக் குங்குமம் நிலைத்தது

நேசக் கரங்கள் அணைத்தது

நெற்றிக் குங்குமம் நிலைத்தது

நேசக் கரங்கள் அணைத்தது

ஆண் : பட்டுக் கன்னம் சிவந்தது

பட்டுக் கன்னம் சிவந்தது

பாட்டில் தாளம் பிறந்தது

பாட்டில் தாளம் பிறந்தது......

ஆண் : நிலவே உனக்கு குறையேது

நீ நினைத்ததும் கதிரவன் வரும்போது

பெண் : விரும்பும் பாதையில் போகலாம்

ஆண் : விருப்பம் போல் சுகம் காணலாம்

பெண் : விரும்பும் பாதையில் போகலாம்

ஆண் : விருப்பம் போல் சுகம் காணலாம்

பெண் : கரும்புச் சாற்றிலே நீந்தலாம்

ஆண் : கலந்து கலந்து நாம் பாடலாம்.....

இருவர் : கலந்து கலந்து நாம் பாடலாம்.....

பெண் : இதயம் என்றொரு மேடையில்

இருவர் ஒன்றாய் ஆடுவோம்

இதயம் என்றொரு மேடையில்

இருவர் ஒன்றாய் ஆடுவோம்

ஆண் : உதயம் ஆகும் புது உலகிலே

உறவுக் கொண்டு நாம் வாழுவோம்....

உதயம் ஆகும் புது உலகிலே

உறவுக் கொண்டு நாம் வாழுவோம்....

இருவர் : உறவுக் கொண்டு நாம் வாழுவோம்....

ஆண் : நிலவே உனக்கு குறையேது

நீ நினைத்ததும் கதிரவன் வரும்போது

பெண் : அமுதே உனக்குத் தடையேது

என் அருகினில் பருகிட வரும்போது......

ஆண் : நிலவே உனக்கு குறையேது

நீ நினைத்ததும் கதிரவன் வரும்போது

Song information

Singers: P. Susheela and P. B. Sreenivas

Release information: From Karpooram (1957) · Singer: P. Susheela and P. B. Sreenivas · Lyricist: V. Lakshmanan · Music: D. B. Ramachandran

Explore this song