Roman script
Singers : P. Susheela and P. B. Sreenivas Music by : G. Ramanathan Lyrics by : A. Maruthakasi Female Part Alai pola thendral malar meedhilae Vilaiyaadum inbathai paarum Alai pola thendral malar meedhilae Vilaiyaadum inbathai paarum Male Part Adhu polavae nam vazhvilae Azhiyaadha aanandham nerum Adhu polavae nam vazhvilae Azhiyaadha aanandham nerum Female Part Alai pola thendral malar meedhilae Vilaiyaadum inbathai paarum Female Part Azhagaaga idhazhgalaiyae asainthanda seidhu Amudhoorum thaen manathai alli engum thoovi Vilai madhiya kaatchi inbam vizhigalukkae thandhu Maalai velaiyilae indha solaiyilae Female Part Alai pola thendral malar meedhilae Vilaiyaadum inbathai paarum Alai pola thendral malar meedhilae Vilaiyaadum inbathai paarum Male Part Kannum manamum kalandhu uravaagi Kadavul arulaalae karuthum niraiveri Inimai yalikkum illaram thannilae Inaindhu vittadhaalae endrum inimelae Male Part Adhu polavae nam vazhvilae Azhiyaadha aanandham nerum Male Part Alai pola thendral malar meedhilae Female : Vilaiyaadum inbathai paarum Both : Adhu polavae nam vazhvilae Azhiyaadha aanandham nerum
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. பீ. ஸ்ரீநிவாஸ் இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண் : அலை போலத் தென்றல் மலர் மீதிலே விளையாடும் இன்பத்தைப் பாரும் அலை போலத் தென்றல் மலர் மீதிலே விளையாடும் இன்பத்தைப் பாரும் ஆண் : அது போலவே நம் வாழ்விலே அழியாத ஆனந்தம் நேரும்....... அது போலவே நம் வாழ்விலே அழியாத ஆனந்தம் நேரும்.. பெண் : அலை போலத் தென்றல் மலர் மீதிலே விளையாடும் இன்பத்தைப் பாரும் பெண் : அழகாக இதழ்களையே அசைந்தாடச் செய்து அமுதூறும் தேன் மணத்தை அள்ளி எங்கும் தூவி விலை மதியா காட்சி இன்பம் விழிகளுக்கே தந்து மாலை வேளையிலே இந்த சோலையிலே.. பெண் : அலை போலத் தென்றல் மலர் மீதிலே விளையாடும் இன்பத்தைப் பாரும் அலை போலத் தென்றல் மலர் மீதிலே விளையாடும் இன்பத்தைப் பாரும் ஆண் : கண்ணும் மனமும் கலந்து உறவாகி கடவுள் அருளாலே கருத்தும் நிறைவேறி இனிமையளிக்கும் இல்லறம் தன்னிலே இணைந்து விட்டதாலே என்றும் இனிமேலே ஆண் : அது போலவே நம் வாழ்விலே அழியாத ஆனந்தம் நேரும்....... ஆண் : அலை போலத் தென்றல் மலர் மீதிலே பெண் : விளையாடும் இன்பத்தைப் பாரும் இருவர் : அது போலவே நம் வாழ்விலே அழியாத ஆனந்தம் நேரும்.......
Song information
Singers: P. Susheela and P. B. Sreenivas
Music by: G. Ramanathan
Lyrics by: A. Maruthakasi
Release information: From Thozhan (1960) · Singer: P. Susheela and P. B. Sreenivas · Lyricist: A. Maruthakasi · Music: G. Ramanathan
Explore this song
- Singer: P. Susheela and P. B. Sreenivas
- Film / album: Thozhan
- Composer: G. Ramanathan
- Lyricist: A. Maruthakasi