Roman script
Singer : T. M. Soundararajan Music by : M. S. Vishwanathan Whistling : …………………….. Male Part Nilavai paarthu vaanam sonnadhu Ennai thodaadhae Nizhalai paarthu boomi sonnadhu Ennai thodaadhae Male Part Nilavai paarthu vaanam sonnadhu Ennai thodaadhae Nizhalai paarthu boomi sonnadhu Ennai thodaadhae Nadhiyai paarthu naanal sonnadhu Ennai thodaadhae Naalai paarthu iravu sonnadhu Ennai thodaadhae Male Part Nilavai paarthu vaanam sonnadhu Ennai thodaadhae Nizhalai paarthu boomi sonnadhu Ennai thodaadhae Male Part Pudhiyadhallavae theendaamai enbadhu Pudhumaiyallavae adhai neeyum sonnadhu Pudhiyadhallavae theendaamai enbadhu Pudhumaiyallavae adhai neeyum sonnadhu Sonna vaarthaiyum iraval thaanadhu… Sonna vaarthaiyum iraval thaanadhu Thiru neelakandarin manaivi sonnadhu Thiru neelakandarin manaivi sonnadhu Male Part Nilavai paarthu vaanam sonnadhu Ennai thodaadhae Nizhalai paarthu boomi sonnadhu Ennai thodaadhae Male Part Thaalathai raagam thodaadha podhilae Geedhathai nenjam thodaamal pogumae Thandhai thannaiyae thaai thodaavidil Naanum illaiyae neeyum illaiyae Naanum illaiyae neeyum illaiyae Male Part Nilavai paarthu vaanam sonnadhu Ennai thodaadhae Nizhalai paarthu boomi sonnadhu Ennai thodaadhae Whistling : ………………………….. Male Part Thangam edutha kai Adhu thangam paarthadhaa Dharmam kaatha kai s Sama dharmam kandadhaa Aalayam seivom angae anumadhi illai Nee andha koottamae idhil adhisayam illai Nee andha koottamae idhil adhisayam illai Male Part Nilavai paarthu vaanam sonnadhu Ennai thodaadhae Nizhalai paarthu boomi sonnadhu Ennai thodaadhae
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் விசில் : ...................................... ஆண் : நிலவைப் பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே நிழலைப் பார்த்து பூமி சொன்னது என்னைத் தொடாதே ஆண் : நிலவைப் பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே நிழலைப் பார்த்து பூமி சொன்னது என்னைத் தொடாதே நதியைப் பார்த்து நாணல் சொன்னது என்னைத் தொடாதே நாளைப் பார்த்து இரவு சொன்னது என்னைத் தொடாதே ஆண் : நிலவைப் பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே நிழலைப் பார்த்து பூமி சொன்னது என்னைத் தொடாதே ஆண் : புதியதல்லவே தீண்டாமை என்பது புதுமை அல்லவே அதை நீயும் சொன்னது புதியதல்லவே தீண்டாமை என்பது புதுமை அல்லவே அதை நீயும் சொன்னது சொன்ன வார்த்தையும் இரவல்தானது சொன்ன வார்த்தையும் இரவல்தானது திருநீலகண்டனின் மனைவி சொன்னது திருநீலகண்டனின் மனைவி சொன்னது ஆண் : நிலவைப் பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே நிழலைப் பார்த்து பூமி சொன்னது என்னைத் தொடாதே ஆண் : தாளத்தை ராகம் தொடாத போதிலே கீதத்தை நெஞ்சம் தொடாமல் போகுமே தந்தை தன்னையே தாய் தொடாவிடில் நானும் இல்லையே நீயும் இல்லையே நானும் இல்லையே நீயும் இல்லையே ஆண் : நிலவைப் பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே நிழலைப் பார்த்து பூமி சொன்னது என்னைத் தொடாதே விசில் : ........................... ஆண் : தங்கம் எடுத்த கை அது தங்கம் பார்த்ததா தர்மம் காத்த கை சமதர்மம் கண்டதா ஆலயம் செய்வோம் அங்கே அனுமதியில்லை நீ அந்தக்கூட்டமே இதில் அதிசயமில்லை நீ அந்தக்கூட்டமே இதில் அதிசயமில்லை ஆண் : நிலவைப் பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே நிழலைப் பார்த்து பூமி சொன்னது என்னைத் தொடாதே
Song information
Singer: T. M. Soundararajan
Music by: M. S. Vishwanathan
Release information: From Savale Samali (1971) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Savale Samali
- Composer: M. S. Vishwanathan