Roman script

Singers : S. P. Sailaja and S. P. Balasubramanyam

Music by : Ramanujam

Lyrics by : Muthulingam

Male Part

Nilaa nee vaa vizhaa kaana vaa vaa

Female : Nilaa nee vaa vizhaa kaana vaa vaa

Male : Nilaa nee vaa vizhaa kaana vaa vaa

Male Part

Kadhal neeraadum pon maalai

Kaaman thaerodum velai

Kadhal neeraadum pon maalai

Kaaman thaerodum velai

Female Part

Inba dheepangal yaettrum ullangal

Ennam ederum velai

Inba dheepangal yaettrum ullangal

Ennam ederum velai

Male Part

Kannaalae sangeetham dhinam paadu

Thannaalae undaagum sugam nooru

Female : Neelavaana megam pola

Nenjam indru oonjalaaduthae

Male Part

Nilaa nee vaa….vizhaa kaana vaa vaa

Female : Nilaa nee vaa….vizhaa kaana vaa vaa

Female Part

Aasai alai vanthu modhum

Anbu karai sendru serum

Aasai alai vanthu modhum

Anbu karai sendru serum

Male Part

Moga kadal thaandi naamum

Karai sera thegam odangalaagum

Moga kadal thaandi naamum

Karai sera thegam odangalaagum

Female Part

Unnaasai ponnodam naanthaan

Un paarvai ennaalum thaenthaan

Male : Neelavaana megam pola

Nenjam indru oonjalaaduthae

Female Part

Nilaa nee vaa….vizhaa kaana vaa vaa

Male : Nilaa nee vaa….vizhaa kaana vaa vaa

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. சைலஜா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : ராமானுஜம்

பாடலாசிரியர் : முத்துலிங்கம்

ஆண் : நிலா நீ வா விழா காண வா வா

பெண் : நிலா நீ வா விழா காண வா வா

ஆண் : நிலா நீ வா விழா காண வா வா

ஆண் : காதல் நீராடும் பொன் மாலை

காமன் தேரோடும் வேளை

காதல் நீராடும் பொன் மாலை

காமன் தேரோடும் வேளை

பெண் : இன்ப தீபங்கள் ஏற்றும் உள்ளங்கள்

எண்ணம் ஈடேறும் வேளை

இன்ப தீபங்கள் ஏற்றும் உள்ளங்கள்

எண்ணம் ஈடேறும் வேளை

ஆண் : கண்ணாலே சங்கீதம் தினம் பாடு

தன்னாலே உண்டாகும் சுகம் நூறு

பெண் : நீலவான மேகம் போல

நெஞ்சம் இன்று ஊஞ்சலாடுதே

ஆண் : நிலா நீ வா......விழா காண வா வா

பெண் : நிலா நீ வா......விழா காண வா வா

பெண் : ஆசை அலை வந்து மோதும்

அன்பு கரை சென்று சேரும்

ஆசை அலை வந்து மோதும்

அன்பு கரை சென்று சேரும்

ஆண் : மோகக் கடல் தாண்டி நாமும்

கரை சேர தேகம் ஓடங்களாகும்

மோகக் கடல் தாண்டி நாமும்

கரை சேர தேகம் ஓடங்களாகும்

பெண் : உன்னாசை பொன்னோடம் நான்தான்

உன் பார்வை எந்நாளும் தேன்தான்

ஆண் : நீலவான மேகம் போல

நெஞ்சம் இன்று ஊஞ்சலாடுதே....

பெண் : நிலா நீ வா......விழா காண வா

ஆண் : நிலா நீ வா......விழா காண வா

Song information

Singers: S. P. Sailaja and S. P. Balasubramanyam

Music by: Ramanujam

Lyrics by: Muthulingam

Release information: From Kaidhiyin Theerpu (1986) · Singer: S. P. Sailaja and S. P. Balasubramanyam · Lyricist: Muthulingam · Music: Ramanujam

Explore this song