Roman script
Singers : Malaysia Vasudevan and S. Janaki Music by : Ilayaraja Female Part {Nilaa kaayuthu Neram nalla neram Nenjil paayuthu Kaman vidum baanam} (2) Female Part Thookam varla mamma Kakka vaikkalaamaa Aakkivachcha sotha aarappodalaamaa Male Part Nilaa kaayuthu Neram nalla neram Nenjil paayuthu Kaman vidum baanam Female Part Thennankeetrum poongkaatrum Enna pannuthoo Male : Unnappola thozhaa thottu Pinnikkolluthoo Female Part Thennankeetrum poongkaatrum Enna pannuthoo Male : Unnappola thozhaa thottu Pinnikkolluthoo Female Part Vetkkam pidikkuthu Poruthukkaiyaa Athu vilagi ponathum Eduthukkaiyaa Male Part Kattil pottathum Therinjikkanum Kollai pakkam othungida Purinjikkanum Female Part Ammaadi athukkenna avasaramoo Male Part Nilaakaayuthuu…..Female : Aaaa… Neram nalla neram……….Female : Aaaa..haa.. Nenjil paayuthuu………….Female : Aaaa… Kaman vidum baanamm….. Female Part Mhum…….mmhhhum…… Mmmhum…..mmkkukumm.. Mmmhum….mmkkukumm….kkum. Aaaa….chechechechaaa… Aaaaaa chechechechechaaa… Aa…aa..aa..aa…aha ahaahahahahahahahahah…… Aaaaaaaaaaa….chchiiiii…. Male Part Thanneer ketkumae Kannae thagham thaninjithaa Female Part Aththan thevai naan thanthen Aasai koranjjuthaa Male Part Kottikidakkuthu ooralavu Ithil vetti eduthathu oralavuu Female Part Indru paduthuthu ithuvaraikkum Ini nalai irupathu iruvarukkumm Male Part Anbae neee.. Adisaiya churangamadii.. Female Part Nilaa kaayuthuu…..Male : Mmmm Neram nalla neram Nenjil paayuthuu ………Male : Aaaaaa… Kaman vidum banamm Female Part Thookam varla mamma Kakka vaikkalaamaa Aakkivachcha sotha aarappodalaamaa Male Part Nilaakaayuthuu…..Female : Aaaa… Neram nalla neram……….Female : Aaaa..haa.. Nenjil paayuthuu………….Female : Aaaa… Kaman vidum baanamm…..
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : { நிலா காயுது நேரம் நல்ல நேரம் நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம் } (2) பெண் : தூக்கம் வரல மாமா காக்க வைக்கலாமா ஆக்கிவச்ச சோத்த ஆறப் போடலாமா ஆண் : நிலா காயுது நேரம் நல்ல நேரம் நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம் பெண் : தென்னங் கீற்றும் பூங் காற்றும் என்ன பண்ணுதோ ஆண் : உன்னப் போல தோளைத் தொட்டு பின்னிக் கொள்ளுதோ பெண் : தென்னங் கீற்றும் பூங் காற்றும் என்ன பண்ணுதோ ஆண் : உன்னப் போல தோளைத் தொட்டு பின்னிக் கொள்ளுதோ பெண் : வெட்கம் பிடிக்குது பொறுத்துக்கையா அது விலகி போனதும் எடுத்துக்கையா ஆண் : கட்டில் போட்டதும் தெரிஞ்சிக்கணும் கொல்லை பக்கம் ஒதுங்கிட புரிஞ்சுக்கணும் பெண் : அம்மாடி அதுக்கென்ன அவசரமோ ஆண் : நிலா காயுது பெண் : ஆஆ நேரம் நல்ல நேரம் பெண் : ஆஆ ஹா நெஞ்சில் பாயுது பெண் : ஆஆ காமன் விடும் பானம் பெண் : ............................... ஆண் : தண்ணீர் கேட்குமே கண்ணே தாகம் தனிஞ்சதா பெண் : அத்தான் தேவை நான் தந்தேன் ஆசை குறைஞ்சுதா ஆண் : கொட்டிக்கிடக்குது ஊரளவு இதில் வெட்டி எடுத்தது ஓரளவு பெண் : இன்று படுத்துது இதுவரைக்கும் இனி நாளை இருப்பது இருவருக்கும் ஆண் : அன்பே நீ அதிசய சுரங்கமடி பெண் : நிலா காயுது ஆண் : ம்ம்ம் நேரம் நல்ல நேரம் நெஞ்சில் பாயுது ஆண் : ஆஆ காமன் விடும் பானம் பெண் : தூக்கம் வரல மாமா காக்க வைக்கலாமா ஆக்கிவச்ச சோத்த ஆறப் போடலாமா ஆண் : நிலா காயுது பெண் : ஆஆ நேரம் நல்ல நேரம் பெண் : ஆஆ ஹா நெஞ்சில் பாயுது பெண் : ஆஆ காமன் விடும் பானம்
Song details
Singers: Malaysia Vasudevan and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Sakalakala Vallavan 1982 (1982) · Lyricist: Vaali
- Singer: Malaysia Vasudevan and S. Janaki
- Film / album: Sakalakala Vallavan 1982
- Composer: Ilayaraja