Roman script
Singers : Ilayaraja and Uma Ramanan Music by : Ilayaraja Male Part Nil nil nil Badhil sol sol sol Enai vaattaadhae Vil vil vil Un vizhi ambil Enai thaakkaadhae Male Part Nillaamal badhil sollaamal Engae Sendraalum vida maattenae Anbae Dhinam en arugil Male Part Nil nil nil Badhil sol sol sol Enai vaattaadhae Vil vil vil Un vizhi ambil Enai thaakkaadhae Male Part Naanam ellaam Konjam oiveduthaal Naan anaippen Unnai poongarathaal Female Part Yegaantha velaiyil Yen indha oodalgal Aarambam aanadho Aanandha thedalgal Male Part Thaen koottil ulla thaen yaavum Manam vendidaadho Nool kooda idai nuzhaiyaamal Ennai serndhidaadho sol Female Part Nil nil nil Badhil sol sol sol Enai vaattaadhae Vil vil vil Un vizhi ambil Enai thaakkaadhae Female Part Nillaamal badhil sollaamal Engae Sendraalum vida maattenae Anbae Dhinam en arugil Male Part Nil nil nil Badhil sol sol sol Enai vaattaadhae Vil vil vil Un vizhi ambil Enai thaakkaadhae Female Part Oviyamaai unnai Theetti vaithen Ul manadhil Adhai maatti vaithen Male Part Meen vizhundha kannil Naan vizhundhen anbae Oor marandhu endhan Per marandhen anbae Female Part Koo koo koo yena Kai korthu kuyil koovidaadho Poo poothu pani poo poothu Madi thaavidaadho sol Female Part Nil nil nil Badhil sol sol sol Enai vaattaadhae Male : Vil vil vil Un vizhi ambil Enai thaakkaadhae Female Part Nillaamal badhil sollaamal Engae Male : Sendraalum vida maattenae Anbae Dhinam en arugil Female Part Nil nil nil Badhil sol sol sol Enai vaattaadhae Male : Vil vil vil Un vizhi ambil Enai thaakkaadhae…ae…..ae….ae….
தமிழ்
பாடகர்கள் : இளையராஜா மற்றும் உமா ரமணன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : நில் நில் நில் பதில் சொல் சொல் சொல் எனை வாட்டாதே........ வில் வில் வில் உன் விழி அம்பில் எனை தாக்காதே......... ஆண் : நில்லாமல் பதில் சொல்லாமல் எங்கே........சென்றாலும் விடமாட்டேனே அன்பே தினம் என் அருகில் ஆண் : நில் நில் நில் பதில் சொல் சொல் சொல் எனை வாட்டாதே..... வில் வில் வில் உன் விழி அம்பில் எனை தாக்காதே........ ஆண் : நாணம் எல்லாம் கொஞ்சம் ஓய்வெடுத்தால் நான் அணைப்பேன் உன்னை பூஞ்சரத்தால் பெண் : ஏகாந்த வேளையில் ஏன் இந்த ஊடல்கள் ஆரம்பம் ஆனதோ ஆனந்தத் தேடல்கள் ஆண் : தேன் கூட்டில் உள்ள தேன் யாவும் மனம் வேண்டிடாதோ நூல்கூட இடை நுழையாமல் என்னைச் சேர்ந்திடாதோ சொல்.... பெண் : நில் நில் நில் பதில் சொல் சொல் சொல் எனை வாட்டாதே...... வில் வில் வில் உன் விழி அம்பில் எனை தாக்காதே...... பெண் : நில்லாமல் பதில் சொல்லாமல் எங்கே.......சென்றாலும் விடமாட்டேனே அன்பே தினம் என் அருகில் பெண் : நில் நில் நில் பதில் சொல் சொல் சொல் எனை வாட்டாதே...... வில் வில் வில் உன் விழி அம்பில் எனை தாக்காதே...... பெண் : ஓவியமாய் உன்னை தீட்டி வைத்தேன் உள் மனதில் அதை மாட்டி வைத்தேன் ஆண் : மீன் விழுந்த கண்ணில் நான் விழுந்தேன் அன்பே ஊர் மறந்து எந்தன் பேர் மறந்தேன் அன்பே பெண் : கூக் கூக் கூ என கை கோர்த்து குயில் கூ.....விடாதோ பூப்பூத்து பனிப் பூப்பூத்து மடி தா......விடாதோ சொல்..... பெண் : நில் நில் நில் பதில் சொல் சொல் சொல் எனை வாட்டாதே...... ஆண் : வில் வில் வில் உன் விழி அம்பில் எனை தாக்காதே....... பெண் : நில்லாமல் பதில் சொல்லாமல் எங்கே ஆண் : சென்றாலும் விடமாட்டேனே அன்பே தினம் என் அருகில் பெண் : நில் நில் நில் பதில் சொல் சொல் சொல் எனை வாட்டாதே...... ஆண் : வில் வில் வில் உன் விழி அம்பில் எனை தாக்காதே.....ஏஏ........
Song information
Singers: Ilayaraja and Uma Ramanan
Music by: Ilayaraja
Release information: From Paattu Padava (1995) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Ilayaraja and Uma Ramanan
- Film / album: Paattu Padava
- Composer: Ilayaraja