Roman script

Singers : A. L. Raghavan and Kamala

Music by : K. V. Mahadevan

Male Part

Nil gavani purappadu..(2)

Male Part

Aayiram voltu minsaaram

Adangi irukkudhu udambukullae

Aayiram voltu minsaaram

Adangi irukkudhu udambukullae

Male Part

Kaiyai thotta shock adikkum

Kavanichu poo konjam kavanichu poo

Kaiyai thotta shock adikkum

Kavanichu poo konjam kavanichu poo

Chorus

{Kavanichu poo

Konjam kavanichu poo} (2)

Male & Female :

Nil gavani purappadu..(2)

Female Part

Vendaam vendaam enbavarae

Vilundhu vilundhu paarpavarae

Vendaam vendaam enbavarae

Vilundhu vilundhu paarpavarae

Female Part

Adangi kidakka mudiyalaiyaa

Aiya odambu seri illaiyaa

Ohh adangi kidakka mudiyalaiyaa

Aiya odambu seri illaiyaa

Female Part

Melam vaasikka naalirukku

Veetula pesikka idamirukku

Melam vaasikka naalirukku

Veetula pesikka idamirukku

Male Part

Rajaa raani ragasiyama

Ingae nadathura naadagam avasiyama

Rajaa raani ragasiyama

Ingae nadathura naadagam avasiyama

Chorus

{Kavanichu poo

Konjam kavanichu poo} (2)

Male & Female :

Nil gavani purappadu..(2)

Female Part

{Aiyaa udambu

Kothikkuthadi

Kannam apple pazham pol

Sivakkuthadi} (2)

Female Part

Aakka poruthaal kanniyadi

Adhu aara porukkavum illaiyadi

Aakka poruthaal kanniyadi

Adhu aara porukkavum illaiyadi

Female Part

Adiyae kannu paarthukkadi

Ava anubavapattava kettukadi

Adiyae kannu paarthukkadi

Ava anubavapattava kettukadi

Female Part

Padipadiyaaga therinjukkadi

Adhu pazhakathilae varum purinjikkadi

Padipadiyaaga therinjukkadi

Adhu pazhakathilae varum purinjikkadi

Chorus

{Kavanichu poo

Konjam kavanichu poo} (2)

Male & Female :

Nil gavani purappadu..(2)

தமிழ்

பாடகர்கள் : ஏ. எல்.ராகவன் மற்றும் கமலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : நில் கவனி புறப்படு...(2)

ஆண் : ஆயிரம் வால்ட் மின்சாரம்

அடங்கி இருக்குது உடம்புக்குள்ளே

ஆயிரம் வால்ட் மின்சாரம்

அடங்கி இருக்குது உடம்புக்குள்ளே

ஆண் : கையை தொட்டா ஷாக் அடிக்கும்

கவனிச்சு போ கொஞ்சம் கவனிச்சு போ

கையை தொட்டா ஷாக் அடிக்கும்

கவனிச்சு போ கொஞ்சம் கவனிச்சு போ

குழு : {கவனிச்சு போ

கொஞ்சம் கவனிச்சு போ} (2)

ஆண் மற்றும் பெண் :

நில் கவனி புறப்படு...(2)

பெண் : வேண்டாம் வேண்டாம் என்பவரே

விழுந்து விழுந்து பார்ப்பவரே

வேண்டாம் வேண்டாம் என்பவரே

விழுந்து விழுந்து பார்ப்பவரே

பெண் : அடங்கி கிடக்க முடியலையா

ஐயா ஒடம்பு சரி இல்லையா

ஒஹ் அடங்கி கிடக்க முடியலையா

ஐயா ஒடம்பு சரி இல்லையா

பெண் : மேளம் வாசிக்க நாளிருக்கு

வீட்டுல பேசிக்க இடமிருக்கு

மேளம் வாசிக்க நாளிருக்கு

வீட்டுல பேசிக்க இடமிருக்கு

ஆண் : ராஜா ராணி ரகசியமா

இங்கே நடத்துற நாடகம் அவசியமா

ராஜா ராணி ரகசியமா

இங்கே நடத்துற நாடகம் அவசியமா

குழு : {கவனிச்சு போ

கொஞ்சம் கவனிச்சு போ} (2)

ஆண் மற்றும் பெண் :

நில் கவனி புறப்படு...(2)

பெண் : {ஐயா உடம்பு

கொதிக்குதடி

கன்னம் ஆப்பிள் பழம் போல்

சிவக்குதடி} (2)

பெண் : ஆக்க பொறுத்தாள் கன்னியடி

அது ஆற பொறுக்கவும் இல்லையடி

ஆக்க பொறுத்தாள் கன்னியடி

அது ஆற பொறுக்கவும் இல்லையடி

பெண் : அடியே கண்ணு பார்த்துக்கடி

அவ அனுபவப்பட்டவ கேட்டுக்கடி

அடியே கண்ணு பார்த்துக்கடி

அவ அனுபவப்பட்டவ கேட்டுக்கடி

பெண் : படிப்படியாக தெரிஞ்சுக்கடி

அது பழக்கத்திலே வரும் புரிஞ்சுக்கடி

படிப்படியாக தெரிஞ்சுக்கடி

அது பழக்கத்திலே வரும் புரிஞ்சுக்கடி

குழு : {கவனிச்சு போ

கொஞ்சம் கவனிச்சு போ} (2)

ஆண் மற்றும் பெண் :

நில் கவனி புறப்படு...(2)

Song information

Singers: A. L. Raghavan and Kamala

Music by: K. V. Mahadevan

Release information: From Vanambadi (1963) · Lyricist: Kannadasan

Explore this song