Roman script
Singer : Sachin Warrier Music by : Sachin Warrier Lyrics by : Thamarai Humming : …………. Male Part Naetrum indrum irudhinam Yen enakku mattum pudhu yugam Arumbhu malara araikanam Adhu malarndhadhu endhan pudhu mugam Male Part Thae madhulai idhazgalaal Thaen vaarthai udhikkiraal Naan paarthathai paarthumae Paaradhadhaai nadikkiraal Male Part Indha naadaga arangil Naatgal nagarudhae Indha kaaviya kadhaiyil Kaaichal kanaludhae Male Part Haei kaatrum ivalae Haei thol siragum ivalae Haei en vaanam mugil Mazhai anaithumae ival Male Part Naetrum indrum irudhinam Yen enakku mattum pudhu yugam Arumbhu malara araikanam Adhu malarndhadhu endhan pudhu mugam Male Part Pesa vendi varuvenae odi Unai parthathum marandhu pogum saedhi Othigaigal pala veetil seidhum Avai podhavillai adhu thaanae meedhi Male Part Puriyaadha pala kelvi vandhum Piriyaadha varam vendi kolven Ariyaadha vayadhendru solvaai Adhai naan ezhuthi thaandi selven Idhu sooriya gandhi poovin idhayamae Nee pogira dhisaiyil thaanae thirmbhumae Male Part Haei kaatrum ivalae Haei thol siragum ivalae Haei en vaanam mugil Mazhai anaithumae ival Male Part Thookam vandhu iru kannai suzhattum Un bimbam vandhu idai nindru kedukkum Puthagangal pala paadal uraikkum Adhu meendum meendum ival peyarae udhikkum Male Part Palar soozha varum vattam endraal Unai mattum thaniyaaga parppen Palar koochal idugindra podhu Kuralaaga unai mattum ketppen Male Part Dhinam pesida vrendum Pennae anuumadhi Unai paarthidum nodigal Ellam vegumathi Male Part Haei kaatrum ivalae Haei thol siragum ivalae Haei en vaanam mugil Mazhai anaithumae ival Male Part Naetrum indrum irudhinam Yen enakku mattum pudhu yugam
தமிழ்
பாடகர் : சச்சின் வாரியர் இசை அமைப்பாளர் : சச்சின் வாரியர் பாடல் ஆசிரியர் : தாமரை முனகல் : .............. ஆண் : நேற்றும் இன்றும் இருதினம் ஏன் எனக்கு மட்டும் புதுயுகம் அரும்பு மலர அரைக்கணம் அது மலர்ந்தது எந்தன் புது முகம் ஆண் : தே மாதுளை இதழ்களால் தேன் வார்த்தை உதிக்கிறாள் நான் பார்த்தை பார்த்துமே பாராததாய் நடிக்கிறாள் ஆண் : இந்த நாடக அரங்கில் நாட்கள் நகருதே இந்தக் காவியக் கதையில் காய்ச்சல் கனலுதே ஆண் : ஹேய் காற்றும் இவளே ஹேய் தோள் சிறகும் இவளே ஹேய் என் வானம் முகில் மழை அனைத்துமே இவள் ஆண் : நேற்றும் இன்றும் இருதினம் ஏன் எனக்கு மட்டும் புதுயுகம் அரும்பு மலர அரைக்கணம் அது மலர்ந்தது எந்தன் புது முகம் ஆண் : பேச வேண்டி வருவேனே ஓடி உனை பார்த்ததும் மறந்து போகும் சேதி ஒத்திகைகள் பல வீட்டில் செய்தும் அவை போதவில்லை அது தானே மீதி ஆண் : புரியாத பல கேள்வி வந்தும் பிரியாத வரம் வேண்டிக் கொள்வேன் அறியாத வயதென்று சொல்வாய் அதை நான் எழுதி தாண்டிச் செல்வேன் ஆண் : இது சூரியகாந்தி பூவின் இதயமே நீ போகிற திசையில் தானே திரும்புமே ஆண் : ஹேய் காற்றும் இவளே ஹேய் தோள் சிறகும் இவளே ஹேய் என் வானம் முகில் மழை அனைத்துமே இவள் ஆண் : தூக்கம் வந்து இரு கண்ணை சுழட்டும் உன் பிம்பம் வந்து இடை நின்று கெடுக்கும் புத்தகங்கள் பல பாடல் உரைக்கும் அது மீண்டும் மீண்டும் இவள் பெயரே உதிக்கும் ஆண் : பலர் சூழ வரும் கூட்டம் என்றால் உனை மட்டும் தனியாக பார்ப்பேன் பலர் கூச்சல் இடுகின்ற போது குரலாக உனை மட்டும் கேட்பேன் ஆண் : தினம் பேசிட வேண்டும் பெண்ணே அனுமதி உனை பார்த்திடும் நொடிகள் எல்லாம் வெகுமதி ஆண் : ஹேய் காற்றும் இவளே ஹேய் தோள் சிறகும் இவளே ஹேய் என் வானம் முகில் மழை அனைத்துமே இவள் ஆண் : நேற்றும் இன்றும் இருதினம் ஏன் எனக்கு மட்டும் புதுயுகம்
Song information
Singer: Sachin Warrier
Music by: Sachin Warrier
Lyrics by: Thamarai
Release information: From Marakkuma Nenjam (2023) · Singer: Sachin Warrier · Lyricist: Thamarai · Music: Sachin Warrier
Explore this song
- Singer: Sachin Warrier
- Film / album: Marakkuma Nenjam
- Composer: Sachin Warrier
- Lyricist: Thamarai