Roman script
Singer : Sid Sriram Music by : G. V. Prakash Kumar Lyrics by : Thamarai Male Part Netru varai netru varai Thaniththirunden yarum illai Indru mudhal thodangiyathe Ulagin mudhal kadhal kathai Male Part Analagave vegum panipola modhum Mazhai kaala megam kanden Karai sera vendum kadal endru theiyum Unai thedi kandu konden Male Part Pesum pothile kelaa oli Parvai aagumae deepavali Unnai pola yaarumillai En iravi Male Part Netru varai netru varai Thaniththirunden yarum illai Indru mudhal thodangiyathe Ulagin mudhal kadhal kathai Humming : …………….. Male Part Mounam ennum un mozhiyil Malalaiyai aagi pesugiraai Oligal illa nam ulagil Kavithai saayam pusukiraai Male Part Kanava nanava theriya nilaiyae Pagalai iravaai pazhagum kalaiyae Male Part Netru varai netru varai Thaniththirunden yarum illai Indru mudhal thodangiyathe Ulagin mudhal kadhal kathai Male Part Enadhu kaatril nee karaindhaai Enadhu vaanam nee alandhaai Enadhu vaasal nee thirandhaai Enadhu osai nee unarndhaai Male Part Oru naal nizhalaai Tharaiyil irundhaai Piragu en manadhil Nilavaai niraindhaai Male Part Netru varai netru varai Thaniththirunden yarum illai Indru mudhal thodangiyathe Ulagin mudhal kadhal kathai
தமிழ்
பாடகர் : சித் ஸ்ரீராம் இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பாடல் ஆசிரியர் : தாமரை ஆண் : நேற்று வரை நேற்று வரை தனித்திருந்தேன் யாரும் இல்லை இன்று முதல் தொடங்கியதே உலகின் முதல் காதல் கதை ஆண் : அனலாகவே வேகும் பனிபோல மோதும் மழை கால மேகம் கண்டேன் கரை சேர வேண்டும் கடல் என்று தேயும் உனை தேடி கண்டு கொண்டேன் ஆண் : பேசும் போதிலே கேளா ஒலி பார்வை ஆகுமே தீபாவளி உன்னை போல யாருமில்லை என் இறைவி ஆண் : நேற்று வரை நேற்று வரை தனித்திருந்தேன் யாரும் இல்லை இன்று முதல் தொடங்கியதே உலகின் முதல் காதல் கதை ஆண் : முனகல் ..... ஆண் : மௌனம் என்னும் உன் மொழியில் மழலையாய் ஆகி பேசுகிறாய் ஒலிகளினால் நம் உலகில் கவிதை சாயம் பூசுகிறாய் ஆண் : கனவா நானவா தெரியா நிலையே பகலாய் இரவாய் பழகும் கலையே ஆண் : நேற்று வரை நேற்று வரை தனித்திருந்தேன் யாரும் இல்லை இன்று முதல் தொடங்கியதே உலகின் முதல் காதல் கதை ஆண் : என்னது காற்றில் நீ கரைந்தாய் என்னது வானம் நீ அளந்தாய் என்னது வாசல் நீ திறந்தாய் எனது ஓசை நீ உணர்ந்தாய் ஆண் : ஒரு நாள் நிழலாய் தரையில் இருந்தாய் பிறகு என் மனதில் நிழலாய் நிறைந்தாய் ஆண் : நேற்று வரை நேற்று வரை தனித்திருந்தேன் யாரும் இல்லை இன்று முதல் தொடங்கியதே உலகின் முதல் காதல் கதை
Song information
Singer: Sid Sriram
Music by: G. V. Prakash Kumar
Lyrics by: Thamarai
Release information: From Siren (2024) · Singer: Sid Sriram · Lyricist: Thamarai · Music: G. V. Prakash Kumar
Explore this song
- Singer: Sid Sriram
- Film / album: Siren
- Composer: G. V. Prakash Kumar
- Lyricist: Thamarai