Roman script
Singer : L. R. Eswari Music by : Sankar Ganesh Female Part Naetru paarthathellaam Indru paarka vendum Naetru paarthathellaam Indru paarka vendum Indru paarpathellaam Endrum paarkka vendum Indru paarpathellaam Endrum paarkka vendum Female Part Naetru paarthathellaam Indru paarka vendum Female Part {Paavaiyin sondham illaamal Paarvaiyil kavidhai sollaamal Panjanai meedhu thullaamal Thaenilaa mogam theerumaa} (2) Female Part Kaninthathu paruvam nandraaga Kaigalil unadhu sendaaga Female Part Naetru paarthathellaam Indru paarka vendum Indru paarpathellaam Endrum paarkka vendum Female Part Naetru paarthathellaam Indru paarka vendum Female Part {Pennidam inbam veithaanae Unnidam kangal thanthaanae Thanimaiyum thanthae sendraanae Naal ellaam kaadhal vaegamaa} (2) Female Part Uravinil ilamai kondaada Pudhu sugam manadhai pandhaada Female Part Naetru paarthathellaam Indru paarka vendum Indru paarpathellaam Endrum paarkka vendum Female Part Naetru paarthathellaam Indru paarka vendum
தமிழ்
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பெண் : நேற்று பார்த்ததெல்லாம் இன்று பார்க்க வேண்டும் நேற்று பார்த்ததெல்லாம் இன்று பார்க்க வேண்டும் இன்று பார்ப்பதெல்லாம் என்றும் பார்க்க வேண்டும்....... இன்று பார்ப்பதெல்லாம் என்றும் பார்க்க வேண்டும்....... பெண் : நேற்று பார்த்ததெல்லாம் இன்று பார்க்க வேண்டும் பெண் : {பாவையின் சொந்தம் இல்லாமல் பார்வையில் கவிதை சொல்லாமல் பஞ்சணை மீது துள்ளாமல் தேனிலா மோகம் தீருமா} (2) பெண் : கனிந்தது பருவம் நன்றாக....... கைகளில் உனது செண்டாக...... பெண் : நேற்று பார்த்ததெல்லாம் இன்று பார்க்க வேண்டும் இன்று பார்ப்பதெல்லாம் என்றும் பார்க்க வேண்டும்....... பெண் : நேற்று பார்த்ததெல்லாம் இன்று பார்க்க வேண்டும் பெண் : {பெண்ணிடம் இன்பம் வைத்தானே உன்னிடம் கண்கள் தந்தானே தனிமையும் தந்தே சென்றானே.... நாளெல்லாம் காதல் வேகமே} (2) பெண் : உறவினில் இளமை கொண்டாட..... புது சுகம் மனதை பந்தாட... பெண் : நேற்று பார்த்ததெல்லாம் இன்று பார்க்க வேண்டும் இன்று பார்ப்பதெல்லாம் என்றும் பார்க்க வேண்டும்....... பெண் : நேற்று பார்த்ததெல்லாம் இன்று பார்க்க வேண்டும்
Song details
Music by: Sankar Ganesh
Release information: From Deivam Pesuma (1972) · Lyricist: Panchu Arunachalam
- Singer: L. R. Eswari
- Film / album: Deivam Pesuma
- Composer: Sankar Ganesh