Roman script
Singer : Latha Rajinikanth Music by : Ilayaraja Female Part Laalaa lala la la … Laaalaaa..lala la la Female Part Netru indha neram Aatrangarai oram Unnai thottu ennai thottu Thendral seitha kolanghal Jaalanghal…ahaaa.. Female Part Netru indha neram Aatrangarai oram Unnai thottu ennai thottu Thendral seitha kolanghalaee…. Female Part Aanum pennum sernthaal Kaadhal oru yogham Naal paarpathillai Ketpathillai yaaraiyum Sonthamenna banthamenna Aththanaiyum penn thaanae Nirvaanamae vaanam Female Part Netru indha neram Aatrangarai oram Unnai thottu ennai thottu Thendral seitha kolanghal Jaalanghal…ahaaa.. Female Part Netru indha neram Aatrangarai oram Female Part Pournami iravil Kanavondru kanden Un kotin meedhu Enathu koduu pathinthathu Kodu vittu thaandum badi Naanum unnai vida maten Nirvaanamae vaanam Female Part Netru indha neram Aatrangarai oram Unnai thottu ennai thottu Thendral seitha kolanghal Jaalanghal…ahaaa.. Female Part Netru indha neram Aatrangarai oram Unnai thottu ennai thottu Thendral seitha kolanghalaee….
தமிழ்
பாடகி : லதா ரஜினிகாந்த் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ......................... பெண் : நேற்று இந்த நேரம் ஆற்றங்கரை ஓரம் உன்னை தொட்டு என்னை தொட்டு தென்றல் செய்த கோலங்கள் ஜாலங்கள் ஆஹா பெண் : நேற்று இந்த நேரம் ஆற்றங்கரை ஓரம் உன்னை தொட்டு என்னை தொட்டு தென்றல் செய்த கோலங்களே பெண் : ஆணும் பெண்ணும் சேர்ந்தால் காதல் ஒரு யோகம் நாள் பார்ப்பதில்லை கேட்பதில்லை யாரையும் சொந்தமென்ன பந்தமென்ன அத்தனையும் பெண் தானே நிர்வாணமே வானம் பெண் : நேற்று இந்த நேரம் ஆற்றங்கரை ஓரம் உன்னை தொட்டு என்னை தொட்டு தென்றல் செய்த கோலங்கள் ஜாலங்கள் ஆஹா பெண் : நேற்று இந்த நேரம் ஆற்றங்கரை ஓரம் பெண் : பௌர்ணமி இரவில் கனவொன்று கண்டேன் உன் கோட்டின் மீது எனது கோடு பதிந்தது கோடு விட்டு தாண்டும் படி நானும் உன்னை விட மாட்டேன் நிர்வாணமே வானம் பெண் : நேற்று இந்த நேரம் ஆற்றங்கரை ஓரம் உன்னை தொட்டு என்னை தொட்டு தென்றல் செய்த கோலங்கள் ஜாலங்கள் ஆஹா பெண் : நேற்று இந்த நேரம் ஆற்றங்கரை ஓரம் உன்னை தொட்டு என்னை தொட்டு தென்றல் செய்த கோலங்களே
Song information
Singer: Latha Rajinikanth
Music by: Ilayaraja
Release information: From Tik Tik Tik (1981) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: Latha Rajinikanth
- Film / album: Tik Tik Tik
- Composer: Ilayaraja