Roman script

Singers : S.P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Ilayaraja

Female Part

Hmmm haaa..hmmm..haaa

Male : Hmm..Female : Haaa

Male : Hmm..Female : Haaa

Male Part

Nethu raathiri…thookkam pochidi

Nethu raathiri.. Female : Yamma

Thookkam pochidi…Female : Yamma

Male Part

{Aavo ji aa anaarkali

Achcha achcha pachaikili} (2)

Ammadi aathadi unnaalathaan

Male Part

Nethu raathiri.. Female : Yamma

Thookkam pochidi…Female : Yamma

Female Part

{Achchaarathaa podu

Kachcheriyai kelu

Chinna udal silukku

Jillunnu thaan irukku

Santhanathil panni vecha thaeru} (2)

Male Part

Kanndenadi kaashmir roja

Vandhenadi kaabul raaja

Enn peru thaan abdul khaja

Ennkitta thaan anbae aajaa

Male Part

Anju viral pattavudan

Anjugathai thottavudan

Aanandham vaarae vaaa

Female Part

Nethu raathiri.. Male : Yamma

Thookkam pochidhu…Male : Yamma

Female Part

Anaarkali naanthaan aiyya

Anbae saleem neethaan aiyya

Ammaadi aathaadi unnaalathaan

Female Part

Nethu raathiri.. Male : Yamma

Thookkam pochidhu…Male : Yamma

Male Part

{Ennodu vaa dooba

Yeraalam thaan rooba

Ottagangal irukku pettagangal irukku

Unna naanum vachirupen anbaa} (2)

Female Part

Unnmela thaan aasapatten

Unnaikkanndu naalun ketten

Kuberan un kaiya thotten

Kuselanin kaiya vitten

Andhapuram vandhavudan

Antharangam kanndavudan

Aaasaigal appappaa

Male Part

{Nethu raathiri.. Female : Yamma

Thookkam pochidi…Female : Yamma} (2)

Male Part

{Aavo ji aa anaarkali

Achcha achcha pachaikili} (2)

Ammadi aathadi unnaalathaan

Male Part

Nethu raathiri.. Female : Yamma

Thookkam pochidi…Female : Yamma

Male Part

Yehh..Nethu raathiri.. Female : Yamma

Thookkam pochidi…Female : Yamma

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஹ்ம்ம் ஹா ஹ்ம்ம் ஹா

ஆண் : ஹ்ம்ம் பெண் : ஹா

ஆண் : ஹ்ம்ம் பெண் : ஹா

ஆண் : நேத்து ராத்திரி

தூக்கம் போச்சிடி

நேத்து ராத்திரி பெண் : யம்மா

தூக்கம் போச்சிடி பெண் : யம்மா

ஆண் : { ஆவோஜி ஆ

அனார்கலி அச்சா

அச்சா பச்சைக்கிளி } (2)

அம்மாடி ஆத்தாடி

உன்னால தான்

ஆண் : நேத்து ராத்திரி

பெண் : யம்மா

தூக்கம் போச்சிடி

பெண் : யம்மா

பெண் : { அச்சாரத்தை போடு

கச்சேரிய கேளு சின்ன உடல்

சிலுக்கு சில்லுன்னு தான்

இருக்கு சந்தனத்தில் பண்ணி

வச்ச தேரு } (2)

ஆண் : கண்டேனடி காஷ்மீர்

ரோஜா வந்தேனடி காபுல்

ராஜா என்பேரு தான் அப்துல்

காஜா என்கிட்ட தான் அன்பே

ஆஜா

ஆண் : அஞ்சு விரல்

பட்டவுடன் அஞ்சுகத்தை

தொட்டவுடன் ஆனந்தம்

வாரே வா .

பெண் : நேத்து ராத்திரி

ஆண் : யம்மா

தூக்கம் போச்சிது

ஆண் : யம்மா

பெண் : அனார்கலி நான்

தானய்யா அன்பே சலீம்

நீதானய்யா அம்மாடி

ஆத்தாடி உன்னாலதான்

பெண் : நேத்து ராத்திரி

ஆண் : யம்மா

தூக்கம் போச்சிது

ஆண் : யம்மா

ஆண் : { என்னோடு வா

தூபா ஏராளம் தான் ரூபா

ஒட்டகங்கள் இருக்கு

பெட்டகங்கள் இருக்கு

உன்ன நானும் வச்சிருப்பேன்

அன்பா } (2)

பெண் : உன் மேல தான்

ஆசப் பட்டேன் உன்னக்

கண்டு நாளுங் கெட்டேன்

குபேரன் உன் கைய தொட்டேன்

குசேலனின் கைய விட்டேன்

அந்த புறம் வந்தவுடன்

அந்தரங்கம் கண்டவுடன்

ஆசைகள் அப்பப்பா.

ஆண் : { நேத்து ராத்திரி

பெண் : யம்மா

தூக்கம் போச்சிடி

பெண் : யம்மா } (2)

ஆண் : { ஆவோஜி ஆ

அனார்கலி அச்சா

அச்சா பச்சைக்கிளி } (2)

அம்மாடி ஆத்தாடி

உன்னால தான்

ஆண் : நேத்து ராத்திரி

பெண் : யம்மா

தூக்கம் போச்சிடி

பெண் : யம்மா

ஆண் : யே நேத்து ராத்திரி

பெண் : யம்மா

தூக்கம் போச்சிடி

பெண் : யம்மா

Song information

Singers: S.P. Balasubrahmanyam and S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Sakalakala Vallavan 1982 (1982) · Lyricist: Vaali

Explore this song