Roman script
Singer : Janaki Music by : Chandrabose Lyrics by : Muthulingam Female Part ……………. Female Part Neththili kozhambirukku Neththu vachcha sorirukku raththiri neraththula Mmm unga aasa theera nanaananaa Neththili kozhambirukku Neththu vachcha sorirukku raththiri neraththula Aahaa haa unga aasa theera nanaananaa Aahaahaah ahhahaa….. Female Part Thekku seemai pattu paadu Selam jillaa aattam paary Ellorukkum sonthakkaari naanunga Sonnaa kelunga Female Part Intha ponnukkillaa bodhai Antha kallukkedhunga aahaah Kanni ponnunga enna paarunga Mogam theerunga…aaa….aaa….. Female Part Neththili kozhambirukku Neththu vachcha sorirukku raththiri neraththula Mmm unga aasa theera nanaananaa Female Part Kaattukkulla thenirukku Vettaiyaada maanirukku Aasaiyulla maappillainga varalaam Ennai thodalaam Female Part Kaiyil rokkamulla pulliyellaam Alli tharalaam hae hae Melam kottaama thaali kattaama Female Part Neththili kozhambirukku Neththu vachcha sorirukku raththiri neraththula Mmm unga aasa theera nanaananaa Neththili kozhambirukku Neththu vachcha sorirukku raththiri neraththula Aahaa haa unga aasa theera nanaananaa Aahaahaah ahhahaa…..
தமிழ்
பாடகி : ஜானகி இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பாடலாசிரியர் : முத்துலிங்கம் பெண் : .......................... பெண் : நெத்திலி கொழம்பிருக்கு நேத்து வச்ச சோறிருக்கு ராத்திரி நேரத்துல ம்ம்ம் உங்க ஆசத் தீர நன்னானனா... நெத்திலி கொழம்பிருக்கு நேத்து வச்ச சோறிருக்கு ராத்திரி நேரத்துல ஆஹா ஹா உங்க ஆசத் தீர நன்னானனா... ஆஹாஹாஹ் அஹ்ஹஹா..... பெண் : தெக்கு சீமை பாட்டு பாடு சேலம் ஜில்லா ஆட்டம் பாரு எல்லோருக்கும் சொந்தக்காரி நானுங்க சொன்னா கேளுங்க பெண் : இந்த பொண்ணுக்கில்லா போதை அந்த கள்ளுக்கேதுங்க அஆஹாஹ் கன்னிப் பொண்ணுங்க என்ன பாருங்க மோகம் தீருங்க....ஆஆ.....ஆஆ...... பெண் : நெத்திலி கொழம்பிருக்கு நேத்து வச்ச சோறிருக்கு ராத்திரி நேரத்துல ம்ம்ம் உங்க ஆசத் தீர நன்னானனா... பெண் : காட்டுக்குள்ள தேனிருக்கு வேட்டையாட மானிருக்கு ஆசையுள்ள மாப்பிள்ளைங்க வரலாம் என்னைத் தொடலாம் பெண் : கையில் ரொக்கமுள்ள புள்ளியெல்லாம் அள்ளித் தரலாம் ஹே ஹே மேளம் கொட்டாம தாலி கட்டாம பெண் : நெத்திலி கொழம்பிருக்கு நேத்து வச்ச சோறிருக்கு ராத்திரி நேரத்துல ம்ம்ம் உங்க ஆசத் தீர நன்னானனா... நெத்திலி கொழம்பிருக்கு நேத்து வச்ச சோறிருக்கு ராத்திரி நேரத்துல ஆஹா ஹா உங்க ஆசத் தீர நன்னானனா... ஆஹாஹாஹ் அஹ்ஹஹா.....
Song information
Singer: Janaki
Music by: Chandrabose
Lyrics by: Muthulingam
Release information: From Ponnu Pudichirukku (1984) · Singer: S. Janaki · Lyricist: Muthulingam · Music: Chandrabose
Explore this song
- Singer: Janaki
- Film / album: Ponnu Pudichirukku
- Composer: Chandrabose
- Lyricist: Muthulingam