Roman script
Singer : L. R. Eswari Music by : K. V. Mahadevan Lyrics by : Kannadasan Female Part Nerungu nerungu neram pogum munn nerungu Mayangu mayangu malarum bodhaiyilae mayangu Nerungu nerungu neram pogum munn nerungu Mayangu mayangu malarum bodhaiyilae mayangu Female Part Paarvaiyalae kelvi kaettum badhil yen varavillai Paadhi paadhi aanapinnum suvai yen tharavillai Paarvaiyalae kelvi kaettum badhil yen varavillai Paadhi paadhi aanapinnum suvai yen tharavillai Naeril vandha nindra podhum ninaiva ezhavillai Nee arindha kalaiyil indha urava varavillai Nerungu nerungu neram pogum munn nerungu Mayangu mayangu malarum bodhaiyilae mayangu Female Part Manadhukku sugam ilali moodi moodi vaipadhaalae Vayadhukku sugamillai udambukku sugam illai Manadhukku sugam ilali moodi moodi vaipadhaalae Vayadhukku sugamillai udambukku sugam illai Odi odi povadhaalae uravukku sugamillai Ondrai ondru thodamaal povadhaale Nerungu nerungu neram pogum munn nerungu Mayangu mayangu malarum bodhaiyilae mayangu Female Part Thullum kaalgalai mella paaru Sollum kadhai kodi kodi Thudikkum idaiyai anaithu paaru Pirakkum suvai kodi kodi Ullam ennum koottukullae Urugum kalai kodi Oosai indri aasaiyodu Pesum mozhi kodi Nerungu nerungu neram pogum munn nerungu Mayangu mayangu malarum bodhaiyilae mayangu Female Part Olivillai maraivillai ulagilae idhu pudhudhillai Thadaiyillai adhu thavarillai Olivillai maraivillai ulagilae idhu pudhudhillai Thadaiyillai adhu thavarillai Naduvinil yaarum varavillai Nadakattum irukattum thodarattum aa..aaa Nerungu nerungu neram pogum munn nerungu Mayangu mayangu malarum bodhaiyilae mayangu
தமிழ்
பாடகி : எல்.ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர் : கே . வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : நெருங்கு நெருங்கு நேரம் போகுமுன் நெருங்கு மயங்கு மயங்கு மலரும் போதையிலே மயங்கு நெருங்கு நெருங்கு நேரம் போகுமுன் நெருங்கு மயங்கு மயங்கு மலரும் போதையிலே மயங்கு பெண் : பார்வையாலே கேள்வி கேட்டும் பதில் ஏன் வரவில்லை பாதி பாதி ஆனபின்னும் சுவை ஏன் தரவில்லை பார்வையாலே கேள்வி கேட்டும் பதில் ஏன் வரவில்லை பாதி பாதி ஆனபின்னும் சுவை ஏன் தரவில்லை நேரில் வந்த நின்ற போதும் நினைவா எழவில்லை நீயறிந்த கலையில் இந்த உறவா வரவில்லை நெருங்கு நெருங்கு நேரம் போகுமுன் நெருங்கு மயங்கு மயங்கு மலரும் போதையிலே மயங்கு பெண் : மனதுக்குச் சுகமில்லை மூடி மூடி வைப்பதாலே வயதுக்குச் சுகமில்லை உடம்புக்குச் சுகமில்லை மனதுக்குச் சுகமில்லை மூடி மூடி வைப்பதாலே வயதுக்குச் சுகமில்லை உடம்புக்குச் சுகமில்லை ஓடி ஓடிப் போவதாலே உறவுக்குச் சுகமில்லை ஒன்றை ஒன்று தொடாமல் போவதாலே நெருங்கு நெருங்கு நேரம் போகுமுன் நெருங்கு மயங்கு மயங்கு மலரும் போதையிலே மயங்கு பெண் : துள்ளும் கால்களை மெல்லப்பாரு சொல்லும் கதை கோடி கோடி துடிக்கும் இடையை அணைத்துப் பாரு பிறக்கும் சுவை கோடி கோடி உள்ளம் என்னும் கூட்டுக்குள்ளே உருகும் கலை கோடி ஓசையின்றி ஆசையோடு பேசும் மொழி கோடி நெருங்கு நெருங்கு நேரம் போகுமுன் நெருங்கு மயங்கு மயங்கு மலரும் போதையிலே மயங்கு பெண் : ஒளிவில்லை மறைவில்லை உலகிலே இது புதிதில்லை தடையில்லை இது தவறில்லை ஒளிவில்லை மறைவில்லை உலகிலே இது புதிதில்லை தடையில்லை இது தவறில்லை நடுவினில் யாரும் வரவில்லை நடக்கட்டும் இருக்கட்டும் தொடரட்டும் ஆ.....ஆ..... நெருங்கு நெருங்கு நேரம் போகுமுன் நெருங்கு மயங்கு மயங்கு மலரும் போதையிலே மயங்கு
Song information
Singer: L. R. Eswari
Music by: K. V. Mahadevan
Lyrics by: Kannadasan
Release information: From Poi Sollathe (1971) · Singer: L. R. Eswari · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: L. R. Eswari
- Film / album: Poi Sollathe
- Composer: K. V. Mahadevan
- Lyricist: Kannadasan