Roman script
Singers : P. Susheela and T. M. Soundararajan Music by : M. S. Vishwanathan Male Part Lallalla lalalaa Female Part Lallallaa laa laa Male Part Laallaa laallaa Female Part Aa… aa… aa… Male Part Nerungi… Female Part Ha…nerungi Male Part Hoi… nerungi nerungi pazhagum podhu Nenjam ondraagum… mm… mm… Female Part Nizhalum nizhalum saerum podhu Irandum ondraagum Male Part Nerungi nerungi pazhagum podhu Nenjam ondraagum… mm… mm… Female Part Nizhalum nizhalum saerum podhu Irandum ondraagum laalaa laalaallaa Male Part Nerungi nerungi pazhagum podhu Female : Nenjam ondraagum… Male Part Ponnai kaatta vaendum endraal Unnai kaattalaam Female Part Unnai kaatta vaedum endraal Oliyai kaattalaam Male Part Ponnai kaatta vaendum endraal Unnai kaattalaam Female Part Unnai kaatta vaedum endraal Oliyai kaattalaam Male Part Kannil irundhu idhayam varaiyil Kaadhal poraattam Kannil irundhu idhayam varaiyil Kaadhal poraattam
Female Part Karaiyil irundhu kattil varaiyil Paruva thaerottam Male Part Nerungi nerungi pazhagum podhu Nenjam ondraagum… mm… mm… Female Part Nizhalum nizhalum saerum podhu Irandum ondraagum..mm..mmm Male Part Nerungi nerungi pazhagum podhu Female : Nenjam ondraagum… mm ..mm Male Part Nilavu nammai etti paarkkum Naeramallavaa Female Part Neeyum naanum konda kaadhal Amudhamallavaa Male Part Nilavu nammai etti paarkkum Naeramallavaa Female Part Neeyum naanum konda kaadhal Amudhamallavaa Male Part Thalaiyai neettum indha nilavu Thalamai thaangattum Thalaiyai neettum indha nilavu Thalamai thaangattum Female Part Thazhuvum podhu veesum thendral Vilagi odattum Male Part Nerungi… Female Part Ha…nerungi Male Part Haa… nerungi nerungi pazhagum podhu Nenjam ondraagum Female Part Nizhalum nizhalum saerum podhu Irandum ondraaghum..mm..mm..mm.. Both : Lala laa lalallaa lalalaa laa laa Laala laa laa haa haa haa Ho oo oo oo mm mm mm mm
தமிழ்
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : லல்லல்ல லலலா பெண் : லல்லல்லா லா லா ஆண் : லால்லா லால்லா பெண் : ஆ... ஆ... ஆ........ ஆண் : நெருங்கி... பெண் : ஹா... நெருங்கி….. ஆண் : ஹோய்... நெருங்கி நெருங்கி பழகும் போது நெஞ்சம் ஒன்றாகும்.....ம்......ம்... பெண் : நிழலும் நிழலும் சேரும் போது இரண்டும் ஒன்றாகும் ஆண் : நெருங்கி நெருங்கி பழகும் போது நெஞ்சம் ஒன்றாகும்... ம்.....ம்..... ஆண் : நெருங்கி நெருங்கி பழகும் போது பெண் : நெஞ்சம் ஒன்றாகும்...... ஆண் : பொன்னை காட்ட வேண்டும் என்றால் உன்னை காட்டலாம் பெண் : உன்னை காட்ட வேண்டும் என்றால் ஒளியை காட்டலாம் ஆண் : பொன்னை காட்ட வேண்டும் என்றால் உன்னை காட்டலாம் பெண் : உன்னை காட்ட வேண்டும் என்றால் ஒளியை காட்டலாம் ஆண் : கண்ணில் இருந்து இதயம் வரையில் காதல் போராட்டம் கண்ணில் இருந்து இதயம் வரையில் காதல் போராட்டம் பெண் : கரையில் இருந்து கட்டில் வரையில் பருவத் தேரோட்டம் ஆண் : நெருங்கி நெருங்கி பழகும் போது நெஞ்சம் ஒன்றாகும்... ம்... ம்... பெண் : நிழலும் நிழலும் சேரும் போது இரண்டும் ஒன்றாகும் ஆண் : நெருங்கி நெருங்கி பழகும் போது பெண் : நெஞ்சம் ஒன்றாகும்... ம்.....ம்..... ஆண் : நிலவு நம்மை எட்டிப் பார்க்கும் நேரமல்லவா பெண் : நீயும் நானும் கொண்ட காதல் அமுதமல்லவா ஆண் : நிலவு நம்மை எட்டிப் பார்க்கும் நேரமல்லவா பெண் : நீயும் நானும் கொண்ட காதல் அமுதமல்லவா ஆண் : தலையை நீட்டும் இந்த நிலவு தலைமை தாங்கட்டும் தலையை நீட்டும் இந்த நிலவு தலைமை தாங்கட்டும் பெண் : தழுவும் போது வீசும் தென்றல் விலகி ஓடட்டும் ஆண் : நெருங்கி... பெண் : ஹா... நெருங்கி….. ஆண் : ஹா... நெருங்கி நெருங்கி பழகும் போது நெஞ்சம் ஒன்றாகும்..... பெண் : நிழலும் நிழலும் சேரும் போது இரண்டும் ஒன்றாகும்.....ம்......ம்...ம்.... இருவர் : .....................................
Song information
Singers: P. Susheela and T. M. Soundararajan
Music by: M. S. Vishwanathan
Release information: From Netru Indru Naalai (1974) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: P. Susheela and T. M. Soundararajan
- Film / album: Netru Indru Naalai
- Composer: M. S. Vishwanathan