Roman script
Nerukku Ner Song Lyrics is a track from Ethirigal Jakkirathai Tamil Film– 1967, Starring Ravichandran, R. S. Manohar, Thengai Srinivasan, V. S. Raghavan, Master Prabakar, C. L. Ananthan, L. Vijayalakshmi, Manimala and Vijayalalitha. This song was sung by T. M. Soundarajan and P. Susheela and the music was composed by S. Vedhachalam. Lyrics works are penned by Kannadasan. Singers : T. M. Soundarajan and P. Susheela Music Director : S. Vedhachalam Lyricist : Kannadasan Female Part Nerukku ner nindru Paarungal podhum Nilathil ooriya poo Vanthu mothum Kolathai moodiya Meludai aadum Koopidum baaniyil Paatondru paadum Male Part Nerukku ner nindru Paarpathu paarvai Neelathil ooriya Poo vizhi paarvai Kolathai moodiya Paalvanna killai Koopidum podhenna Kaalaikku velai Female Part Nerukku ner nindru Paarungal podhum Male Part Patchai pullae Kattiya medai Palliku vaavendu Seikindra jaadai Ondru vidaamal Kannda pinnale Ullathil oduthu Pollatha vaadai Female Part Kanni vaazhai Thennampaalai Kayil vizhunthu kaniyai Tharuma Maalaiyai sootungal Vedikkai kaatungal Male Part Nerukku ner nindru Paarpathu paarvai Neelathil ooriya Poo vizhi paarvai Kolathai moodiya Paalvanna killai Koopidum podhenna Kaalaikku velai Female Part Nerukku ner nindru Paarungal podhum Female Part Mugam theriyatha Irul varumbothu Muttirya kaadhalil Thalladum maadhu Pagal varumbothu Vilagi nindraalum Pakkam vanthaal Pinbu oduvathu yethu Male Part Vanji maeni Thanjam aagi Konja azhaithaal Kodi sugamee Tholgalil aadattum Thookathil pesattum Female Part Nerukku ner nindru Paarungal podhum Nilathil ooriya poo Vanthu mothum Kolathai moodiya Meludai aadum Koopidum baaniyil Paatondru paadum Both : Nerukku ner nindru Paarpathu paarvai
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : நேருக்கு நேர் நின்று பாருங்கள் போதும் நீலத்தில் ஊறிய பூ வந்து மோதும் கோலத்தை மூடிய மேலுடை ஆடும் கூப்பிடும் பாணியில் பாட்டொன்று பாடும் ஆண் : நேருக்கு நேர் நின்று பார்ப்பது பார்வை நீலத்தில் ஊறிய பூ விழிப் பாவை கோலத்தை மூடிய பால் வண்ணக் கிள்ளை கூப்பிடும் போதென்ன காளைக்கு வேலை பெண் : நேருக்கு நேர் நின்று பாருங்கள் போதும் ஆண் : பச்சைப் புல்லாலே கட்டிய மேடை பள்ளிக்கு வாவென்று செய்கின்ற ஜாடை ஒன்று விடாமல் கண்ட பின்னாலே உள்ளத்தில் ஓடுது பொல்லாத வாடை பெண் : கன்னி வாழை தென்னம்பாளை கையில் விழுந்து கனியை தருமோ மாலையைச் சூட்டுங்கள் வேடிக்கை காட்டுங்கள்... ஆண் : நேருக்கு நேர் நின்று பார்ப்பது பார்வை நீலத்தில் ஊறிய பூ விழிப் பாவை கோலத்தை மூடிய பால் வண்ணக் கிள்ளை கூப்பிடும் போதென்ன காளைக்கு வேலை பெண் : நேருக்கு நேர் நின்று பாருங்கள் போதும் பெண் : முகம் தெரியாத இருள் வரும்போது முற்றிய காதலில் தள்ளாடும் மாது பகல் வரும்போது விலகி நின்றாலும் பக்கம் வந்தால் பின்பு ஓடுவதேது ஆண் : வஞ்சி மேனி தஞ்சமாகி கொஞ்ச அழைத்தால் கோடி சுகமே தோள்களில் ஆடட்டும் தூக்கத்தில் பேசட்டும் பெண் : நேருக்கு நேர் நின்று பாருங்கள் போதும் நீலத்தில் ஊறிய பூ வந்து மோதும் கோலத்தை மூடிய மேலுடை ஆடும் கூப்பிடும் பாணியில் பாட்டொன்று பாடும் இருவரும் : நேருக்கு நேர் நின்று பார்ப்பது பார்வை
Song information
Singers: T. M. Soundarajan and P. Susheela
Release information: From Ethirigal Jakkirathai (1967) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: S. Vedhachalam
Explore this song
- Singer: T. M. Soundarajan and P. Susheela
- Film / album: Ethirigal Jakkirathai