Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : K. V. Mahadevan Male Part Neram nalla neram Konjam nerugi paarkkum neram…mm… Female Part Kaalam nalla kaalam Kaigal kalandhu paarkkum kaalam… Male Part Neram nalla neram Konjam nerugi paarkkum neram…mm… Female Part Kaalam nalla kaalam Kaigal kalandhu paarkkum kaalam… Male Part Neram nalla neram…mmm Male Part Azhagu pongum maeni Nalla aadai maattrum neram Female Part Malargal soodi nindru Kaadhal varavu paarkkum neram Male Part Azhagu pongum maeni Nalla aadai maattrum neram Female Part Malargal soodi nindru Kaadhal varavu paarkkum neram Male Part Manjal poosum penmai Kangal mayakkam kollum neram Female Part Anjum indha pennai Aanmai ninaithu paarkkum neram Male Part Neram nalla neram Konjam nerugi paarkkum neram…mm… Female Part Kaalam nalla kaalam Kaigal kalandhu paarkkum kaalam… Male Part Neram nalla neram…mmm Male Part Adhisayangal kandu Ulagai anubavikkum neram Female Part Aazhamaana nenjum Konjam asaiyum maalai neram Male Part Adhisayangal kandu Ulagai anubavikkum neram Female Part Aazhamaana nenjum Konjam asaiyum maalai neram Male Part Manadhil ulla ennam Konjam marandhu pogum neram Female Part Edhiril ulla iruvar Vaazhvil inaindhu paarkkum neram Male Part Neram nalla neram Konjam nerugi paarkkum neram… Female Part Aaa….aaa….aa… Kaalam nalla kaalam Kaigal kalandhu paarkkum kaalam… Both : Neram nalla neram…mmm
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : நேரம் நல்ல நேரம் கொஞ்சம் நெருங்கிப் பார்க்கும் நேரம்....ம்ம்.... பெண் : காலம் நல்ல காலம் கைகள் கலந்து பார்க்கும் காலம் ஆண் : நேரம் நல்ல நேரம் கொஞ்சம் நெருங்கிப் பார்க்கும் நேரம்....ம்ம்.... பெண் : காலம் நல்ல காலம் கைகள் கலந்து பார்க்கும் காலம் ஆண் : நேரம் நல்ல நேரம்.....ம்ம்..... ஆண் : அழகு பொங்கும் மேனி நல்ல ஆடை மாற்றும் நேரம் பெண் : மலர்கள் சூடி நின்று காதல் வரவு பார்க்கும் நேரம் ஆண் : அழகு பொங்கும் மேனி நல்ல ஆடை மாற்றும் நேரம் பெண் : மலர்கள் சூடி நின்று காதல் வரவு பார்க்கும் நேரம் ஆண் : மஞ்சள் பூசும் பெண்மை கண்கள் மயக்கம் கொள்ளும் நேரம் பெண் : அஞ்சும் இந்தப் பெண்ணை ஆண்மை நினைத்துப் பார்க்கும் நேரம் ஆண் : நேரம் நல்ல நேரம் கொஞ்சம் நெருங்கிப் பார்க்கும் நேரம்....ம்ம்.... பெண் : காலம் நல்ல காலம் கைகள் கலந்து பார்க்கும் காலம் ஆண் : நேரம் நல்ல நேரம்.....ம்ம்..... ஆண் : அதிசயங்கள் கண்டு உலகை அனுபவிக்கும் நேரம் பெண் : ஆழமான நெஞ்சும் கொஞ்சம் அசையும் மாலை நேரம் ஆண் : அதிசயங்கள் கண்டு உலகை அனுபவிக்கும் நேரம் பெண் : ஆழமான நெஞ்சும் கொஞ்சம் அசையும் மாலை நேரம் ஆண் : மனதில் உள்ள எண்ணம் கொஞ்சம் மறந்து போகும் நேரம் பெண் : எதிரில் உள்ள இருவர் வாழ்வில் இணைந்து பார்க்கும் நேரம் ஆண் : நேரம் நல்ல நேரம் கொஞ்சம் நெருங்கிப் பார்க்கும் நேரம்.. பெண் : ஆஆ......ஆஆ......ஆ.... காலம் நல்ல காலம் கைகள் கலந்து பார்க்கும் காலம் இருவர் : நேரம் நல்ல நேரம்.....ம்ம்.....
Song information
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: K. V. Mahadevan
Release information: From Thanippiravi (1966) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Thanippiravi
- Composer: K. V. Mahadevan