Roman script
Singers : Vani Jayaram and Deepan Chakravarthi Music by : G. K. Venkatesh Male Part Neraagavae ketkkiren Orae badhil nee indru kooradi Neraagavae ketkkiren Orae badhil nee indru kooradi Yen innumae Ennidam maunamoo kanmani Female Part Naanaagavae pesavo Badhil tharum naan konda maunamae Oor aayiram vaarthaigal Vendumoo innumae Male Part Neraagavae Female : Ohh Male : Ketkkiren Female : Ohh Male : Orae badhil nee indru kooradi Male Part Sevvaanamo undhan dhegam Kooradi kannae Sittraadaiyaai indha neram Moodavoo anbae Unadhanbu raajaangam Piraar kaana koodathu Female : Aa aa haa haa …….. Male : Naan kaanavum naanamoo Male Part Neraagavae Female : Ahh Male : Ketkkiren Female : Ahh Male : Orae badhil nee indru kooradi Female Part Aaraadhanai seiya ennam Aasaiyilae vandhen Anbaal unai kaana ullam Yengi naan nindren Idhazhodu reengaaram idhamaana sangeetham Male : Aaaa aa haa haa…. Female : Aanandhamaai ketkalaam Female Part Naanaagavae Male : La la laa Female : Pesavoo Male : La la la Female : Badhil tharum naan konda mounamae Oor aayiram vaarthaigal vendumoo innumae Male Part Neraagavae Female : Ahh Male : Ketkkiren Female : Ahh Male : Orae badhil nee indru kooradi
தமிழ்
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் தீபன் சக்கரவத்தி இசை அமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ் ஆண் : நேராகவே கேட்கிறேன் ஒரே பதில் நீ இன்று கூறடி நேராகவே கேட்கிறேன் ஒரே பதில் நீ இன்று கூறடி ஏன் இன்னுமே என்னிடம் மௌனமோ கண்மணி பெண் : நானாகவே பேசவோ பதில் தரும் நான் கொண்ட மௌனமே ஓராயிரம் வார்த்தைகள் வேண்டுமோ இன்னுமே... ஆண் : நேராகவே பெண் : ஹோ ஆண் : கேட்கிறேன் பெண் : ஹோ ஆண் : ஒரே பதில் நீ இன்று கூறடி ஆண் : செவ்வானமே உந்தன் தேகம் கூறடி கண்ணே சிற்றாடையாய் இந்த நேரம் மூடவோ அன்பே உனதன்பு ராஜாங்கம் பிறர் காணக்கூடாது.. பெண் : ஆ...ஆ...ஆ. ஆண் : நான் காணவும் நாணமோ....... ஆண் : நேராகவே பெண் : ஆஹ் ஆண் : கேட்கிறேன் பெண் : ஆஹ் ஆண் : ஒரே பதில் நீ இன்று கூறடி பெண் : ஆராதனை சின்ன எண்ணம் ஆசையில் வந்தேன் அன்பால் உனைக் காண உள்ளம் ஏங்கி நான் நின்றேன் இதழோடு ரீங்காரம் இதமான சங்கீதம்.. ஆண் : ஆ...ஆ..ஆ.. பெண் : ஆனந்தமாய் கேட்கலாம்.... பெண் : நானாகவே ஆண் : ல....ல...லா பெண் : பேசவோ ஆண் : ல...ல..லா பெண் : பதில் தரும் நான் கொண்ட மௌனமே ஓராயிரம் வார்த்தைகள் வேண்டுமோ இன்னுமே ஆண் : நேராகவே பெண் : ஆ....ஆ ஆண் : கேட்கிறேன் பெண் : ஆ...ஆ ஆண் : ஒரே பதில் நீ இன்று கூறடி....
Song information
Singers: Vani Jayaram and Deepan Chakravarthi
Music by: G. K. Venkatesh
Release information: From Nenjil Oru Mul (1981) · Lyricist: M.G. Vallaban
Explore this song
- Singer: Vani Jayaram and Deepan Chakravarthi
- Film / album: Nenjil Oru Mul
- Composer: G. K. Venkatesh