Roman script
Singers : Malaysia Vasudevan and S. Janaki Music by : Ilayaraja Female Part Paba baappaa paba baappaa Paba baabaa Nenjukkul poo manjangal Nee itta neram Kannil ittaenae kaadhal kattalai Kannam engengum aasai muthirai Sweet hero hero pababa bababa Female Part Nenjukkul poo manjangal Nee itta neram Paba baappaa paba baappaa paba baabaa Male : Kodai nilavaagi vilaiyaadum azhagae Kaadhal uyiraagum ini naan un arugae Female Part Kaiyodu pon maalai ellaamae un leelai Male Part Naalun ullaasa raagam ittu Paadum ennodu aasai chittu Female Part Kaadhal sangeetham Male Part Kaadhil kallooru pababa bababa Male Part Paba baappaa paba baappaa Paba baabaa Nenjukkul poo manjangal Nee itta neram Kannil ittaalae kaadhal kattalai Kannam engengum aasai muthirai Sweet baby baby pababa bababa Male Part Paba baappaa paba baappaa Paba baabaa Female Part Paavai iravodu ini naalum kanavae Male Part Tholil kilai thaedum kili nee thaan azhagae Female Part Ennaalum sandhosham En vaazhvil pon dheepam Male Part Kodi ennangal thoodhu vittu Jaadhip poo alli maalai kattu Female Part Maelum thodaadhae Male Part En tholil vizhaadhae papabaap pabaa Male Part Paba baappaa paba baappaa Paba baabaa Female Part Nenjukkul poo manjangal Nee itta neram Male Part Kannil ittaalae kaadhal kattalai Female Part Kannam engengum aasai muthirai Male Part Sweet baby Female Part Hero pababa bababa Paba baappaa paba baappaa Paba baabaa pabaa Paba baappaa paba baappaa paba baabaa Paabaa paabaa paabaa
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : பப பாப்பா பப பாப்பா பப பாபா நெஞ்சுக்குள் பூ மஞ்சங்கள் நீ இட்ட நேரம் கண்ணில் இட்டேனே காதல் கட்டளை கன்னம் எங்கெங்கும் ஆசை முத்திரை ஸ்வீட் ஹீரோ ஹீரோ பபப பபப பெண் : நெஞ்சுக்குள் பூ மஞ்சங்கள் நீ இட்ட நேரம் பப பாப்பா பப பாப்பா பப பாப்பா ஆண் : கோடை நிலவாகி விளையாடும் அழகே காதல் உயிராகும் இனி நான் உன் அருகே பெண் : கையோடு பொன் மாலை எல்லாமே உன் லீலை ஆண் : நாளும் உல்லாச ராகம் இட்டு பாடும் என்னோடு ஆசைச் சிட்டு பெண் : காதல் சங்கீதம் ஆண் : காதில் கள்ளூறும் பபப பபப ஆண் : பப பாப்பா பப பாப்பா பப பாப்பா பெண் : நெஞ்சுக்குள் பூ மஞ்சங்கள் நீ இட்ட நேரம் ஆண் : கண்ணில் இட்டாளே காதல் கட்டளை பெண் : கன்னம் எங்கெங்கும் ஆசை முத்திரை ஆண் : ஸ்வீட் பேபி பேபி பபப பபப ஆண் : பப பாப்பா பப பாப்பா பப பாப்பா பெண் : பாவை இரவோடு இனி நாளும் கனவே ஆண் : தோளில் கிளை தேடும் கிளி நீதான் அழகே பெண் : எந்நாளும் சந்தோஷம் என் வாழ்வில் பொன் தீபம் ஆண் : கோடி எண்ணங்கள் தூது விட்டு ஜாதிப் பூ அள்ளி மாலை கட்டு பெண் : மேலும் தொடாதே ஆண் : என் தோளில் விழாதே பபபாப் பபா ஆண் : பப பாப்பா பப பாப்பா பப பாப்பா பெண் : நெஞ்சுக்குள் பூ மஞ்சங்கள் நீ இட்ட நேரம் ஆண் : கண்ணில் இட்டாளே காதல் கட்டளை பெண் : கன்னம் எங்கெங்கும் ஆசை முத்திரை ஆண் : ஸ்வீட் பேபி பெண் : ஹீரோ பபப பபப பப பாப்பா பப பாப்பா பப பாப்பா பபா பப பாப்பா பப பாப்பா பப பாப்பா பாபா பாபா பாபா
Song information
Singers: Malaysia Vasudevan and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Saattai Illatha Pambaram (1983) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Malaysia Vasudevan and S. Janaki
- Film / album: Saattai Illatha Pambaram
- Composer: Ilayaraja