Roman script
Nenjinile Enna Song Lyrics is the track from Kongu Nattu Thangam Tamil Film– 1961, Starring C. L. Ananthan, M. R. Radha, V. R. Rajagopal, Pushpalatha, Pandari Bai, N. Lalitha and Lakshmi Rajyam. This song was sung by P. Susheela and Seerkazhi Govindarajan and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by A. Maruthakasi. Singers : P. Susheela and Seerkazhi Govindarajan Music Director : K. V. Mahadevan Lyricist : A. Maruthakasi Male Part Nenjinilae enna veeram irundhum Pengal ellaam pengalae Adhai kattudhu un kangalae Nenjinilae enna veeram irundhum Pengal ellaam pengalae Adhai kattudhu un kangalae Male Part Vanjiyae un nimirndha paarvai Enghu ponadho Female : Mmmmmmm Male : Vanjiyae un nimirndha paarvai Enghu ponadho Vaalai veesum kaiyin valimai Enna aanadhoo Female : Aa…aa…o o Male : Vaalai veesum kaiyin valimai Enna aanadhoo Female Part
Haa…aaa… Male : Nenjinilae enna veeram irundhum Pengal ellaam pengalae Adhai kattudhu un kangalae Male Part Kalliyae un kannam irandum Female : Haa…aaa….aaa…ho..o.o..o Male : Haa…aaa…aa…. Kalliyae un kannam irandum Sivandhu minnudhae Kalliyae un kannam irandum Sivandhu minnudhae Mei kaadhal ondrae inbam endru Ullam ennudhae Female Part Aa…aa…aa..aa… Male : Kaadhal ondrae inbam endru Ullam ennudhae Solla solla vetkathaale Thalaiyum kuniyudhae Female : Hmm mm hmm mm Mm mm mm mm Male : Solla solla vetkathaale Thalaiyum kuniyudhae Thottavudanae mullai sirippu Idhazhil kaniyudhae Female : Haa…aaa..aaa…ho o o o Male : Thottavudanae mullai sirippu Idhazhil kaniyudhae Male Part Nenjinilae enna veeram irundhum Pengal ellaam pengalae Adhai kattudhu un kangalae Female : Ha…aa… Male : Nenjinilae enna veeram irundhum Pengal ellaam pengalae Adhai kattudhu un kangalae
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் சீர்காழி கோவிந்தராஜன் இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி ஆண் : நெஞ்சினிலே என்ன வீரமிருந்தும் பெண்களெல்லாம் பெண்களே அதைக் காட்டுது உன் கண்களே நெஞ்சினிலே என்ன வீரமிருந்தும்..... பெண்களெல்லாம் பெண்களே அதைக் காட்டுது உன் கண்களே ஆண் : வஞ்சியே உன் நிமிர்ந்த பார்வை எங்கு போனதோ...... பெண் : ம்ம்ம்ம்ம்ம் ஆண் : வஞ்சியே உன் நிமிர்ந்த பார்வை எங்கு போனதோ...... வாளை வீசும் கையின் வலிமை என்ன ஆனதோ.. பெண் : ஆ...ஆ.ஆ....ஆ..ஒ..ஒ.. ஆண் : வாளை வீசும் கையின் வலிமை என்ன ஆனதோ.. பெண் : ஹா...ஆஅ... ஆண் : நெஞ்சினிலே என்ன வீரமிருந்தும் பெண்களெல்லாம் பெண்களே அதைக் காட்டுது உன் கண்களே ஆண் : கள்ளியே உன் கன்னம் இரண்டும் பெண் : ஹா...ஆஆ..ஆஅ..ஹோ ஓ ஓ ஓ ஆண் : ஹா ஆஆஆ...ஆஅ கள்ளியே உன் கன்னம் இரண்டும் சிவந்து மின்னுதே கள்ளியே உன் கன்னம் இரண்டும் சிவந்து மின்னுதே மெய்க் காதல் ஒன்றே இன்பம் என்று உள்ளம் எண்ணுதே...... பெண் : ஆ....ஆ...ஆ....ஆ... ஆண் : காதல் ஒன்றே இன்பம் என்று உள்ளம் எண்ணுதே...... சொல்ல சொல்ல வெட்கத்தாலே தலையும் குனியுதே.. பெண் : ஹ்ம் ம் ஹ்ம் ம் ம்.ம்.ம்.ம்.ம். ஆண் : சொல்ல சொல்ல வெட்கத்தாலே தலையும் குனியுதே.. தொட்டவுடனே முல்லைச் சிரிப்பு இதழில் கனியுதே.... பெண் : ஹா...ஆஆ..ஆஅ..ஹோ ஓ ஓ ஓ ஆண் : தொட்டவுடனே முல்லைச் சிரிப்பு இதழில் கனியுதே.... ஆண் : நெஞ்சினிலே என்ன வீரமிருந்தும் பெண்களெல்லாம் பெண்களே அதைக் காட்டுது உன் கண்களே பெண் : ஹா...ஆஅ... ஆண் : நெஞ்சினிலே என்ன வீரமிருந்தும் பெண்களெல்லாம் பெண்களே அதைக் காட்டுது உன் கண்களே
Song information
Singers: P. Susheela and Seerkazhi Govindarajan
Release information: From Kongu Nattu Thangam (1961) · Singer: P. Susheela and Seerkazhi Govindarajan · Lyricist: A. Maruthakasi · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: P. Susheela and Seerkazhi Govindarajan
- Film / album: Kongu Nattu Thangam