Roman script
Singer : T. L. Maharajan Music by : Ilayaraja Lyrics by : Puratchidasan Male Part Nenje un aasai enna Nee ninaiththaal aagaathathenna Nenje un aasai enna Nee ninaiththaal aagaathathenna Intha bhoomi antha vaanam Idi minnalai thaanguvathenna Male Part Nenje un aasai enna Nee ninaiththaal aagaathathenna Intha bhoomi antha vaanam Idi minnalai thaanguvathenna Male Part Saththiyaththai naadu saathanaiyai thedu Eththisaiyum adhai paadu Saththiyaththai naadu saathanaiyai thedu Eththisaiyum adhai paadu Male Part Kaththum kadal kannayara oivu ketkumaa Antha kaatchiyai kanda pothilae Mana kangal thoongumaa Male Part Nenje un aasai enna Nee ninaiththaal aagaathathenna Intha bhoomi antha vaanam Idi minnalai thaanguvathenna Male Part Otti vantha moochchu odivitaal pochchu Nattamenna kettathenna Otti vantha moochchu odivitaal pochchu Nattamenna kettathenna Male Part Sirpi endraal seelan endraal thiyaagi aagalaam Nalla sinthanai adhil theerkkamaai Nee jeyiththu kaattalaam Male Part Nenje un aasai enna Nee ninaiththaal aagaathathenna Intha bhoomi antha vaanam Idi minnalai thaanguvathenna Male Part Nenje un aasai enna Nee ninaiththaal aagaathathenna Intha bhoomi antha vaanam Idi minnalai thaanguvathenna Male Part Lala laallala laallala laalaa Lala laallala laallala laalaa Lala laallala laallala laalaa
தமிழ்
பாடகர் : டி. எல். மகாராஜன் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : புரட்சிதாசன் ஆண் : நெஞ்சே உன் ஆசை என்ன நீ நினைத்தால் ஆகாததென்ன நெஞ்சே உன் ஆசை என்ன நீ நினைத்தால் ஆகாததென்ன இந்த பூமி அந்த வானம் இடி மின்னலை தாங்குவதென்ன ஆண் : நெஞ்சே உன் ஆசை என்ன நீ நினைத்தால் ஆகாததென்ன இந்த பூமி அந்த வானம் இடி மின்னலை தாங்குவதென்ன ஆண் : சத்தியத்தை நாடு சாதனையை தேடு எத்திசையும் அதை பாடு சத்தியத்தை நாடு சாதனையை தேடு எத்திசையும் அதை பாடு ஆண் : கத்தும் கடல் கண்ணயற ஓய்வு கேட்குமா அந்த காட்சியை கண்ட போதிலே மனக் கண்கள் தூங்குமா..... ஆண் : நெஞ்சே உன் ஆசை என்ன நீ நினைத்தால் ஆகாததென்ன இந்த பூமி அந்த வானம் இடி மின்னலை தாங்குவதென்ன ஆண் : ஒட்டி வந்த மூச்சு ஓடிவிட்டால் போச்சு நட்டமென்ன கெட்டதென்ன ஒட்டி வந்த மூச்சு ஓடிவிட்டால் போச்சு நட்டமென்ன கெட்டதென்ன ஆண் : சிற்பி என்றால் சீலன் என்றால் தியாகி ஆகலாம் நல்ல சிந்தனை அதில் தீர்க்கமாய் நீ ஜெயித்து காட்டலாம்...... ஆண் : நெஞ்சே உன் ஆசை என்ன நீ நினைத்தால் ஆகாததென்ன இந்த பூமி அந்த வானம் இடி மின்னலை தாங்குவதென்ன ஆண் : நெஞ்சே உன் ஆசை என்ன நீ நினைத்தால் ஆகாததென்ன இந்த பூமி அந்த வானம் இடி மின்னலை தாங்குவதென்ன ஆண் : லல லால்லல லால்லல லாலா லல லால்லல லால்லல லாலா லல லால்லல லால்லல லாலா
Song information
Singer: T. L. Maharajan
Music by: Ilayaraja
Lyrics by: Puratchidasan
Release information: From Naan Potta Savaal (1980) · Singer: T. L. Maharajan · Lyricist: Puratchi Dasan · Music: Ilayaraja
Explore this song
- Singer: T. L. Maharajan
- Film / album: Naan Potta Savaal
- Composer: Ilayaraja
- Lyricist: Puratchidasan